vettuvartv

vettuvartv Vettuvartv.com

27/12/2023

படித்ததில் பிடித்தது

அன்புள்ள சமுதாய மக்களின் சிந்தனைக்கு சில கருத்துக்கள். கொங்கு மண்டலத்தில் பூர்வீக வரலாறே இல்லாதவர்கள் புத்தகங்கள் பல எழுதி வெளியிட்டு (நம்மவர்கள் பட்டயங்கள், செப்பேடுகள், கல்வெட்டுக்கள், கோயில் உரிமைகள் ) என அனைத்தையும் தனதாக்கும் முயற்சியில் கடந்த 30-40 ஆண்டுகளில் அரவமே இல்லாமல்,பல தொழில் அதிபர்களின் பண பலத்தால் வெற்றி கண்டு விட்டனர். ஆட்சி அதிகாரத்திலும் கோலோச்சி வருகின்றனர். வரலாறு முழுமையாக இருந்தும் நம்மால் ஓரிரு புத்தகங்களையும்,பல ஆய்வு நூல்களையும் படைத்திட முடியவில்லை. மாற்றனுக்கு பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்ட சமுதாயமாக மாற்றப்பட்டதுதான் வேதனையளிக்கிறது. என்று நம் தனித்தன்மையை நிரூப்பிக்கறோமோ அன்று தான் நமக்கு எதிர் காலம். அனைவரும் கள எதார்த்தங்களை புரிந்து கொண்டும், ஒன்றுபட்டும் தொலைநோக்கு பார்வையோடு செயல் பட்டோமேயானல் வெற்றி உறுதி. இல்லையெனில் நான்கு மாடும் சிங்கமும் கதைதான்.

24/12/2023

இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்

இந்த வாரம் வெங்கச்சி வேட்டுவர் பற்றிய வரலாற்று வீடியோ வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு வேட்டுவர் டிவி யில் ஒளிபரப்பாகும்.
எனவே வெங்கச்சி வேட்டுவ சொந்தங்கள் தங்களின் குலதெய்வம் மற்றும் கோயில் கல்வெட்டு வரலாறு பெருமைகள் போன்றவற்றை வேட்டுவர் டிவியின் வழியாக தெரிவிக்க விரும்பினால்
தங்களிடம் உள்ள ஆதாரங்களை உடனடியாக 7888988851என்ற வாட்ஸப் நம்பருக்கு
அனுப்பி வைக்கவும்

மேலும் விவரங்களுக்கு M. சிவானந்தம் 94434 98249 whatsapp , அட்மின்வேட்டுவர் குலம் திருமண மையம்/ஸ்ரீ கண்ணப்பர் கல்வி அறக்கட்டளை / தொடர்பு கொள்ளவும் நன்றி.

ராஜவேட்டுவர் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று
வேட்டுவர்கள் கோவில் , குலதெய்வம் மற்றும் வரலாறு என்ற தலைப்பில் ஒளிபரப்பாகும்

https://www.youtube.com/live/sYH7oUqTkbM?feature=sharedLink Created
22/12/2023

https://www.youtube.com/live/sYH7oUqTkbM?feature=shared
Link Created

Vettuvar TV || கொங்கு || Kongu || புதிய திராவிட கழகம் * கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நலசங்கம்இணைந்து நடத்தும் கொங்கு தள...

நம்ம வேட்டுவ கவுண்டர் உறவுகள் குடும்ப விழா மலேசியாவில் 17/12/2023 ஞாயிறு அன்று நடைபெற்றது. அனைத்து உறுப்பினர்களுக்கும் வ...
18/12/2023

நம்ம வேட்டுவ கவுண்டர் உறவுகள் குடும்ப விழா மலேசியாவில் 17/12/2023 ஞாயிறு அன்று நடைபெற்றது. அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஒன்றாக இருந்தால் உலகம் நம் வசம்.
இப்படிக்கு
வேட்டுவர் டிவி .

12/12/2023

அன்பான உறவுகளுக்கு வணக்கம், இப்போது குலமும்,குலதெய்வமும் வரலாற்று தொடராக வாரம் தோறும் வேட்டுவர் டிவியில் (யூடியூப் சேனல்) ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதுவரை நான்கு குல தெய்வங்களை ஒளிபரப்பி நம் இன மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
1) கரையவேட்டுவர் .
2) பிள்ளை வேட்டுவர் 3) கரடி வேட்டுவர் .
4) மூல வேட்டுவர். முடிந்த அளவு ஒளிபரப்பி உள்ளோம். விடுபட்டதை பிறகு ஒரு நாள் சேகரித்து ஒளிபரப்பலாம்.
நமது இன சொந்தங்கள் அவரவர்களுக்கு உண்டான குலம் , குலதெய்வ கோயில் வரலாறுகளையும்,உரிமைகளையும். தொகுத்து அனுப்ப வேண்டுகிறோம். இன்றைய செய்தி நாளைய வரலாறு, இன்று செய்தியாக இருக்கலாம் நாளைய வரலாறு ஆகும்.நம் வரலாறுகளை மீட்டெடுப்போம். வரலாறுகளை பதிவு செய்யுங்கள் அவர் அவர்களின்குலதெய்வங்களைஉங்களுக்கு தெரிந்தவரை சேகரித்து பதிவிடுங்கள். பதிவு செய்த குலங்களையும் கோயில்களையும் வரிசைப்படி ஒளிபரப்பப்படும். தயவுசெய்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு வாட்சப் குரூப் அனுப்பி வையுங்கள் . தொடர்புக்கு வேட்டுவர் டிவி யூடியூப் சேனல் 7888988851. 94434 98249. நன்றி வணக்கம்.

10/12/2023

அடுத்த வாரம் பண்டிய வேட்டுவர் பற்றிய வரலாற்று வீடியோ வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு வேட்டுவர் டிவி யில் ஒளிபரப்பாகும்.
எனவே பண்டிய வேட்டுவ சொந்தங்கள் தங்களின் குலதெய்வம் மற்றும் கோயில் கல்வெட்டு வரலாறு பெருமைகள் போன்றவற்றை வேட்டுவர் டிவியின் வழியாக தெரிவிக்க விரும்பினால்
தங்களிடம் உள்ள ஆதாரங்களை உடனடியாக 7888988851என்ற வாட்ஸப் நம்பருக்கு
அனுப்பி வைக்கவும்

மேலும் விவரங்களுக்கு M. சிவானந்தம் 94434 98249 whatsapp , அட்மின்வேட்டுவர் குலம் திருமண மையம்/ஸ்ரீ கண்ணப்பர் கல்வி அறக்கட்டளை / தொடர்பு கொள்ளவும் நன்றி.

ராஜவேட்டுவர் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று
வேட்டுவர்கள் கோவில் , குலதெய்வம் மற்றும் வரலாறு என்ற தலைப்பில் ஒளிபரப்பாகும்

https://youtu.be/_gZ4-qdIe2o
09/12/2023

https://youtu.be/_gZ4-qdIe2o

அரசர் மூலவேட்டுவர் கோயில் குலதெய்வம் மற்றும் வரலாறு

Address


Alerts

Be the first to know and let us send you an email when vettuvartv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to vettuvartv:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share