சுகோனே தமிழ் சங்கம் - Skåne Tamil Sangam

Ring Vägbeskrivning Kontakta organisationen

சுகோனே தமிழ் சங்கம் - Skåne Tamil Sangam Kontaktinformation, kartor och vägbeskrivningar, kontaktformulär, öppettider, tjänster, betyg, foton, videor och meddelanden från சுகோனே தமிழ் சங்கம் - Skåne Tamil Sangam, Ideell organisation, Helsingborg.

“தமிழ்”, “தமிழர் பண்பாடு” மற்றும் “தமிழர் பாரம்பரியம்” ஆகியவற்றின் மேம்பாட்டிற்கும், போற்றுதலுக்கும் மற்றும் சுவீடன் வாழ் தமிழர் சமுதாய மேம்பாட்டிற்கு ஒரு தளமாக, உருவான சுகோனே தமிழ் சங்கம் அன்புடன் வரவேற்கிறது!

03/10/2026

Skåne Tamil Sangam - Diwali Celebration 2026 - Nov 15 2026

🪔 சுகோனே தமிழ் சங்கம் · Skåne Tamil Sangamதீபாவளி 2026 · Diwali Celebration 2026📅 15 நவம்பர் 2026, ஞாயிறு | Sunday 15 No...
03/10/2026

🪔 சுகோனே தமிழ் சங்கம் · Skåne Tamil Sangam
தீபாவளி 2026 · Diwali Celebration 2026
📅 15 நவம்பர் 2026, ஞாயிறு | Sunday 15 November 2026
🕙 காலை 10:00 மணி முதல் | From 10:00 AM onwards
📍 இடம் | Venue: Tryckeriet

✨ கலை நிகழ்ச்சிகள் · விளையாட்டுகள் · உணவு அரங்குகள் · வாணவேடிக்கை*
✨ Cultural programmes · Games · Food stalls · Crackers*

பதிவு செய்ய | Register here:
https://skanetamilsangam.duckdns.org/event-registration.html

💰 பெரியவர்கள் 100 kr · குழந்தைகள் (6–12) 60 kr · 6 வயதுக்குக் கீழ் இலவசம்
💰 Adults 100 kr · Kids (6–12) 60 kr · Under 6 free
(நுழைவுக் கட்டணம் மட்டும் | Entry only — food charged separately)

🍛 உணவு | Food
பல்வேறு உணவு அரங்குகள் இருக்கும். உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்ய வேண்டும் — அரங்குகளின் பட்டியலும் மெனுவும் விரைவில் பகிரப்படும்.

There will be several food stalls, and food must be pre-ordered. We'll share the list of stalls and their menus shortly, so watch this group.

உணவு மற்றும் இருக்கை ஏற்பாடுகளுக்காக, முன்கூட்டியே பதிவு செய்யுங்கள். நிகழ்ச்சியில் பங்கேற்கவோ, தொண்டூழியம் செய்யவோ விரும்பினால் படிவத்தில் தெரிவிக்கலாம்.

Please register early so we can plan seating. You can also tell us on the form if you'd like to perform or volunteer.

*வாணவேடிக்கை அனுமதிக்கு உட்பட்டது | Crackers subject to approval

அனைவரும் வருக! 🪔

Register for Skåne Tamil Sangam Diwali Celebration 2026.

18/09/2026
30/12/2025

We are excited to open the registration for the much awaited Chithirai Vizha 2025!!! Get ready for a memorable experienc...
14/04/2025

We are excited to open the registration for the much awaited Chithirai Vizha 2025!!! Get ready for a memorable experience with family and friends. We will have a grand celebration with cultural events, games, variety of foods & lots of Fun!!! Register now to secure your spot for the event and also enroll for the cultural events and stay tuned for more updates soon!!! Please register using the following link:

https://forms.gle/rXcAtcNnQpd29ePE9

In association with Helsingborgs Badmintonklubb !Register Soon.. 🏸 Exciting Badminton Tournament for Kids! 🏸This is a gr...
18/03/2025

In association with Helsingborgs Badmintonklubb !
Register Soon..

🏸 Exciting Badminton Tournament for Kids! 🏸

This is a great opportunity for kids to showcase their skills, have fun, and be part of a major sporting event in Skåne. Whether they are beginners or experienced players, we encourage all young badminton enthusiasts to participate!

✅ Form a team and join the excitement!
📝 Register now: https://forms.gle/2BjcpVe7hfWXgVXj9

Let’s make this an unforgettable tournament!

03/02/2025

Adress

Helsingborg

Telefon

+46725132496

Webbplats

Aviseringar

Bli först med att veta: vi skickar ett mejl när சுகோனே தமிழ் சங்கம் - Skåne Tamil Sangam publicerar nyheter och kampanjer. Din e-postadress används inte till något annat, och du kan avsluta prenumerationen när som helst.

Kontakta Organisationen

Skicka ett meddelande till சுகோனே தமிழ் சங்கம் - Skåne Tamil Sangam:

Genvägar

Dela