UNIFIED FORCE TRUST

UNIFIED FORCE TRUST மரணத்தோடு மோதிப்பார்

அன்பிற்கினியவர்களே!உதயகிரீஸ்வரர் குடைவரைக் கோயில்மதுரைக்கு அருகே உள்ள குன்னத்தூர் மலையில் அமைந்துள்ள உதயகிரீஸ்வரர் குடைவ...
17/05/2026

அன்பிற்கினியவர்களே!
உதயகிரீஸ்வரர் குடைவரைக் கோயில்
மதுரைக்கு அருகே உள்ள
குன்னத்தூர் மலையில் அமைந்துள்ள
உதயகிரீஸ்வரர் குடைவரைக் கோயில்
(அஸ்தகிரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது)
முற்காலப் பாண்டியர்களின்
வரலாற்றுச் சிறப்புமிக்க
பழமையான பாறைக்
குடைவரைக் கோயிலாகும்

குன்றின் கிழக்குப் பகுதியில்
அமைந்திருப்பதால்
இக்கோயில் 'உதயகிரீஸ்வரர்'
என்று அழைக்கப்படுகிறது.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள
இக்கோயிலின் மூலவர் லிங்கம்,
தனித்தனிக் கல்லாகப் பொருத்தப்படாமல்
மலையின் பாறையிலிருந்தே
செதுக்கப்பட்டுள்ளது.
முற்காலப் பாண்டியர் காலத்தைச்
சார்ந்ததாகக் கருதப்படும்
இக்கோயில், வரலாற்று ஆய்வாளர்களால்
பெரிதும் போற்றப்படும்
ஒரு தொன்மையான குடைவரையாகும்
நன்றி
K.பாலகங்காதரன்
எழுத்தாளர்
//////////////////////////////////////

#மதுரை #குன்னத்தூர் #பாண்டியர்கள் #உதயகிரீஸ்வரர் #குடைவரைக்கோயில்

https://youtube.com/shorts/mp3lX-50u0o?si=gmOe85wI3j9zuEdB
16/05/2026

https://youtube.com/shorts/mp3lX-50u0o?si=gmOe85wI3j9zuEdB

#ஆயிரப்பேரி #காவல்தெய்வம் #குலதெய்வம் #ஈஸ்வரிஅம்மன் #முண்டன்சாமி #தென்காசி #பாட்டப்பத்து #பாண்டியர்கள் #தேவேந்தி....

https://youtube.com/shorts/HqY9nFZG7bs?si=LZmZZ7WFzcyk2Dv4
15/05/2026

https://youtube.com/shorts/HqY9nFZG7bs?si=LZmZZ7WFzcyk2Dv4

#ஆயிரப்பேரி #காவல்தெய்வம் #குலதெய்வம் #ஈஸ்வரிஅம்மன் #முண்டன்சாமி #தென்காசி #பாட்டப்பத்து #பாண்டியர்கள் #தேவேந்தி....

https://youtube.com/shorts/PsYB-aT2c1s?si=CBXopiCEpaKBVVCl
14/05/2026

https://youtube.com/shorts/PsYB-aT2c1s?si=CBXopiCEpaKBVVCl

#ஆயிரப்பேரி #காவல்தெய்வம் #குலதெய்வம் #ஈஸ்வரிஅம்மன் #முண்டன்சாமி #தென்காசி #பாட்டப்பத்து #பாண்டியர்கள் #தேவேந்தி....

https://youtube.com/shorts/Ct010CbC1ZI?si=EJ9G4s3rV7_CKnC7
12/05/2026

https://youtube.com/shorts/Ct010CbC1ZI?si=EJ9G4s3rV7_CKnC7

#ஆயிரப்பேரி #காவல்தெய்வம் #குலதெய்வம் #ஈஸ்வரிஅம்மன் #முண்டன்சாமி #தென்காசி #பாட்டப்பத்து #பாண்டியர்கள் #தேவேந்தி....

https://youtube.com/shorts/DptHjFqjiCY?si=PtlF_lWZs8LB6QRe
12/05/2026

https://youtube.com/shorts/DptHjFqjiCY?si=PtlF_lWZs8LB6QRe

#ஆயிரப்பேரி #காவல்தெய்வம் #குலதெய்வம் #ஈஸ்வரிஅம்மன் #முண்டன்சாமி #தென்காசி #பாட்டப்பத்து #பாண்டியர்கள் #தேவேந்தி....

அருள்மிகு மாரிநேரியான் திருக்கோயில் - ஆயிரப்பேரி #ஈஸ்வரிஅம்மன் #முண்டன்சாமி #தென்காசி #பாட்டப்பத்து #பாண்டியர்கள் #தேவேந...
10/05/2026

அருள்மிகு மாரிநேரியான் திருக்கோயில் - ஆயிரப்பேரி
#ஈஸ்வரிஅம்மன்
#முண்டன்சாமி
#தென்காசி
#பாட்டப்பத்து
#பாண்டியர்கள்
#தேவேந்திரகுல_வேளாளர்கள்
#பராக்கிரமபாண்டியன்
#குலசேகரபாண்டியன்

#ஈஸ்வரிஅம்மன் #முண்டன்சாமி #தென்காசி #பாட்டப்பத்து #பாண்டியர்கள் #தேவேந்திரகுல_வேளாளர்கள் #பராக்கிரமபாண்டியன் #கு...

Address

No. 3, 6th Cross Street, Anna Nagar, Pammal
Chennai
600075

Alerts

Be the first to know and let us send you an email when UNIFIED FORCE TRUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UNIFIED FORCE TRUST:

Share