Krc Kumarasaamy pettai recreation club

Krc Kumarasaamy pettai recreation club Kumaraswamypet Recreation Club has historically created many state and national players. It will continue to do so!

JERSEY DISTRIBUTION for SUMMER CAMP
23/05/2023

JERSEY DISTRIBUTION for SUMMER CAMP

11/06/2022

நாளையுடன் KRC இன் சம்மர் கேம்ப் நிறைவடைகிறது. இந்த கேம்ப் வெற்றிகரமாக நடத்தி கொடுத்த Dinesh Kumar, BN Murugan, Nehru, Pandiyan, Manisekaran, Palanisamy, Karthik, Cheran, Jeeva அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

குழந்தைகளுக்காக உணவு பொருட்களை வழங்கிய Murali sasi, Venkatesan, Air Karthik, Velavan, Cheran, Nehru, Sengunthar arakattalai ஆகிய நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

குழந்தைகளுக்கான பரிசு பொருட்களை வழங்க உள்ள வேல்முருகன் அவருக்கு மனமார்ந்த நன்றிகள்!

பெரியவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்க உள்ள கமல், air karthik, surya, vignesh murugavel, மற்றும் ஜீவா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

நாளை காலை நேரம் 07:30 மணி அளவில் கோப்பை வழங்கும் விழா மற்றும் குழந்தைகளுக்கான பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. கூடுதலாக KRC உருவாக மற்றும் தற்போது இயங்க காரணமாக உள்ள முக்கிய உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

அனைவரும் வந்து ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்,
KRC

08/05/2022

Coaches Mr. Dinesh Kumar and Mr. Palanisamy PET giving training to our kids

06/05/2022

Glimpses of training today!!

16/04/2022

☄️☄️☄️

13/04/2022

Yesss!!! Everyone's wait will be over on April 16th, 2022. Our KRC volleyball tournament plan is on😃 It is not just going to be a tournament, it is going to be a festival for everyone. Below is the itenarary for 16th.

1. KRC Volleyball tournament ( 08:00 AM- 01:30 PM)
2. KRC kids volleyball tournament (01:45 PM- 02:30 PM)
3. KRC events for kids including speech, painting, quiz, dance, spelling bee, etc. (03:00 PM- 05:00 PM)
4. Honoring all donors and good souls who helped us in multiple activities like- Vallalar annathanam, Raja well construction, Education, Ground construction, etc. (05:15 PM - 07:15 PM)
5. Awards ceremony (07:15 PM- 07:45 PM)

Prizes are up for the grabs!

KRC welcomes all the kids, parents and KRC club members to support us!!

Hi all, We feel much privileged to inform you this happy news that 3 kids- Kishore Kumar, Guru Prasath and Maheshwar fro...
28/02/2022

Hi all,

We feel much privileged to inform you this happy news that 3 kids- Kishore Kumar, Guru Prasath and Maheshwar from KRC (Kumaraswamypet Recreation Club) have participated in a district under-19 tournament and won the championship. The reason that makes this event more special is these kids are just aged 12 years old and they won a under 19 tournament.

Most importantly they are selected to play state level tournament.

We take this as a moment to celebrate the victory and heartily thank everyone who were crucial in building the ground from scratch. A big shout out to people who contributed with their generous donations to build this KRC ground aka Kariyakkara Vaiyapuri Swamigal Poonthottam. We sincerely thank everyone from the bottom of our heart.

அனைவருக்கும் இனிய வணக்கம்,

தங்களிடம் நான் ஒன்றல்ல இரண்டு மகிழ்ச்சியான செய்தியினை அறிவிக்க விழைகிறேன். நமது KRC கைப்பந்து அணி இன்று 3 திறமையான வீரர்களை - அதாவது

1. கிஷோர் குமார்
2. குரு பிரசாத்
3. மகேஷ்வர்

ஆகியோர் மாவட்ட கைப்பந்து ஆட்டத்தில் பங்கேற்று கொண்டார்கள்.

அவர்களின் வயது வெறும் 12 தான் ஆனால் அவர்கள் பங்கேற்ற வயது வரம்பு 19 ஆகும்.

அதில் முதல் பரிசு பெற்றது மட்டும் இல்லாமல் மாநில அளவிலான ஆட்டத்திற்கு தேர்ச்சி அடைந்து உள்ளார்கள் என்ற இரட்டிப்பு மகிழ்ச்சியினை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

இந்த தருணத்தில் KRC நண்பர்கள் ஆகிய நாங்கள் இந்த குழு உருவாவதற்கு காரணமான அனைவருக்கும், மைதானம் தயாராக அயராது பாடுபட்டவர்களுக்கும், KRC மைதானம் (அதாவது) காரியகார வையாபுர சுவாமிகள் பூந்தோட்டம் வளர்ச்சிக்காக நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்😃

நன்றி,
KRC

These 3 kids are going to participate in District Under 19 selection today. It is to be noted that all these 3 are just ...
27/02/2022

These 3 kids are going to participate in District Under 19 selection today. It is to be noted that all these 3 are just 12 years old!

Happy married lyf karthi
09/02/2022

Happy married lyf karthi

Glimpses of yesterday's kids Diwali tournament. Now we have 20+ kids who can play a competitive volleyball at KRC.Thanks...
08/11/2021

Glimpses of yesterday's kids Diwali tournament. Now we have 20+ kids who can play a competitive volleyball at KRC.

Thanks to organizers and parents who came to support all the kids!

Around a year passed ....
11/10/2021

Around a year passed ....

Address

Dharmapuri
636701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krc Kumarasaamy pettai recreation club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share