11/12/2025
மாபெரும் உண்ணாவிரதம்!
பெருந்தலைவர் அவர்களை அவதூறாக பேசிய முட்டாள் முக்தார் அகமதை கைது செய்ய கோரி பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் நாடார் அமைப்புகள், சங்கங்கள் இணைந்து 3 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதம்
இந்த உண்ணாவிரதம் முக்தார் மட்டும் அல்ல இவனை போல் எந்த முட்டாளும் பெருந்தலைவர் புகழுக்கு களங்கம் விளைவிக்க கூடாது என்பதற்கே நடைபெறுகிறது
சமுதாய சொந்தங்களே உங்கள் வேற்றுமை, கருத்து வேறுபாடுகள், பகைமை மறந்து பெருந்தலைவர் தொண்டனாக அனைவரும் களத்தில் வந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும்
பெருந்தலைவர் சாதி மத இன வேறுபாடுகள் கடந்து தேசத் தலைவர் அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நபர்களை கண்டித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சாதி தலைவர்களும் நாடார் சமுதாய சொந்தங்களும் பெருந்தலைவர் தொண்டர்களும் கலந்து கொண்டு முக்தார் என்ற முட்டாளை கைது செய்யக்கோரி தங்களது வலுவான கண்டனங்களை பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்
இடம் - ராஜரத்தினம் ஸ்டேடியம், எழும்பூர் சென்னை - 8
நாள் - 22-12-2025,திங்கட்கிழமை
நேரம் - காலை 9 மணி முதல் மாலை 5 வரை
ஒன்றுபடுவோம் வென்றுகாட்டுவோம்!
என்றும் அன்புடன் உங்கள்!
ஆனைகுடி செ வீரகுமார் நாடார்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு நாடார் சங்கம்
9884105559 - 9444000006