Sevagan Trust - சேவகன் அறக்கட்டளை

  • Home
  • India
  • Salem
  • Sevagan Trust - சேவகன் அறக்கட்டளை
Call Directions Website Contact the organization

Sevagan Trust - சேவகன் அறக்கட்டளை இயற்கையை காத்தல், ஆதரவற்ற முதியவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல், அரசு பள்ளியை சீரமைத்தல்

30/10/2026

3112-வது நாளாக சேலத்தில் சாலையோரமிருக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகிறோம்வெறும் 30 ரூபாய் அனுப்பி நீங்களும் ஒருவர் பசியை தீர்க்கலாம்

சாலையோர முதியவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டதுஉணவு நன்கொடையாளர்  #அக்சராஸ்ரீ  #ஆதிராஸ்ரீ   #மீனா  #3111 வதுநாள் 29.10.2...
29/10/2026

சாலையோர முதியவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது

உணவு நன்கொடையாளர்
#அக்சராஸ்ரீ #ஆதிராஸ்ரீ #மீனா

#3111 வதுநாள் 29.10.2026

Whatsaap 9994753333

பிறரின் மகிழ்ச்சியில் நம் மகிழ்ச்சியைக் காண்பதே உண்மையான கொண்டாட்டம்!” ❤களப்பணி நாள் 01.11.2026இடம் சேலம் நேரம் காலை மணி
29/10/2026

பிறரின் மகிழ்ச்சியில் நம் மகிழ்ச்சியைக் காண்பதே உண்மையான கொண்டாட்டம்!” ❤

களப்பணி
நாள் 01.11.2026
இடம் சேலம்
நேரம் காலை மணி

சாலையோர  #முதியவர்களுக்கு மதிய உணவு  வழங்கப்பட்டது...உணவு நன்கொடையாளர்  #நாகராணிநாகராணி அவர்கள் உடல் நலன் பெற்று மீண்டு ...
29/10/2026

சாலையோர #முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது...

உணவு நன்கொடையாளர்
#நாகராணி

நாகராணி அவர்கள் உடல் நலன் பெற்று மீண்டு
வர இறைவனை வேண்டுகிறோம்

#3111 வதுநாள் 29.10.2026

29/10/2026

3111-வது நாளாக சேலத்தில் சாலையோரமிருக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகிறோம்வெறும் 30 ரூபாய் அனுப்பி நீங்களும் ஒருவர் பசியை தீர்க்கலாம்

அறக்கட்டளை நிர்வாகி  #சேவகன்கார்த்திகேயன் அவர்கள் தந்தை  #ராஜா அவர்களின் நினைவு நாளில் சாலையோர முதியவர்களுக்கு மதிய உணவு...
28/10/2026

அறக்கட்டளை நிர்வாகி #சேவகன்கார்த்திகேயன் அவர்கள் தந்தை #ராஜா அவர்களின் நினைவு நாளில் சாலையோர முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

#ராஜா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்

#3110 வதுநாள் 28.10.2026

Whatsaap 9994753333

 #ஜெயஸ்ரீ அவர்களின் பிறந்த நாளில்  #சாலையோர  #முதியவர்களுக்கு உணவு  வழங்கப்பட்டது...அறக்கட்டளை சார்பாக #ஜெயஸ்ரீ அவர்களுக...
28/10/2026

#ஜெயஸ்ரீ அவர்களின் பிறந்த நாளில் #சாலையோர #முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது...

அறக்கட்டளை சார்பாக
#ஜெயஸ்ரீ அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

#3110 வதுநாள் 28.10.2026

 #ரமணன் அவர்களின் பிறந்த நாளில்  #சாலையோர  #முதியவர்களுக்கு உணவு  வழங்கப்பட்டது...அறக்கட்டளை சார்பாக #ரமணன் அவர்களுக்குப...
28/10/2026

#ரமணன் அவர்களின் பிறந்த நாளில் #சாலையோர #முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது...

அறக்கட்டளை சார்பாக
#ரமணன் அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

#3110 வதுநாள் 28.10.2026

 #கிருஷ்ணவேணி அவர்களின் நினைவு நாளில் சாலையோர முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது #கிருஷ்ணவேணி  அவர்களின் ஆன்மா சாந்...
28/10/2026

#கிருஷ்ணவேணி அவர்களின் நினைவு நாளில் சாலையோர முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

#கிருஷ்ணவேணி
அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்

உணவு நன்கொடையாளர்
விஜயகுமார் திவ்யா சர்வேஷ் தர்மேஷ் குடும்பத்தினர்

#3110 வதுநாள் 28.10.2026

Whatsaap 9994753333

 #அபிநேத்ரா அவர்களின் பிறந்த நாளில் சாலையோர முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுஅறக்கட்டளை சார்பாக #அபிநேத்ரா அவர்களு...
28/10/2026

#அபிநேத்ரா அவர்களின் பிறந்த நாளில் சாலையோர முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

அறக்கட்டளை சார்பாக
#அபிநேத்ரா அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

#3110 வதுநாள் 28.10.2026

Whatsaap 9994753333

Address

Saalai Road , Ponnammapet
Salem
636001

Alerts

Be the first to know and let us send you an email when Sevagan Trust - சேவகன் அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sevagan Trust - சேவகன் அறக்கட்டளை:

Shortcuts

Share