01/08/2026
🚨 கர்த்தருடைய ஆசீர்வாதம் தடைபட நீங்களா காரணம்?? (Part 2)
நம் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் தேவனுடைய சத்தத்தையும் அவருடைய சித்தத்தையும் சரியாக அறிந்து செயல்படுகிறோமா? 🤔
📖 1 சாமுவேல் புஸ்தகத்தில் ஏலி மற்றும் சாமுவேலின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய ஆன்மீக பாடங்களை போதகர் ஜெபகுமார் அவர்கள் இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறார்.
🎥 முழு செய்தியைக் கண்டு ஆசீர்வாதம் பெறுங்கள்!
📞 ஜெபங்கள் மற்றும் பங்களிப்புகளுக்கு (Prayers & Donations):
📱 WhatsApp / Call: 7092891331
👥 இந்த ஆசீர்வாதமான செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் Share செய்யுங்கள்!
👤 Speaker: Ps. Jebakumar
⛪ Church: Jesus In Us Church