Tntj Keel Theru Branch ,Dharmapuri

Tntj Keel Theru Branch  ,Dharmapuri திருக்குஆனும் குர்ஆனுக்கு முரண்படாத நபிமொழிகளும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு...பித்ரா - 2026
27/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு...

பித்ரா - 2026

06/04/2025

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள ஒன்றிய பாஜக வை கண்டித்து இன்ஷா அல்லாஹ் 12.04.2025 அன்று கவர்னர் மாளிகை முற்றுகை போரட்டம்

01/03/2025

இறைவனின் திருப்பெயரால்..

தமிழகத்தில் ரமலான் (ஹிஜ்ரி 1446) மாதம்
பற்றிய அறிவிப்பு !

பிறைதேட வேண்டிய நாளான இன்று 01.03.2025 சனிக்கிழமை மஃரிபில் தமிழகத்தில் பரவலாக பல பகுதிகளில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
01.03.2025 சனிக்கிழமை மஃரிபிலிருந்து தமிழகத்தில் ரமலான் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்

28/02/2025

இன்றைய டிரென்டிங்குக்கான ஹேஸ்டேக்

25/02/2025

அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) சமூக வலைத்தள பரப்புரை இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி (28.02.2015) இரவு 7 மணி முதல் 10 மணி வரை X (டிவிட்டர்) வலைத்தளத்தில்,

இவ்வழைப்புப்பணியில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்

இறைவன் பேரருள் புரிவானாக!!

Address

Tntj Keel Theru Branch, 19/8a , Shanmugam Street
Dharmapuri
636701

Alerts

Be the first to know and let us send you an email when Tntj Keel Theru Branch ,Dharmapuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tntj Keel Theru Branch ,Dharmapuri:

Share