TNTJ இராயப்பேட்டை

TNTJ இராயப்பேட்டை This pages belongs to TNTJ Royapettah branch, South Chennai

*பெண்கள் பிரச்சாரம்**நமது இராயப்பேட்டை கிளை சார்பாக நடக்க இருக்கும் ஆண்கள் தர்பியா குறித்தும், பெண்கள் மதரஸா, வேளாண் மசோ...
13/12/2020

*பெண்கள் பிரச்சாரம்*

*நமது இராயப்பேட்டை கிளை சார்பாக நடக்க இருக்கும் ஆண்கள் தர்பியா குறித்தும், பெண்கள் மதரஸா, வேளாண் மசோதா திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் டிசம்பர் 20 பட்டிமன்றம் குறித்தும், இராயப்பேட்டை கிளை பெண்கள் தாவா குழு, கடந்த வியாழன் முதல் சனி வரை தொடர்ந்து 3 நாட்கள், பெண்களிடம் பிரச்சாரம் செய்தனர். டோர் டு டோர், தனி நபர், மார்க்கெட் தாவா என 5 தெருக்கள் மற்றும் மீர்சாஹிப் பேட்டை மார்கெட்டில் மொத்தம் 200 துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது! அல்ஹம்துலில்லாஹ்...*

*நோட்டீஸ் வினியோகம்* தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் *இராயப்பேட்டை கிளை* சார்பாக இன்று(13/12/20) *தர்பியா ...
13/12/2020

*நோட்டீஸ் வினியோகம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் *இராயப்பேட்டை கிளை* சார்பாக இன்று(13/12/20) *தர்பியா சம்பந்தமாக* 200 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

*இலக்கை நோக்கி இளைஞனே வா! மெகா போன் பிரச்சாரம் மற்றும் தர்பியா அழைப்பு*இறையருளால்இன்று ; 13/12/2020 காலை 10 முதல் நண்பகல...
13/12/2020

*இலக்கை நோக்கி இளைஞனே வா! மெகா போன் பிரச்சாரம் மற்றும் தர்பியா அழைப்பு*

இறையருளால்

இன்று ; 13/12/2020 காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை

ராயப்பேட்டை பகுதியில் மொத்தம் 10 இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது

*உரை;*
1.அப்துர் ரஹீம்

*தலைப்புகள்;*
*மது, போதை, ஆபாசம், வீண் விளையாட்டு போன்ற சீரழிவுகளை விட்டு விலகி மறுமை வெற்றி என்னும் இலக்கை நோக்கி இளைஞனே வா!*

அல்ஹம்துலில்லாஹ்

*TNTJ இராயப்பேட்டை கிளை தென்சென்னைமாவட்டம்*

12/12/2020
11/12/2020

*குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் பெயரை மாற்றுவது எப்படி..?*

வெளியீடு:-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில மாணவரணி

https://www.facebook.com/tntjsw/videos/803002607099245/

TNTJ - Students Wing TNTJ BAYAN VIDEO

*10 நிமிடங்களில் பான் கார்டு பெறுவது எப்படி?**எளிமையான வழிமுறை!!*https://www.facebook.com/207212969385068/posts/32778924...
11/12/2020

*10 நிமிடங்களில் பான் கார்டு பெறுவது எப்படி?*
*எளிமையான வழிமுறை!!*

https://www.facebook.com/207212969385068/posts/3277892428983758/

TNTJ South Chennai TNTJ MEDIA

10 நிமிடங்களில் PAN Card பெறுவது எப்படி?

வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி

இந்தியாவில் வரி செலுத்துவோர் அனைவரும் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு ஆவணம் நிரந்தர கணக்கு எண் எனப்படும் PAN Card (Permanent Account Number) இது ஒரு 10 இலக்க வரிவடிவ எண் குறியீடு கொண்டது.இதனை ஒரு பிளாஸ்டிக் அட்டை வடிவத்தில் இந்திய வருமான வரித்துறை வழங்குகிறது.

