16/02/2025
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பொள்ளாச்சி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில்...
🌼அமுத தியான அனுபவ முகாம்🌼
ஆன்ம நேய அன்பர்களுக்கு வந்தனம்.
திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார், அக இனத்தார் மற்றும் சன்மார்க்க சாதகர்களுக்கு அருளிய,
🔸அமுத உணவுகள் எவை? அவற்றை நமது வாழ்வியலில் எடுத்துக் கொள்ளும் முறைகள்,
🔹அன்றாடம் நாம் உன்னும் உணவையே அமுதமாக மாற்றி உண்ணும் முறைகள்
🔸காயகற்ப மூலிகைளின் வகைகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முன்ற
🔹உடல் சுத்தி முறைகள்
🔸தியானத்தின் ஆரம்ப நிலை நுட்பங்கள்.
🔹 பரவச பக்தி பாராயணம்
போன்றவற்றை உள்ளடக்கிய பயிற்சி மற்றும் அனுபவ முகாமில் ஆன்மலாபம் பெற விரும்பும் சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு மரணமிலாப் பெருவாழ்வின் சாத்தியக் கூறுகளை பெற்றிட தயவுடன் அழைக்கிறோம்.
நாள்: 22, 23 பிப்ரவரி 2025 (சனி, ஞாயிறு)
அன்பர்கள் கவனத்திற்கு
👉🏻முதலில் பதிவு செய்யும் 20 சைவ உணவாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
👉🏻முன்பதிவு கட்டணம் ரூ.1000/-
👉🏻அன்பர்கள் பிப்ரவரி 21 வெள்ளி மாலை 5 மணிக்குள் வந்துவிடவும் (மாலை 6 மணி முதல் வகுப்பு ஆரம்பம்)
👉🏻இரண்டு நாள்கள் தங்குவதற்கான ஆடைகள், போர்வை, டார்ச்லைட், Airpillow, குடிநீர் பாட்டில் (flask) மருந்து பொருள்கள் கொண்டு வரவும்.
📝📝📝📝📝
முன்பதிவு அவசியம்
📱+91 88836 25428
📱+91 97914 50868
vallalarmission.org