10/12/2025
𝐓𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫, 𝐖𝐞 𝐑𝐢𝐬𝐞 🙌❤️
தற்போதைய இடர்காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் நாட்டின் அனைத்து புறங்களிலும் வழங்கப்படுகின்றது.
அல்ஹம்துலில்லாஹ்! இருப்பினும் அன்றாட நடவடிக்கைகளை கொண்டு நடாத்த தேவையான தலையணை, காலணி, ஆடை வகை, பாய், பெட்சீட், சவர்க்கராம் போன்றவைகளை எங்களால் இயன்றளவு சேமித்து கொண்டு வருகின்றோம். இதற்கான உதவிகளை வழங்க எதிர்பார்க்கும் நல் உள்ளங்கள் எம்மை தொடர்பு கொண்டு தங்களால் முடியுமான உதவிகளை தந்துதவுங்கள்.
"முடியுமானளவு மற்றவர்களுக்குக் கொடுங்கள் ; அல்லாஹ் கொடுக்கும் அளவைப் பார்ப்பது கிடையாது ; கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத்தான் பார்க்கிறான்."
FRIENDS CIRCLE - SOCIAL SERVICE ORGANISATION
தொடர்புகளுக்கு,
+94 75 532 3295
+94 75 525 1251
+94 75 718 5516
+94 75 622 6459
- 𝐅𝐂𝐒𝐒𝐎 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐔𝐍𝐈𝐓 -