DHARUMAM FOUNDATION

DHARUMAM FOUNDATION மகிழ்வித்து மகிழ் மனமே.... தருமம் தலை காக்கும் ஏழை மக்களுக்கு தன்னால் இயன்றதை செய்தாக வேண்டும் என்ற அடிப்படை எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை.

இன்று (12.5.2026) பிறந்தநாள் காணும் தர்மம் அறக்கட்டளையின் செயல்வீரர் திரு. சக்திவேல்  அவர்களுக்கு தர்மம் அறக்கட்டளையின் ...
12/05/2026

இன்று (12.5.2026) பிறந்தநாள் காணும் தர்மம் அறக்கட்டளையின் செயல்வீரர் திரு. சக்திவேல் அவர்களுக்கு தர்மம் அறக்கட்டளையின் சார்பாக அன்புடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...💖💖💞💗💗💚💚💝🥳🥳🥳🤝🤝🥰🥰🥰💞💞💗💗🧡🧡😍😍🍡🍡🍧🍧🍧🥮🥮🥮🍥🍥🍨🍨🍦🍦🍦🥧🥧🧁🧁🧁🍰🍰🎂🎂🎂🎂🎂💐💐💐

தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு  கர்பிணி பெண்ணுக்கு இரத்த குறைபாடு காரணமாக அவசரமாக ஒரு யூனிட் B+...
11/05/2026

தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு கர்பிணி பெண்ணுக்கு இரத்த குறைபாடு காரணமாக அவசரமாக ஒரு யூனிட் B+ வகை இரத்தம் 🩸 தேவை என்பதை அறிந்தவுடன் உடனடியாக சென்று இரத்த தானம்🩸 வழங்கி உயிர் காத்த தர்மம் அறக்கட்டளையின் துணை தலைவர் திரு. அருள்முருகன் அவர்களுக்கு தருமம் அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...🙏🙏🙏🤝🤝🤝👍🏻👍🏻👍🏻🥰🥰🥰💐💐💐💐🫂🫂🫂🥰🥰🥰

இன்று (7.5.2026) பிறந்தநாள் காணும் தர்மம் அறக்கட்டளையின் செயல்வீரர் திரு. முருகன் அவர்களுக்கு தர்மம் அறக்கட்டளையின் சார்...
07/05/2026

இன்று (7.5.2026) பிறந்தநாள் காணும் தர்மம் அறக்கட்டளையின் செயல்வீரர் திரு. முருகன் அவர்களுக்கு தர்மம் அறக்கட்டளையின் சார்பாக அன்புடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...💖💖💞💗💗💚💚💝🥳🥳🥳🤝🤝🥰🥰🥰💞💞💗💗🧡🧡😍😍🍡🍡🍧🍧🍧🥮🥮🥮🍥🍥🍨🍨🍦🍦🍦🥧🥧🧁🧁🧁🍰🍰🎂🎂🎂🎂🎂💐💐💐

இன்று (30.4.2026) பிறந்தநாள் காணும் தர்மம் அறக்கட்டளையின் செயல்வீரர் திரு. சக்திவேல் அவர்களுக்கு தர்மம் அறக்கட்டளையின் ச...
30/04/2026

இன்று (30.4.2026) பிறந்தநாள் காணும் தர்மம் அறக்கட்டளையின் செயல்வீரர் திரு. சக்திவேல் அவர்களுக்கு தர்மம் அறக்கட்டளையின் சார்பாக அன்புடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...💖💖💞💗💗💚💚💝🥳🥳🥳🤝🤝🥰🥰🥰💞💞💗💗🧡🧡😍😍🍡🍡 🍧 🍧🍧🥮🥮🥮🍥🍥🍨🍨🍦🍦🍦🥧🥧🧁🧁🧁🍰🍰🎂🎂🎂🎂🎂💐💐💐

தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு  பெண்ணுக்கு அறுவை சிகிச்சையின் காரணமாக அவசரமாக ஒரு யூனிட் B+ வகை...
26/04/2026

தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சையின் காரணமாக அவசரமாக ஒரு யூனிட் B+ வகை இரத்தம் 🩸 தேவை என்பதை அறிந்தவுடன் உடனடியாக சென்று இரத்த தானம்🩸 வழங்கி உயிர் காத்த தர்மம் அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரான திரு. இராதாகிருஷ்ணன், ஆசிரியர் அவர்களுக்கு தருமம் அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோ ம்...🙏🙏🙏🤝🤝🤝👍🏻👍🏻👍🏻🥰🥰🥰💐💐💐💐🫂🫂🫂🥰🥰🥰

தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு  பெண்ணுக்கு அறுவை சிகிச்சையின் காரணமாக அவசரமாக ஒரு யூனிட் B+ வகை...
17/04/2026

தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சையின் காரணமாக அவசரமாக ஒரு யூனிட் B+ வகை இரத்தம் 🩸 தேவை என்பதை அறிந்தவுடன் உடனடியாக சென்று இரத்த தானம்🩸 வழங்கி உயிர் காத்த தர்மம் அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரான திரு.விக்னேஷ் அவர்களுக்கு தருமம் அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...🙏🙏🙏🤝🤝🤝👍🏻👍🏻👍🏻🥰🥰🥰💐💐💐💐🫂🫂🫂🥰🥰🥰

சென்னை Egmore குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 வயது குழந்தைக்கு  அவசரமாக ஒரு யூனிட் A+ வகை இரத்தம் ...
15/04/2026

சென்னை Egmore குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 வயது குழந்தைக்கு அவசரமாக ஒரு யூனிட் A+ வகை இரத்தம் (platelets) 🩸 அவசரமாக தேவை என்பதை அறிந்தவுடன் உடனடியாக சென்று இரத்த தானம்🩸 வழங்கிய தர்மம் அறக்கட்டளையின் உறுப்பினரான திரு.கண்ணன், சென்னை அவர்களுக்கு தருமம் அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...🙏🙏🙏🤝🤝🤝👍🏻👍🏻👍🏻🥰🥰🥰💐💐💐💐

தருமபுரி அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணுக்கு🩸 B+ வகை இரத்தம் தேவை என்பதை அறிந்தவுடன் உடனடியாக சென...
25/03/2026

தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணுக்கு
🩸 B+ வகை இரத்தம் தேவை என்பதை அறிந்தவுடன் உடனடியாக சென்று இரத்தம் வழங்கி உயிர் காத்த தர்மம் அறக்கட்டளையின் செயல் வீரர் திரு. ஆதித்யா அவர்களுக்கு தருமம் அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்...

உதிரம் கொடுத்து🩸
உயிரைக் காப்போம் 💪🏻🫂
தருமம் அறக்கட்டளை..! 🩸
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝👍🏻👍🏻👍🏻💖💖💚❣️❣️❣️💝🥰🥰🥰🥰💕💕💕💕🧡🧡💚💚💚💐💐💐💐💐🤝🤝🤝😍🥰🥰🥰💕💕🧡🧡💖💖🤍🤍💚

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணுக்கு🩸 B - நெகடிவ் வகை இரத்தம் தேவை என்பதை அறிந்தவுடன் உட...
14/02/2026

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணுக்கு
🩸 B - நெகடிவ் வகை இரத்தம் தேவை என்பதை அறிந்தவுடன் உடனடியாக சென்று இரத்தம் வழங்கி உயிர் காத்த தர்மம் அறக்கட்டளையின் துணை செயலாளர், செயல் புயல் திரு. ஶ்ரீ. ஆனந்த் அவர்களுக்கு தருமம் அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்...

உதிரம் கொடுத்து🩸
உயிரைக் காப்போம் 💪🏻🫂
தருமம் அறக்கட்டளை..! 🩸
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝👍🏻👍🏻👍🏻💖💖💚❣️❣️❣️💝🥰🥰🥰🥰💕💕💕💕🧡🧡💚💚💚💐💐💐💐💐🤝🤝🤝😍🥰🥰🥰💕💕🧡🧡💖💖🤍🤍💚

தருமபுரி தங்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னதடங்கத்தை சேர்ந்த திருமதி. சித்ரா என்ற  பெண்ணுக்கு அறுவை சிகி...
30/12/2025

தருமபுரி தங்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னதடங்கத்தை சேர்ந்த திருமதி. சித்ரா என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சையின் அவசரமாக இரத்தம் 🩸 தேவை என்பதை அறிந்தவுடன் உடனடியாக சென்று இரத்த தானம்🩸 வழங்கிய தர்மம் அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரான திரு. லோகநாதன் அவர்களுக்கு தருமம் அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...🙏🙏🙏🤝🤝🤝👍🏻👍🏻👍🏻🥰🥰🥰💐💐💐💐

இன்று (24.11.2025) பிறந்தநாள் காணும் தர்மம் அறக்கட்டளையின் முதன்மை செயலாளர் (Chief Secretary) திரு. S. ஜீவகுரு அவர்களுக்...
24/11/2025

இன்று (24.11.2025) பிறந்தநாள் காணும் தர்மம் அறக்கட்டளையின் முதன்மை செயலாளர் (Chief Secretary) திரு. S. ஜீவகுரு அவர்களுக்கு தர்மம் அறக்கட்டளையின் சார்பாக அன்புடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...💖💖💞💗💗💚💚💝🥳🥳🥳🤝🤝🥰🥰🥰💞💞💗💗🧡🧡😍😍🍡🍡🍧🍧🍧🥮🥮🥮🍥🍥🍨🍨🍦🍦🍦🥧🥧🧁🧁🧁🍰🍰🎂🎂🎂🎂🎂💐💐💐

Address

No. 2/230B, 30 Feet Road, Jothi Mahal Opposite
Dharmapuri
636809

Alerts

Be the first to know and let us send you an email when DHARUMAM FOUNDATION posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DHARUMAM FOUNDATION:

Share