Trincomalee Koneswara Hindu College Old Students Association - UK

Website Contact the organisation

Trincomalee Koneswara Hindu College Old Students Association - UK Our Old Students Association was established in the year 2013 and is registered as a charity in the UK (Charity No: 1185857).

Trinco Gala Night 2027
05/11/2026

Trinco Gala Night 2027

Save the dates
26/10/2026

Save the dates

05/10/2026

புதிய நிர்வாக சபை அறிவிப்பு

27/09/2026 அன்று நடைபெற்ற தி/இ.கி.ச. ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – ஐக்கிய இராச்சியம் அமைப்பின் பொதுக்கூட்டத்தில், சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள்

🔹 தலைவர் – யோகேஸ்வரன் பார்த்தீபன்
🔹 உப தலைவர் – பிரசாந்தஜோதி செல்வஜொதி
🔹 செயலாளர் – இராஜாரஞ்சன் புஸ்பராகவன்
🔹 உதவிச் செயலாளர் – திலீபன் பெனியல்
🔹 பொருளாளர் – சார்ல்ஸ் அமர்நாத்
🔹 உதவிப் பொருளாளர் – தேவகடாச்சம் துருவாசன்

இணைப்பாளர்கள்

🌍 International Coordinator – பாலசுப்ரமணியம் சதீஸ்
🎉 Event Coordinator – சஜீவ் வில்வராஜா
🏆 Sports Coordinator – தங்கவேலாயுதம் சுசீந்திரன்

நிர்வாக சபை உறுப்பினர்கள்

• மகாதேவன் ஜெயசீலன்
• இராமச்சந்திரன் சரவணபவன்
• அருளானந்தசிவம் சங்கர்
• நிரஞ்சன் ஜீவரட்னம்
• சுரேந்திரா சின்னத்துரை
• விஜயராஜா விஜயகாந்தன்

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 💐

எமது தாயகத்தின் கல்வி வளர்ச்சிக்கும், பழைய மாணவர்களிடையேயான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்கும், சமூக நலப் பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய நிர்வாக சபை அர்ப்பணிப்புடன் செயற்படும் என நம்புகின்றோம்.

மேலும், இதுவரை சங்கத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முன்னைய நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏

தி/இ.கி.ச. ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி
பழைய மாணவர் சங்கம் – ஐக்கிய இராச்சியம்

20/09/2026
எமது பழைய மாணவர் சங்க உறுப்பினர்களான  திரு. சியாம் பாகு, திரு. ஜதீஸ் பாகு, ஷன்கிரிஸ் பாகு ஆகியோரது  பாசமிகு தாயார் திரும...
31/08/2026

எமது பழைய மாணவர் சங்க உறுப்பினர்களான திரு. சியாம் பாகு, திரு. ஜதீஸ் பாகு, ஷன்கிரிஸ் பாகு ஆகியோரது பாசமிகு தாயார் திருமதி. புவநாயக்க உமா திருஞானசம்பந்தர் அவர்கள் 30-08-26 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

தி/இ.கி.ச ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
பழைய மாணவர் சங்கம் (ஐ.இ)

09/07/2026

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எமது வருடாந்த பொதுக்கூட்டம் (12-07-26) தவிர்க்க முடியாத காரணங்களினால் 13-09-26 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

நடைபெறும் இடம் மற்றும் நேரம் போன்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

எமது பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு. ராஜ்குமார் அவர்கள் 27/04/2026 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இழப்பால் துயருற...
29/04/2026

எமது பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு. ராஜ்குமார் அவர்கள் 27/04/2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

தி/இ.கி.ச ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
பழைய மாணவர் சங்கம் (ஐ.இ)

திருக்கோணமலை, இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்ற மாணவி செல்வி மதியழகன் கிருசனா, உயிரியல் தொழில்நு...
02/04/2026

திருக்கோணமலை, இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்ற மாணவி செல்வி மதியழகன் கிருசனா, உயிரியல் தொழில்நுட்பத்துரையில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

அவருக்கும், அவருக்கு வழிகாட்டியாக இருந்த அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கடந்த மூன்று வருடங்களாக இந்தப்பாடசாலையின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான அபிவிருத்தியில் எமது பழைய மாணவர் சங்கம் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Gala Night 2026 “The DJ’s exceptional selection of music contributed greatly to the lively and enjoyable spirit of the e...
01/04/2026

Gala Night 2026
“The DJ’s exceptional selection of music contributed greatly to the lively and enjoyable spirit of the evening.”

Gala Night 2026“The evening was elevated by remarkable stage performances and melodious renditions, showcasing the excep...
01/04/2026

Gala Night 2026

“The evening was elevated by remarkable stage performances and melodious renditions, showcasing the exceptional talents within our community.”

Address

Watford

Alerts

Be the first to know and let us send you an email when Trincomalee Koneswara Hindu College Old Students Association - UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to Trincomalee Koneswara Hindu College Old Students Association - UK:

Shortcuts

Share