05/10/2026
ஜனாஸா அறிவித்தல்
ජනාසා නිවේදනය
Janaza Announcement
உல்பத்த, மானாம்பொடையை சேர்ந்த துல்பா உம்மா அவர்கள் காலமானார்கள்
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அன்னார் மர்ஹும்களான ஹனீபா, அசீனா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும் மர்ஹும். S.M. ஹனீபா அவர்களின் அன்பு மனைவியும்
மர்ஹும் சறூக், பரூஸ், வசூக், அஜ்வத், சாமிலா ஆகியோரின் அன்புத் தாயாரும் நசீமா, ஜீனா, நசீனா, ரியானா, இல்யாஸ் ஆகியோரின் மாமியாரும், ஆயிசா பீபி, மர்ஹும் ஹைரா உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம்: 05.October.2026 (திங்கட்கிழமை)
இரவு 08:00(இஷா தொழுகையை தொடர்ந்து), மானாம்பொடை ஜூம்மா மஸ்ஜித் மையவாடி- மானாம்பொடை, உக்குவளை.
اللهم اغفر لها وارحمها
Verified By: Manamboda Janaza Welfare Association.