தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ,தமிழ்நாடு

  • Home
  • India
  • Coimbatore
  • தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ,தமிழ்நாடு

தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ,தமிழ்நாடு ஒற்றுமை ! விழிப்புணர்வு !! நல்வாழ்வு !!!

22/06/2026
ஆழ்ந்த இரங்கல்
22/06/2026

ஆழ்ந்த இரங்கல்

இன்று 21.06.2026 நடைபெற்ற தூத்துக்குடி அனல் மின் நிலைய வட்ட பொதுக்குழு கூட்டத்தில்  வட்ட தலைவராக                திரு. ரம...
21/06/2026

இன்று 21.06.2026 நடைபெற்ற தூத்துக்குடி அனல் மின் நிலைய வட்ட பொதுக்குழு கூட்டத்தில் வட்ட தலைவராக திரு. ரமேஸ் பாண்டி அவர்களும்
வட்ட உபதலைவராக திரு. P.S.A. இன்னசென்ட் R.மோசஸ் அவர்களும் வட்டசெயலாளராக திரு.மு.நாகப்பன் அவர்களும்,
வட்ட இணை செயலாளராக திரு. M.சன்முகவேல் . T.குமாரசாமி அவர்களும், வட்ட பொருளாளராக திரு. M. பெருமாள் அவர்களும்,
வட்ட அமைப்புச் செயலாளராக திரு. M.சங்கரநாரயணன் அவர்களும்,
வட்ட மகளிர் அணி செயலாளராக திருமதி. அருண கிளி அவர்களும் புதிய நிர்வாகிகளாக வட்ட பொதுக்குழுவில் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள். க.வீராச்சாமி மாநில அமைப்பு செயலாளர்

நீலகிரி மவட்டம் மசினகுடி பிரிவு அலுவலகத்தில் முகவர் முதல. நிலையாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற திரு மோகன் அவர்கள் நோய்வ...
21/06/2026

நீலகிரி மவட்டம் மசினகுடி பிரிவு அலுவலகத்தில் முகவர் முதல. நிலையாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற திரு மோகன் அவர்கள் நோய்வாய்பட்டு சுமார் 30 லட்சத்துக்கும் மேல் செலவு செய்து பாதுகாத்து வந்த நிலையில், ஐக்கிய சங்க ஒய்வுபெற்ற நண்பர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற மனிதாபிமான அடிப்படையில் *வீல்சேர்* வழங்கியுள்ளனர். வழங்கிய அனைவரையும் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் மனதார வாழ்த்துகிறது.

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
21/06/2026

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

Address

Coimbatore
641012

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ,தமிழ்நாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category