27/12/2025
நன்றி நவிழ்தல்.
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துகு
அல்ஹம்துலில்லாஹ் ❤️
மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பினாள் ஏற்பாடு செய்யப்பட்ட கடந்த 26/12/2004 சுனாமியில் மரணித்த ஷுகதாக்களை நினைவு கூர்ந்து நடாத்தப்பட்ட இரத்ததான முகாமிற்கான வைத்திய சேவைக்கான அனுமதியினையும் வைத்தியர்கள் மற்றும் தாதியர் ஆளனியினரையும் தந்துதவிய சம்மாந்துறை ஆதார வைத்தியசலை வைத்திய அத்தியடசகர் மற்றும் இரத்த வங்கி பிரிவு வைத்தியர்களான வைத்தியர் பிராஸ் வைத்தியர் சர்மிலா மற்றும் அவர்களுடன் இனைந்ததான தாதியர் குழாமிற்கும்
மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பினுடைய இந்த சுனாமி தின ஷுகதாக்களை நினைவு கூர்ந்ததான நிகழ்வுகள் மற்றும் இரத்ததான நிகழ்வுகள் தொடர்பான அறிவிப்புகளை பள்ளிவாசல் ஒலி பெருக்கியில் கடந்த மூன்று நாற்களாக அறிவிப்பு செய்து இந்த நிகழ்வுகளுக்கான ஒத்துழைப்பை வழங்கிய மாளிகைக்காட்டின் மூன்று பள்ளிவாசல்களனதும் நம்பிக்கையாளர் சபையினர்கள் மற்றும்
சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் நிர்வாகத்தினர்கள் மற்றும் எங்களுடைய அழைப்பை ஏற்று இன்றைய நிகழ்வை சிறப்பித்து வைத்த சாய்ந்தமருது மாளிகைக்காடு முஹைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் M.S முபாரக் ஹாஜியார் சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்க செயலாளர்A.L. முஹம்மட் ஹாஜியார் மற்றும்
காரைதீவு பிரதேசத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா மற்றும்
சமூக ஆர்வலர் மாளிகைக்காடு M.H. நாஸர் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர் நஜீம் G S மற்றும் எங்களுடைய இந்த நிகழ்வுகளுக்கான நன்கொடையாளர்களான மாளிகைக்காடு அல் நியாஸ் மற்றும் மாளிகைக்காடு அல் ஹாபில் றஸா மௌலவி (நத்வி) மற்றும் கடந்த வெள்ள அனர்த்த நிலைமைகளின்போது சிரமதானங்களுக்கான நன்கொடைகளை வழங்கிய ரிஸ்வான் மற்றும் அமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரைக்கும் அமைப்பிற்கான நன்கொடைகள் ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்குகின்ற நலன்விரும்பிகள் எங்களுடைய நிகழ்வுகளுக்கான வெனர்வசதிகளை செய்து தருகின்ற Top ads உரிமையாளர் ஊழியர்கள் அமைப்பின் அருகில் உள்ள அயலவர்கள் இந்த நிகழ்வினை சிறப்புர மேற் கொள்வதற்கு உறுதுணையாக இருக்கின்ற அமைப்பின் உறுப்பினர்கள் வெளிநாட்டு வாழ்உறுப்பினர்கள் காரைதீவு பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிகள் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அமைப்பின் சார்பான மனமார்ந்த நன்றிகள்.
ஜசாக்கல்லாஹூஹைரன்.❤️
📷: MEDIA Jwom