09/01/2026
🎭✨ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த GATS ஆண்டு விழா 2026 கலை நிகழ்ச்சிகளுக்கான பதிவு விரைவில் தொடங்குகிறது! 🎉
🎊 The celebration begins!
Our GATS Aandu Vizha 2026 Cultural Sign-Up is opening soon! 🎉✨
📅 Event Date: October 24, 2026
📍 Venue: East Forsyth High School
🎶 பாடல் | 💃 நடனம் | 🎵 இசை | 🎭 நாடகம் | 🌟 மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்!
🎊 GATS ஆண்டு விழா 2026 – கலை நிகழ்ச்சிகளுக்கான பதிவு
📅 செப்டம்பர் 2, புதன்கிழமை
⏰ மாலை 7:00 மணி முதல்
🔗 பதிவு செய்ய:
https://tinyurl.com/AanduVizha2026CulturalSignUp
✨ Let your talent shine on stage! ✨
இது உங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு! 💫
தவறாமல் பதிவு செய்து சிறப்பான மேடையை உங்கள் திறமையால் மேலும் மெருகேற்றுங்கள்! 🔥🎶💃🎭