15/07/2026
இன்று ( 15.07.2026) சேலம் தாரமங்கலம் பகுதி மாணவத் தலைவர்களுக்கான ABVP அறிமுக கூட்டம் நடைபெற்றது. வட தமிழக மாநில செயலாளர் ஸ்ரீ. பன்னீர்செல்வம் அவர்கள் இக்கூட்டத்தினை வழி நடத்தினர். மேலும் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவத் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
*ABVP Salem🚩*