CITU Dharmapuri

CITU Dharmapuri OFFICIAL FACEBOOK PAGE OF
CENTRE OF INDIAN TRADE UNIONS

DHARMAPURI DISTRICT COMMITTEE

08/05/2026
06/02/2026

பிப்-12 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் - மறியல்

தருமபுரி மாவட்டத்தில் இன்று (06.02.2026) திறந்தவெளி ஆயத்த மாநாடு BSNL அலுவலகம் முன்பு தோழர்.சி.நாகராசன் (மாநில துணை தலைவர் சிஐடியு) நலைமையில் நடைபெற்றது

தருமபுரி மாவட்டத்தில்இன்று (19.01.2026)... தியாகிகள் தின நினைவேந்தல் கூட்டம் மற்றும் தியாகிகள் தின வகுப்பு தோழர். ஆறுமுக...
19/01/2026

தருமபுரி மாவட்டத்தில்
இன்று (19.01.2026)...
தியாகிகள் தின
நினைவேந்தல் கூட்டம் மற்றும் தியாகிகள் தின வகுப்பு தோழர். ஆறுமுகம் (மாட்ட துணை தலைவர்) தலைமையில் நடைபெற்றது.
வகுப்பு ஆசிரியர்:
தோழர். சி.நாகராசன்
(சிஐடியு மாநில துணை தலைவர்)

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக இன்று (29.12.25) மாலை நேர ஆர்ப்பாட்டம் அனைத்து வட்டாரங்களில...
29/12/2025

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக இன்று (29.12.25) மாலை நேர ஆர்ப்பாட்டம் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்றது

Address

NO, 2D NARASIMMAN Street, DHARMAPURI
Dharmapuri
636701

Telephone

+919486523939

Alerts

Be the first to know and let us send you an email when CITU Dharmapuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CITU Dharmapuri:

Share