12/05/2025
**நமது தருமபுரி நகரில்...
மத்திய அரசின் சான்றிதழுடன் இலவச தையல் பயிற்சி வகுப்பு!**
👉 இப்போதே க்ளிக் செய்து பதிவு செய்யவும்!
https://forms.gle/AcsknZYoW7YUj8PB7
**பயிற்சியின் சிறப்பம்சங்கள்** :
பயிற்சி 100% இலவசம்
எம்ப்ராய்டரி சிறப்பு வகுப்பு
100% வேலைவாய்ப்பு உத்தரவாதம்
அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு 100%.செயல்முறை பயிற்சி வழங்கப்படுகிறது.
அட்மிஷன் நடைபெறுகிறது..
பயிற்சி காலம்: 48 நாட்கள்
**விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.05.2025**
இனி தாமதிக்காமல், இன்றே பதிவு செய்து உங்கள் இலவச தையல் பயிற்சியைத் தொடங்குங்கள்!