உரிமை குரல் ஓட்டுநர் தொழிற் சங்கம் கோவை மாவட்டம்

  • Home
  • India
  • Coimbatore
  • உரிமை குரல் ஓட்டுநர் தொழிற் சங்கம் கோவை மாவட்டம்

உரிமை குரல் ஓட்டுநர் தொழிற் சங்கம் கோவை மாவட்டம் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் கோவை மாவட்டம்

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்   #உரிமை_குரல்_ஓட்டுநர்_தொழிற்சங்கம்  ்_தொழில்நுட்ப_அணி   #செய்திதொடர்பா...
15/08/2026

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


#உரிமை_குரல்_ஓட்டுநர்_தொழிற்சங்கம்
்_தொழில்நுட்ப_அணி

#செய்திதொடர்பாளர்
ீஷ்
#கோவை_மாவட்டம்
#தொலைபேசிஎண்_8610600032
#தமிழ்நாடு_பாண்டிச்சேரி
.

12/07/2026

மாபெரும் முழுமையான இலவச கண்பரிசோதனை முகாம்

உரிமைகுரல் ஓட்டுநர் தொழிற்சங்கம்
பதிவு எண் :532/KPM

இணைந்து நடத்தும்

திருநெல்வேலி அரவிந்த் கண்மருத்துவமனை

நாள் :12.07.2026 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை

இடம் : கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி டவுண்.

பொதுமக்கள் அனைவரும் அரியவாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்

உரிமைகுரல் ஓட்டுநர் தொழிற்சங்கம்
திருநெல்வேலி மாவட்டம்
9488334813 9944222599

#உரிமை_குரல்_ஒட்டுநர்_தொழிற்சங்கம்

#உரிமைகுரல் #ஓட்டுநர் #ஆட்டோ ்_தொழில்நுட்ப_அணி

தமிழ்நாடு  அமைப்புசாரா ஒட்டுநர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு  நலத்திட்ட உதவிகள் விபரம்6ம் வகுப்பு முதல் 9ம...
12/07/2026

தமிழ்நாடு அமைப்புசாரா ஒட்டுநர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விபரம்

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டுக்கு
(இருபாலருக்கும்) 1000

10ம் வகுப்பு பயில (பெண் குழந்தைகளுக்கு மட்டும்)
1000

10ம் வகுப்பு தேர்ச்சி (இருபாலருக்கம்)
1000

11ம் வகுப்பு பயில (பெண் குழந்தைகளுக்கு மட்டும்)
1000

12ம் வகுப்பு பயில (பெண் குழந்தைகளுக்கு மட்டும்)
1500

12ம் வகுப்பு தேர்ச்சி (இருபாலருக்கும்)
1500

"ஊட்டும் உணர்வூட்டி ஒன்றாய் ஓட்டுநர்களை கூட்டும் பெரு முயற்சி; இது ஓட்டுநர்களின் புரட்சி"

#உரிமை_குரல்_ஒட்டுநர்_தொழிற்சங்கம்

#உரிமைகுரல் #ஓட்டுநர் #ஆட்டோ
்_தொழில்நுட்ப_அணி

நேற்று மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் தலைமையில், ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு குறித்த முக்கியக் முத்தரப்ப...
10/07/2026

நேற்று மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் தலைமையில், ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு குறித்த முக்கியக் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஒட்டுமொத்த ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்களின் உரிமைகளையும், நியாயமான கோரிக்கைகளையும் வலியுறுத்தி உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் சார்பாக:

திரு. அ.ஜாஹிர் ஹுசைன்
(பொதுச்செயலாளர்)
திரு. ஆரோக்கியதாஸ் (துணை பொதுச்செயலாளர்)
மற்றும் சென்னை மண்டல ஆட்டோ பிரிவு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு, ஓட்டுநர்களின் வாழ்வாதாரக் குரலை வலுவாகப் பதிவு செய்தனர்.

ஆட்டோ தொழிலாளர்களின் நலன் காக்கும் இந்த முக்கியப் பேச்சுவார்த்தை குறித்த செய்திகள் இன்றைய பிரபல நாளிதழ்களான தினமலர் மற்றும் தினமணி ஆகிய இதழ்களில் விரிவாக வெளிவந்துள்ளது.

