10/06/2026
வட மாகாணத்தில் உள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs) தொடர்பில் ஆய்வு ஒன்றை யாழ் நகரத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் இருந்து தொலைபேசி ஊடாக மேற்கொள்வதற்கு தகவல் சேகரிப்பாளர்கள் உடனடியாக தேவை. விரும்புவர்கள் கீழுள்ள இணைப்பு ஊடாக 14 ஜூன் 2026 க்கு முன்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSds3VloYSnLmWp-5Xkajrkkk8vl10UcSZSetVl4rG8FIOpvbA/viewform