இந்தியக் குடிமகனாகவோ அல்லது வெளி நாட்டில் வாழும் இந்தியராகவோ (NRI) இருக்கும் ஒருவர், இந்திய அரசாங்கத்திடம் வரி செலுத்தினாலோ, பங்குச்சந்தையில் முதலீடு செய்தாலோ,
வியாபாரத்தில் ஈடுபட்டாலோ அல்லது ஏதேனும் ஒருவகையில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தாலோ அவரிடம் கண்டிப்பாக பான் (PAN) கார்டு இருக்க வேண்டும்.

பான் கார்டு பான் கார்டு
தனி நபர், இந்து கூட்டுக் குடும்பம், நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தனித்தன்மையான பான் எண் வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் புதிதாக பான் கார்டு வாங்க விரும்புவோர், உரிய விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து நேரடியாக அல்லது இணையவழியில் சமர்ப்பித்தால் பான் கார்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் இந்த நடைமுறைக்கு சில நாட்கள் ஆகும்.

தற்போது ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு 10 நிமிடங்களில் பான் கார்டு வழங்கும் நடைமுறையை மத்திய நிதியமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. ஒருவரிடம் ஆதார் கார்டு மட்டுமிருந்தால் போதும். இணையத்தில் ஒரு சில கிளிக்குகள் மூலம் எலக்ட்ரானிக் வடிவத்தில் உடனடியாகப் பான் கார்டு (ePAN) பெற்றுவிடலாம்.

நிபந்தனைகள்:

# ePAN விண்ணப்பம் செய்ய ஆதார் அட்டை அவசியம்.

# பான் கார்டு இல்லாத மற்றும் இதுவரை பான் கார்டுக்கு விண்ணப்பிக்காதவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும்.

# ePan விண்ணப்பம் செய்பவரின் ஆதாரில் உள்ள மொபைல் எண்ணுக்கு வருமான வரித் துறை OTP பாஸ்வேர்டை அனுப்பும். எனவே விண்ணப்பதாரரின் மொபைல்போன் எண் அவருடைய ஆதாருடன் இணைந்திருப்பது அவசியம்.

# ஆதார் விபரங்களில் பிறந்த தேதி முழுமையாகப் (DD-MM-YYYY)பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆதார் கார்டு பான் கார்டு இணைப்புஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு
# ePAN விண்ணப்பிக்கும் நாளில் பயனர் மைனராக இருக்கக் கூடாது.

# மதிப்பிழந்த ஆதார் கார்டு (Invalid aadhaar) வைத்திருப்போரால் இந்த வசதியைப் பயன்படுத்தி இன்ஸ்டண்ட் பான் கார்டு பெறமுடியாது.

10 நிமிடங்களில் e-PAN உருவாக்கும் வழிமுறை

1) e-PAN-ஐ உருவாக்க பயனர் முதலில் வருமான வரித்துறையின்
https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற வலைதளத்திற்கு செல்லவேண்டும்.

2) இங்கு உள்ள பல்வேறு வாய்ப்புகளில் "Instant PAN through Aadhaar" என்பதைக் க்ளிக் செய்யவும்.

3) விண்ணப்பதாரர் முன் ஒரு புதிய விண்டோ திறக்கப்படும். அதில் பயனர் "Get New PAN" என்பதைக் கிளிக் செய்யும்போது அடுத்த திரை திறக்கப்படும்.

4) இதில் பயனர் தம் ஆதார் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும்.

5) செயல்பாட்டைத் தொடர்வதற்கு, "Captcha Code" சரியாக நிரப்ப வேண்டும்.

6) I confirm that என்பதில் சரி(Tick) குறியிட்டு Generate Aadhar OTP என்பதைக் க்ளிக் செய்யவும்.

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எணுக்கு OTP எண் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.

7) OTP-ஐ தேவையான இடத்தில் நிரப்பிய பிறகு பயனர் தம் ஆதார் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.

8) அடுத்து தமது மின் அஞ்சல் முகவரியை நிரப்பித் தொடர வேண்டும்.இந்த படிநிலைகளுக்குப் பின் பயனரின் e-KYC தரவு e-PAN க்கு மாற்றப்படும்.

9) அதிகபட்சம் பத்து நிமிடங்களில் இந்த செயல்முறை முற்றிலுமாக முடிவடைந்துவிடும்.முழு செயல்முறையும் முடிந்ததும் 10 இலக்க PAN எண் உருவாக்கப்படும்.