நமது ஓட்டுனர் தோழர்களின் கோரிக்கைகளை பொதுமக்களிடமும், அரசிடமும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்! 🙏

#உரிமைகுரல்ஓட்டுனர்தொழிற்சங்கம் #ஆட்டோகட்டணஉயர்வு #போக்குவரத்துதுறை #ஓட்டுனர்நலன் #தினமணி #தினமலர்

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.  #விஜய்_தமிழன்_பார்த்திபன்  அவர்கள் தலைமையிலும், போக்குவரத்து துறை ஆணையர் தி...
10/07/2026

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. #விஜய்_தமிழன்_பார்த்திபன் அவர்கள் தலைமையிலும், போக்குவரத்து துறை ஆணையர் திரு. பாஸ்கர பாண்டியன் (IAS) அவர்கள் முன்னிலையிலும் ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாள்:09-07-2026

கூட்டத்தின் நிறைவாக, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சந்தித்து தந்தை பெரியார் புத்தகம் வழங்கப்பட்டது

அமைச்சரின் பேட்டியை தொடர்ந்து, ஒட்டுமொத்த ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்களின் தற்போதைய வாழ்வாதார நிலைமை, விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எங்களது நியாயமான கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஊடகங்கள் வாயிலாகத் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பாக முன்வைத்துள்ளேன்.

ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடிய ஒரு நல்ல தீர்வு எட்டப்படும் என நம்புகிறோம்!

அன்புடன்
அ.ஜாஹிர் ஹுசைன்
பொதுச் செயலாளர்
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம்

மாநில செயலாளர் திரு.ஆரோக்கிய தாஸ்

தென் சென்னை ஆட்டோ பிரிவு
மாவட்ட செயலாளர் சு.குணசேகரன்,
செய்தி தொடர்பாளர் ரால்ப் ஜூட் காலின்ஸ்,
மாவட்ட துணைசெயலாளர் ராஜ்குமார்,
பகுதி நிர்வாகிகள் கலியமூர்த்தி,வேலன்,
வினோத்

வடசென்னை ஆட்டோ பிரிவு
மாவட்ட செயலாளர் திரு.பாலமுருகன்

திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ பிரிவு
மாவட்ட துணை செயலாளர்கள்
திரு.அருண்குமார்,திரு.சுரேஷ்குமார்
பகுதி நிர்வாகி ஞானப்பழம்

#உரிமை_குரல்_ஒட்டுநர்_தொழிற்சங்கம்
#உரிமைகுரல் #ஓட்டுநர் #ஆட்டோ ்_தொழில்நுட்ப_அணி ‌ | ‌ | | | |

09/07/2026

இன்று மாண்புமிகு *போக்குவரத்து துறை அமைச்சர் திரு. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையிலும், போக்குவரத்து துறை ஆணையர் திரு. பாஸ்கர பாண்டியன் (IAS) அவர்கள் முன்னிலையிலும் ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் நிறைவாக, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஊடகங்களைச் சந்தித்து ஆட்டோ மீட்டர் கட்டணம் குறித்து பேட்டி அளித்தார்.

அமைச்சரின் பேட்டியை தொடர்ந்து, ஒட்டுமொத்த ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்களின் தற்போதைய வாழ்வாதார நிலைமை, விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எங்களது நியாயமான கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஊடகங்கள் வாயிலாகத் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பாக முன்வைத்துள்ளேன்.

ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடிய ஒரு நல்ல தீர்வு எட்டப்படும் என நம்புகிறோம்!

அன்புடன்
அ.ஜாஹிர் ஹுசைன்
பொதுச் செயலாளர்
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம்

#உரிமை_குரல்_ஒட்டுநர்_தொழிற்சங்கம்
#உரிமைகுரல் #ஓட்டுநர் #ஆட்டோ
்_தொழில்நுட்ப_அணி ‌ | ‌ | | | |

09/07/2026

ஆட்டோ ரிக்ஷா கட்டண மறு நிர்ணய கலந்தாய்வு கூட்டம்

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பர்த்திபன் அவர்களிடம் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.அ.ஜாஹிர் ஹுசைன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை பதிவு செய்தார்

#உரிமை_குரல்_ஒட்டுநர்_தொழிற்சங்கம்
#உரிமைகுரல் #ஓட்டுநர் #ஆட்டோ
்_தொழில்நுட்ப_அணி ‌ | ‌ | | | |

08/07/2026

தமிழக - கேரள எல்லை சோதனைச்சாவடியில் லஞ்சம்

| #உரிமை_குரல்_ஒட்டுநர்_தொழிற்சங்கம்
#உரிமைகுரல் #ஓட்டுநர் #ஆட்டோ
்_தொழில்நுட்ப_அணி ‌ | ‌ | | | |

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when உரிமை குரல் ஓட்டுநர் தொழிற் சங்கம் கோவை மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category