NETS - New England Tamil Sangam

NETS - New England Tamil Sangam New England Tamil Sangam is a non-profit community/cultural organization.

NETS Kodai Vizha 26 - Good food, great laughs, endless memories! ❤️
08/18/2026

NETS Kodai Vizha 26 - Good food, great laughs, endless memories! ❤️

NETS Kodai Vizha 26 - Good food, great laughs, endless memories! ❤️ Family time is the best time—our picnic may be over,...
08/17/2026

NETS Kodai Vizha 26 - Good food, great laughs, endless memories! ❤️ Family time is the best time—our picnic may be over, but the memories will stay forever!

08/16/2026
NETS Kodai Vizha 2026 - All are Welcome!
08/12/2026

NETS Kodai Vizha 2026 - All are Welcome!

NETS PICNIC 2026!
07/29/2026

NETS PICNIC 2026!

NETS Picnic 2026!
07/27/2026

NETS Picnic 2026!

🌞🎉 NETS PICNIC 2026 IS HERE! 🎉🌳💚 NETS Family Welcomes You! 💚Mark your calendars... because the biggest summer get-togeth...
07/15/2026

🌞🎉 NETS PICNIC 2026 IS HERE! 🎉🌳

💚 NETS Family Welcomes You! 💚

Mark your calendars... because the biggest summer get-together is almost here! 🌞

Join us for an unforgettable day packed with fun, food, laughter, games and great memories!

07/07/2026

தமிழ் பேரவையில் நியூ இங்கிலாந்து தமிழ் சங்கங்களின் ஒற்றுமையை பறைசாற்றிய மரபுக்கலை படைப்பு!
சங்கங்களின் ஒற்றுமை 🌟 நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம், தமிழ் மக்கள் மன்றம், மற்றும் ரோட் ஐலாண்ட் தமிழ்ச் சங்கம்

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம், தமிழ் மக்கள் மன்றம், மற்றும் ரோட் ஐலாண்ட் தமிழ்ச் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து தமிழ்ப் பேரவை (FeTNA) மேடையில் நிகழ்த்திய மரபுக்கலை படைப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்!
இந்த மாபெரும் கூட்டு முயற்சி, நம் தமிழ் அமைப்புகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் ஒரு உன்னத எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. நம் மரபையும் பண்பாட்டையும் போற்ற எல்லையைத் தாண்டி கரம் கோர்த்த இந்த சாதனைப் படைப்பிற்குப் பின்னணியில் உழைத்த அனைத்து ஒருங்கிணைப்பாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

New England Tamil Sangam,Tamil Makkal Mandram, and Rhode Island Tamil Sangam joined hands and performed a spectacular traditional arts showcase at the Tamil Pearavai (FeTNA)!
This grand, collaborative effort is a beautiful standing example of unity, harmony, and solidarity among our Tamil sangams. Bringing three distinct organizations onto a single stage to celebrate our shared heritage is an incredible achievement. A huge salute to all the leaders, coordinators, and performers who made this happen!

39-வது தமிழ் பேரவை - FeTNA"தாயகம் கடந்து தாய்மொழி காப்போம்!"முதல் அனுபவம் — தமிழ் திரள், தமிழனின் அடையாளமாகத் திகழும் பே...
07/07/2026

39-வது தமிழ் பேரவை - FeTNA
"தாயகம் கடந்து தாய்மொழி காப்போம்!"

முதல் அனுபவம் — தமிழ் திரள், தமிழனின் அடையாளமாகத் திகழும் பேர் நிகழ்வு. "தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கோர் குணமுண்டு" — எத்துணை சவால்கள் நிறைந்திருந்தாலும் எங்கள் தமிழர் ஒற்றுமையைப் பறைசாற்ற வந்தோம்; பல கடல் கடந்து வந்திருக்கும் சொந்தங்களுடன் தாய்மொழியின் சிறப்பைக் கொண்டாட வந்தோம் என்று சந்தோஷப் பெருவெள்ளத்தில் திளைத்திருந்தனர். தேன்தமிழின் பெருமையை உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறோம் என்ற பெருமிதத்துடன் அகமகிழ்ந்து, விழாவைச் சிறப்பித்த அத்துணை தலைவர்களையும், திரை பிரபலங்களையும், பேச்சாளர் பெருமக்களையும் ஆரவாரித்துக் கௌரவித்தனர். "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற உலகப் புகழ் ஒளவையின் வாக்கிற்கிணங்க, பொருள் தேடுவது மட்டுமன்றித் தாய்த்தமிழின் பெருமையையும் ஓதி நின்றனர். "அல்லன தவிர்த்து நல்லன விதைத்து, தமிழின் வழி அறம் சார்ந்து நின்று தூய மனங்களைப் போற்றுவோம்"

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!!

நெட்ஸ் பிக்னிக் 2026 - கோடை விழா கொண்டாட்டம்!
06/04/2026

நெட்ஸ் பிக்னிக் 2026 - கோடை விழா கொண்டாட்டம்!

Address

Boston, MA

Alerts

Be the first to know and let us send you an email when NETS - New England Tamil Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NETS - New England Tamil Sangam:

Shortcuts

Share