The Q***r Tamil Collective is a transnational collective of multi-generational Q***r Tamil artists, activists, and educators fighting against the on-going erasure of our collective identity. QTC functions within a trauma informed anti oppression framework. Do not post oppressive, mocking and offensive content on race, caste, class, gender, skin colour and region. QTC is a secular organization, do not post any comments about religion or reference to faith. Please share your events and achievements. For QTC updates kindly follow our socials: Insta, X, Website and page.
குயர் தமிழ் கூட்டமைப்பு புலனம் பகிர்வுகளுக்கான நெறிமுறை:
குயர் தமிழ் கூட்டமைப்பு புலனம் குழுவிற்கு வருகைத்தரும் அணைத்து புதிய உறுப்பினர்களையும் வரவேற்கின்றோம். 2024ஆம் ஆண்டு மகிழ்ச்சியாக துடங்குவதோடு இந்த குழுவில் இடுகை இடுவது தொடர்பாக மனதில் கொள்ளவேண்டிய சில குறிப்புகளை நினைவூட்டுகிறோம்.
1) குயர் தமிழ் கூட்டமைப்பு அதிர்ச்சியால் பதிப்பிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை புரிந்தும், ஒடுக்குமுறைக்கு எதிராக இயங்கும் ஒரு அமைப்பு. சாதி, மதம், வர்கம், இனம், மொழி, பாலினம் மாற்றும் பாலீர்ப்பு பற்றி அடக்குமுறையாக, காயப்படுத்தும் அல்லது கேலிசெய்யும் விதமாக எந்த தனிப்பட்ட கருத்துக்களும் பதிவிட கூடாது.
2) குயர் தமிழ் கூட்டமைப்பு ஒரு மதசாரபற்ற அமைப்பு. மதம் அல்லது மதநம்பிக்கை பற்றிய எந்த விதமாக கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டாம்.
3) உங்கள் நிகழ்வுகளிலும், சாதனைகளையும் இந்த புலனம் குழுவில் பகிரவும்.
4) குயர் தமிழ் கூட்டமைப்பின் எதிர்கால நிகழ்வுகளை பற்றிய விவரங்களுக்கு குயர் தமிழ் கூட்டமைப்பின் அணைத்து சமூக வலைத்தளங்களாகிய: பட்வாரி(insta) , X , வலைத்தளம்(website ) மற்றும் முகநூல் பக்கம் (facebook page) ஐ தொடருங்கள்.