புதுகை தவ்ஹீத் ஜமாஅத்

Directions

புதுகை தவ்ஹீத் ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்.

TNTJ Pudukkottai District Official page.

24×7 அவசர இரத்ததான தேவை(சேவை)க்கு 737 33 11 66 8

இறைவனின் திருப்பெயரால்.✨`அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி, 10 மாதகால செயல்திட்டத்தை முன்னிட்டு...`TNTJ, புதுக்கோட்டை மாவட்ட...
08/05/2026

இறைவனின் திருப்பெயரால்.

✨`அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி, 10 மாதகால செயல்திட்டத்தை முன்னிட்டு...`

TNTJ, புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக,

💫*22வது மாவட்டப் பொதுக்குழு*

இன்ஷா அல்லாஹ், வருகின்ற 10.05.2026 ஞாயிற்றுக்கிழமையன்று, காலை 09.30 மணியளவில், புதுக்கோட்டை மாவட்டத் தலைமையக மர்கஸில் நடைபெறவிருக்கிறது.

சிறப்புரையாளர்கள்:

📌 *சகோ.I.அன்சாரி*
(TNTJ, மாநிலச் செயலாளர்) அவர்கள்,

🎙️ *அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி*

என்ற தலைப்பிலும்,

📌 *சகோ.S.A.முஹம்மது ஒலி MISC*
(TNTJ, மாநிலச் செயலாளர்) அவர்கள்,

🎙️ *செவியேற்போம், கட்டுப்படுவோம்*

📌 *சகோ.KMA.முஹம்மது மஹ்தூம் தவ்ஹீதி*
(TNTJ பேச்சாளர்) அவர்கள்,

🎙️ *கொள்கையேத் தலைவன்*

என்ற தலைப்பிலும்,
உரையாற்றுகிறார்கள்.

❇️ *ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை, எதிர்கால செயல்திட்டம், கிளைகளுக்கான விருதுகள் மற்றும் புதிய நிர்வாகத் தேர்வு என முக்கிய நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது.*

✅ _எனவே இந்த முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்குழுவில், கிளை நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட பேச்சாளர்கள் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்._

இப்படிக்கு,

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ),*
*புதுக்கோட்டை மாவட்டம்.*
*8344562682, 8344562683, 8344562688.*

இறைவனின் திருப்பெயரால்..*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் அர்ரஹ்மான் மதரஸா (சுவாமிமலை) ஸல்ஸபீல் மதரஸா (இளையாங்குடி) ஆகி...
10/04/2026

இறைவனின் திருப்பெயரால்..

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் அர்ரஹ்மான் மதரஸா (சுவாமிமலை) ஸல்ஸபீல் மதரஸா (இளையாங்குடி) ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு: (கல்வியாண்டு 2026 - 2027)*

*வயது வரம்பு:*

அர்ரஹ்மான் மதரஸா (சுவாமிமலை)
1 ஆம் வகுப்பு முதல் 6 ம் வகுப்பு வரை)

ஸல்ஸபீல் மதரஸா (இளையாங்குடி)
7 ஆம் வகுப்பு 9 வரை.

*சிறப்பம்சங்கள்:*

உணவு
உடை
தங்குமிடம்
மருத்துவம்
கல்வி ( தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி)
தனித்திறமை வளர்க்கும் பயிற்சிகள்
மார்க்க போதனைகள், திருக்குர்ஆன் மனனம்.
நல்லொழுக்க பயிற்சி
இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலதிக தொடர்புக்கு:
அர்ரஹ்மான் மதரஸா (சுவாமிமலை)

காரைக்கால் யூசுஃப் (மாநிலச் செயலாளர்) 7550277335

விண்ணப்பங்கள் பெற: 9789255331

ஸல்ஸபீல் மதரஸா (இளையாங்குடி)

தாவூத் கைஸர் (மாநிலத் துணைத் தலைவர்) 9952035444

விண்ணப்பங்கள் பெற: 9976710833

இப்படிக்கு:

ஏ . முஜீபுர் ரஹ்மான்

பொதுச் செயலாளர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


27/01/2026


அல்லாஹ்வின் திருப்பெயரால்.....தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் 25 வது மாநிலப் பொதுக்குழுவில் அடுத்த கட்ட செயல்திட்டத்தை மாந...
25/01/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் 25 வது மாநிலப் பொதுக்குழுவில் அடுத்த கட்ட செயல்திட்டத்தை மாநில தலைவர் ஆர்.அப்துல்கரீம் அவர்கள் அறிவிப்பு செய்தார்.

"அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி"

2026 ஏப்ரல் முதல் 2027 ஜனவரி வரை, பத்துமாத செயல்திட்டம்.
இன்ஷா அல்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.


25/01/2026


Address

No. 5469, Marthandapuram
Pudukkottai
622001

Website

Alerts

Be the first to know and let us send you an email when புதுகை தவ்ஹீத் ஜமாஅத் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share