Andheri Tamil Sangamam

Andheri Tamil Sangamam An non-profit secular organization devoted to people in around India who has an interest in Tamil language and culture.

Welcome to the Andheri Tamil Sangamam J.B Nagar, Andheri East, Mumbai,

01/08/2026

*கண்ணுக்கு இனிமை*
*கதிரின் உதயம்*
*மண்ணுக்கு இனிமை"*
*தமிழின் இதயம்* இனிமையான தமிழ் காலை வணக்கம்🙏🙏🙏🙏🙏

30/07/2026

*வாருங்கள் வெற்றி நிச்சயம்*

மகிழ்ச்சியை யாரும் நமக்குத் தந்து விட முடியாது.
யாரும் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட வேண்டுமென்று கட்டளையிடவும் முடியாது.

கட்டாயப்படுத்தி விடவும் முடியாது. தானே தனக்குத் தலைவனும் பகைவனும்’ என்பார்களே,
அது போல, நாமே தான் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துக் கொள்ள முடியும்.
இது தான் உலக நியதி,

உற்சாகமாக செயல்படுவோம்

*வாருங்கள் வெற்றி நிச்சயம்*

இனிய நற்காலை வணக்கம்
🕉 ஓம் நமசிவாயம் 🕉

29/07/2026

*வாருங்கள் வெற்றி நிச்சயம்*

தெரிந்தே தவறு செய்பவர்களிடம் நியாயம் கேட்காதே! அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்தப் பல பதில்களை வைத்திருப்பார்கள்.

பத்து நண்பன் கற்றுத் தருவதை ஒரு எதிரி கற்றுத் தருவான்.பத்து எதிரி கற்றுத் தருவதை ஒரு துரோகி கற்றுத் தருவான்.

சிலருக்குப் புரிய வைக்கும் பெரும் தோல்விகளே நம்முடைய அனுபவங்களாகின்றன. அதுவே வெற்றியின் முதல் படி.

*வாருங்கள் வெற்றி நிச்சயம்*

இனிய நற்காலை வணக்கம்
🕉 ஓம் நமசிவாயம் 🕉

28/07/2026

*வாருங்கள் வெற்றி நிச்சயம்*

திறமை இல்லாத மனிதர்கள்
என்று எவரும் கிடையாது . ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் திறமையே.

சில பேருக்கு தன்னிடம் உள்ள திறமை தெரிவது இல்லை.
பிறரை வேடிக்கை பார்க்கும் இடத்தில் இருக்கின்றனர் ‌.

அது போல் இருப்பவர்களை உன்னால் முடியும் என்று நாம் அவர்களை உற்சாகபடுத்தி கொண்டே இருந்தால் .ஒரு நாள் கண்டிப்பாக வெற்றி அடைவார்கள் .

அந்த வெற்றிக்கு நாம் தூண்டுகோலாக இருப்போம்.

*வாருங்கள் வெற்றி நிச்சயம்*

இனிய நற்காலை வணக்கம்
🕉 ஓம் நமசிவாயம் 🕉

25/07/2026

*உழவன் உலகத்தின் முதுகெலும்பு*
*தமிழ் வணக்கம் சொல்ல நீ எழும்பு* இனிய காலை வணக்கம் 🙏💐

21/07/2026

*வாருங்கள் வெற்றி நிச்சயம்*

அவரவர் எண்ணம் போலவே அவரவர் வாழ்வு அமையும் என்பது நடைமுறை உண்மையாகும்.!!!

ஆம்...மனிதனின் சக்தி வாய்ந்த ஆயுதம் அவரவர் எண்ணங்களே ஆகும். எண்ணங்கள்தான் ஒரு மனிதனின் செயலை, வாழ்வை, வெற்றியை தீர்மானிக்கும் அளவுகோலாக அமைகிறது

நல்ல எண்ணத்துடன் செயல்படுவோம்

*வாருங்கள் வெற்றி நிச்சயம்*

இனிய நற்காலை வணக்கம்
🕉 ஓம் நமசிவாயம் 🕉

14/07/2026

*வாருங்கள் வெற்றி நிச்சயம்*

தங்களை தாங்களே புதுப்பிக்காத வரை யார் நினைத்தாலும் நம்மை மாற்றவும் முடியாது நம்மை சுற்றி
மாற்றத்தை ஏற்படுத்துவும
முடியாது.

பணத்தை சிக்கனப்படுத்தினால்
வாழ்க்கை இனிக்கும்

வார்த்தைகளை சிக்கனப்படுத்தினால் உறவு நிலைக்கும்

சிந்தித்து செயல்படுவோம்

*வாருங்கள் வெற்றி நிச்சயம்*

இனிய நற்காலை வணக்கம் 😊🙏🙏🙏🙏🙏

https://youtu.be/Rc1t8gmraio?si=rZhALSESzNihELjN
11/07/2026

https://youtu.be/Rc1t8gmraio?si=rZhALSESzNihELjN

அந்தேரி தமிழ் சங்கமம்,கடந்த வாரம் சங்கமத்தின் சார்பாக நிகழ்ந்த-ஆ...

https://youtu.be/5OgJBV_inF0?si=ZJfMWFAWyzeDTRGm
11/07/2026

https://youtu.be/5OgJBV_inF0?si=ZJfMWFAWyzeDTRGm

அந்தேரி தமிழ் சங்கமம்,கடந்த வாரம் சங்கமத்தின் சார்பாக நிகழ்ந்த-ஆ...

https://youtu.be/P33Ha9tKYkU?si=H8xwMoN3qAL0FdQL
11/07/2026

https://youtu.be/P33Ha9tKYkU?si=H8xwMoN3qAL0FdQL

அந்தேரி தமிழ் சங்கமம்,கடந்த வாரம் சங்கமத்தின் சார்பாக நிகழ்ந்த-ஆ...

Address

J B Nagar, Andheri
Mumbai
400059

Telephone

+918652485881

Website

Alerts

Be the first to know and let us send you an email when Andheri Tamil Sangamam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Andheri Tamil Sangamam:

Shortcuts

Share