08/22/2026
வெயிலோடு விளையாடி... MTS Summer Picnic 2026
கோடையை குடும்பத்தோடும் நண்பர்களோடும் கோலாகலமாக கொண்டாட தயாரா?
மாசசூசெட்ஸ் தமிழ்ச் சங்கத்தின் MTS Summer Picnic 2026 நிகழ்ச்சிக்கான சிறப்பு Video Promo இதோ!
ஆகஸ்ட் 29, 2026 | சனிக்கிழமை
காலை 11:00 மணி – மாலை 4:30 மணி
ஒரே நாளில்...
MTS Dosa Stall
Cooking Station
Kids & Adults Games
Face Painting
Music & Entertainment
மற்றும் பல குடும்ப நிகழ்ச்சிகள்!
பைன் மரத்து அடியிலேயே குடும்பத்தோடு கூடி, குழந்தைகளுடன் விளையாடி, நண்பர்களுடன் மகிழ்ந்து, மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குவோம்.
ஓடி... பாடி... ஆடி... கூடி... கொண்டாடலாம் வாங்க!
RSVP செய்யுங்கள்:
https://forms.gle/b9oyy99CRfFP2znn6
உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்!
மாசசூசெட்ஸ் தமிழ்ச் சங்கம்
#வெயிலோடுவிளையாடி