அருள்மிகு ஸ்ரீ வேண்டி வந்த அம்மன் திருக்கோவில் பெருங்குடி

  • Home
  • India
  • Pudukkottai
  • அருள்மிகு ஸ்ரீ வேண்டி வந்த அம்மன் திருக்கோவில் பெருங்குடி

அருள்மிகு ஸ்ரீ வேண்டி வந்த அம்மன் திருக்கோவில்    பெருங்குடி Sri Vendi Vandha Amman Kovil
Perungudi,
Rayavaram (via),
Pudukottai (dist)
Tamilnadu, India. Pin: 622506

2026 கலை நிகழ்ச்சிகள்...
21/03/2026

2026 கலை நிகழ்ச்சிகள்...

நன்கொடையாளர்கள் வரவேற்கபடுகின்றனர்....
21/03/2026

நன்கொடையாளர்கள் வரவேற்கபடுகின்றனர்....

19/03/2026

வணக்கம்....

அருள்மிகு ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் கோவில் பங்குனித்திருவிழா பால்குடம் காவடியை முன்னிட்டு நடைபெற உள்ள அன்னதானதிற்கு நன்கொடையாளர்கள்
வரவேற்கபடுகின்றனர்...தங்களது அருட்கொடையை பணமாகவோ (அ) பொருளாகவோ
செலுத்தலாம்...

பெருங்குடியில் உள்ள அனைத்து கடைகளிலும் வழங்களாம்...

நன்றி....🙏🏻

14/03/2026
23/02/2026

வணக்கம்.

நமது அருள்மிகு ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் கோவில் பங்குனி திருவிழா

1) பங்குனி 1 (15-03-2026) ஞாயிறு - பூச்சொரிதல்
2) பங்குனி 2 (16-03-2026) - பாரி போடுதல்
3) பங்குனி 9,10,11 (23,24,25-03-2026) திருவிழா...

இதர நிகழ்ச்சிகள் முடிவு செய்தபின் அறிவிக்கபடும்...

நன்றி...

வணக்கம்....நமது அருள்மிகு ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் கோவில் பங்குனித் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வருகின்ற ...
19/02/2026

வணக்கம்....

நமது அருள்மிகு ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் கோவில் பங்குனித் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வருகின்ற மாசி மாதம் 10 நாள் (22-2-2026) ஞாயிற்றுக் கிழமை மாலை 3:05 மணியளவில் நடைபெற உள்ளது....
அனைவரும் கலந்துகொள்ளவும்...

நன்றி...

*பெருங்குடி ஸ்ரீ வேண்டி வந்த அம்மன் கோவில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா விளக்கு பூஜை*  நடைபெறும் நாள் 1-8-2025 ஆடி16 வெள்ளிக...
25/07/2025

*பெருங்குடி ஸ்ரீ வேண்டி வந்த அம்மன் கோவில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா விளக்கு பூஜை*

நடைபெறும் நாள் 1-8-2025 ஆடி16 வெள்ளிக்கிழமை

ஸ்ரீ வேண்டி வந்த அம்மன் கோவில், பெருங்குடியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா விளக்கு பூஜையை முன்னிட்டு, 27 நட்சத்திரங்களுக்கு 27 பசுமாடுகள் மற்றும் கன்றுகளை கொண்டு மாபெரும் *கோபூஜை* விளக்கு பூஜை அன்று *காலை 11 மனியளவில்* நடைபெற உள்ளது.

உங்கள் பசுமாடு மற்றும் கன்றை இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை இலவசமாக டோக்கன் கோவிலில் பெற்றுக்கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கலந்து கொள்ளும் பசுமாடு மற்றும் கன்றுக்கு சேலை மற்றும் ஜாக்கெட் வழங்கப்படும்.

*கோபூஜை கலந்து கொள்வதால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற தோஷங்கள் நீங்கும். வீட்டில் அமைதி, மகிழ்ச்சி, மற்றும் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.*

அனைத்து பக்தர்களும் இந்த சிறப்பு வாய்ந்த மாபெரும் கோபூஜையில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

Welcomes you....
18/03/2025

Welcomes you....

Welcome..
18/03/2025

Welcome..

வணக்கம்...நமது கோவில் திருவிழா அன்னதானதிற்குநன்கொடைகள் வரவேற்கபடுகின்றன...தொடர்புக்கு: 9578707815, 9585905700
18/03/2025

வணக்கம்...

நமது கோவில் திருவிழா அன்னதானதிற்கு

நன்கொடைகள் வரவேற்கபடுகின்றன...

தொடர்புக்கு: 9578707815, 9585905700

23/02/2025

2025 ம் ஆண்டு அருள்மிகு ஸ்ரீ வேண்டி வந்த அம்மன் கோவில் பங்குனி திருவிழா தேதிகள் விபரம்....

16-03-2025 --பூச்சொரிதல்

24,25,26 - 03-2025 திருவிழா...

02/02/2025

வணக்கம்....

நமது பெருங்குடியில் அமைந்துள்ள
1)அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வர கணபதி கோவில்
2) அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீசர் கோவில்

ஆகிய கோவில்களின் *பாலாலயம்* அமைத்தல் மற்றும் மகா கும்பாபிஷேக துவக்க விழா நாளை 03-02-2025 அன்று காலை 9:00 மணிமுதல் நடைபெற உள்ளது. அதுசமயம் நமது கோவிலைச்சார்ந்த கிராமத்தார்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி...

Address

PERUNGUDI
Pudukkottai
622506

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஸ்ரீ வேண்டி வந்த அம்மன் திருக்கோவில் பெருங்குடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share