10) இறுதியாக பயனர் தம் e-PAN கார்டை தம் மின்னஞ்சலில் (E-mail) Pdf வடிவத்தில் பெறலாம்.தம் ஆதார் அட்டை எண்ணை சமர்ப்பித்து e-PAN கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நன்றி:- விகடன்



---------------------------------------------------------------------
என்றும் கல்வி பணியில்...
TNTJ - Studentswing

பிறர் நலம் நாடுவது இஸ்லாம் - முஹம்மது நபி (ஸல்)

11/12/2020

*குடும்ப அட்டையில் குடும்ப உறுப்பினரை நீக்குவது எப்படி..?*

வெளியீடு:-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மாணவரணி

https://www.facebook.com/tntjsw/videos/410712539976161/

TNTJ South Chennai TNTJ MEDIA

TNTJ South Chennai TNTJ MEDIA
11/12/2020

TNTJ South Chennai TNTJ MEDIA

TNTJ - Students Wing TNTJ South Chennai TNTJ MEDIA
11/12/2020

TNTJ - Students Wing TNTJ South Chennai TNTJ MEDIA

*நோட்டீஸ் வினியோகம்* தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் *இராயப்பேட்டை கிளை* சார்பாக இன்று(11/12/20) *தர்பியா ...
11/12/2020

*நோட்டீஸ் வினியோகம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் *இராயப்பேட்டை கிளை* சார்பாக இன்று(11/12/20) *தர்பியா சம்பந்தமாக* 100 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

 #களத்தில்_தவ்ஹீத்_ஜமாஅத்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்சென்னை மாவட்டம் *இராயப்பேட்டைகிளை* சார்பாக  *புயல் எச்சரிக்கை* செய்...
27/11/2020

#களத்தில்_தவ்ஹீத்_ஜமாஅத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்சென்னை மாவட்டம் *இராயப்பேட்டைகிளை* சார்பாக *புயல் எச்சரிக்கை* செய்தி வந்ததில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்களாக
டாக்டர் பெசன்ட் சாலையில் தண்ணீர் தேங்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்ககோரி அரசு பொறியாளருடன் கள ஆய்வுக்கு சென்றும் பிறகு இராயப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் புயல் பாதிப்பால் சாலைகளில் மக்களுக்கு இடையூறாக சாய்ந்து கிடந்த மரங்களை அகற்றக்கோரி *தீ அனைப்பு துறையினர்* மற்றும் *மாநகராட்சி உயரதிகாரிகளுக்கும்* முறையாக தகவல் தரப்பட்டும் அவர்களுடனும் இணைந்து சாலையில் சாய்ந்து கிடந்த மரங்கள் மற்றும் இடர்பாடுகள் அகற்றப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

*நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்!*

திருக்குர்ஆன் 5:2

 #களப்பணியில்_தவ்ஹீத்ஜமாஅத்இன்று  ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் ரோட்டில் மழையால் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தும் மாநகராட...
25/11/2020

#களப்பணியில்_தவ்ஹீத்ஜமாஅத்

இன்று ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் ரோட்டில் மழையால் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து *TNTJ தென்சென்னை மாவட்டம் இராயப்பேட்டை கிளை தொண்டரணி களபணியாளர்கள் செயல்பட்டனர். மாநகராட்சி ஊழியர்களுக்கு TNTJ இராயப்பேட்டை கிளை சார்பாக மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது*.

 #களப்பணியில்_தவ்ஹீத்_ஜமாஅத்இன்று மாலை ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் ரோட்டில் மழையால் தேங்கிய தண்ணீரை அப்புற படுத்துவது மற...
24/11/2020

#களப்பணியில்_தவ்ஹீத்_ஜமாஅத்

இன்று மாலை ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் ரோட்டில் மழையால் தேங்கிய தண்ணீரை அப்புற படுத்துவது மற்றும் தண்ணீர் தேங்காமல் சரி செய்யவும் *TNTJ தென்சென்னை மாவட்டம் இராயப்பேட்டை கிளை சார்பாக அரசு உதவிப் பொறியாளருடன்* சந்திப்பு நடைப்பெற்றது.

Address

30, Thippu Street, Royapettah
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ இராயப்பேட்டை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Chennai non profit organizations

Show All