05/06/2026
அமரர் இமானுவேல் எட்வீஷ் அம்மா அவர்களின் 31 ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு எமது விசுவமடு மற்று மன்னார் இளந்தளிர்க் கல்வி நிலையங்களில் கற்றல் உபகரணங்களும் சிறப்புணவும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த சிறப்பு நன்கொடையை வழங்கி வைத்த அவரது உறவினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.