Isha Hosur

Isha Hosur This is a community page for Isha Hosur meditators. Forum to share the events, happenings in Isha Yoga Hosur Center

💥 சூர்ய சக்தி - உடலை வலிமையாக்கிடுங்கள் 💪நீங்கள் சூரியனின் சுழற்சிகளுடன் இணக்கமாக இருந்தால் உடல் ஆரோக்கியம் உயிர்சக்தி ம...
14/08/2026

💥 சூர்ய சக்தி - உடலை வலிமையாக்கிடுங்கள் 💪

நீங்கள் சூரியனின் சுழற்சிகளுடன் இணக்கமாக இருந்தால் உடல் ஆரோக்கியம் உயிர்சக்தி மற்றும் ஆற்றல் மேம்படுகிறது.‌ - சத்குரு

🗓️ ஆகஸ்ட் 16, ஞாயிறு
⌚ மாலை 6:00 to 8:00 PM

🔷 யோகா செய்த முன் அனுபவம் எதுவும் தேவை இல்லை

🔷 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்

அனைவரும் வருக !
அனுமதி இலவசம் !!

🏫 இடம்: 76C, 2வது மாடி, ஸ்பார்க் ஐஐடி அகாடமி, அண்ணா நகர், ஜெய்சங்கர் காலனி, ஓசூர்
Map Link: https://maps.app.goo.gl/UV8MvfFhsopzb5uQ8

மேலும் தகவல்களுக்கு
📲 8056115544, 9487258074

*💥 சூர்ய சக்தி - உடலை வலிமையாக்கிடுங்கள் 💪*🗓️ *ஆகஸ்ட் 15, சனிக்கிழமை*இந்த நிகழ்ச்சியின் பலன்கள்  பற்றிய வீடியோ👇🏻https://...
11/08/2026

*💥 சூர்ய சக்தி - உடலை வலிமையாக்கிடுங்கள் 💪*

🗓️ *ஆகஸ்ட் 15, சனிக்கிழமை*

இந்த நிகழ்ச்சியின் பலன்கள் பற்றிய வீடியோ👇🏻
https://youtu.be/gtY5KnsOru0

*பலன்கள் :*
✨இதயம் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது
✨மூட்டுகளை உயவூட்டுகிறது
✨மன தெளிவு மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது

*🏡 இடம்:* G.J.L பன்ஷன் ஹால், ஹனுமான் கோவில் எதிரில், பேரிகை மெயின் ரோடு, பெலத்தூர், ஓசூர்

*📍 குறிப்பு:* 7 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

*மேலும் தகவல்களுக்கு*
📲 9042850310, 6385859951

🎓 ஓசூர், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!ஈஷா யோகா வகுப்பு 25 வயதுக்குட்பட்ட  இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்ப...
10/08/2026

🎓 ஓசூர், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

ஈஷா யோகா வகுப்பு 25 வயதுக்குட்பட்ட  இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

🗓️ ஆகஸ்ட் 12 – 18, 2026
⌚ 6:00 - 8:30AM / 6:00 - 8:30PM
🧘🏻‍♀️ வயது: 15 முதல் 25 வரை

சிறப்பம்சங்கள்:
🧐 கவனக் குவிப்பு & ஞாபக சக்தி மேம்படும்
🧘 உடல் & மன நலன் மேம்படும்
🤓 பயம், பதற்றம் & மன அழுத்தத்திலிருந்து வெளிவர உதவும் 
🔱 சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கு தீட்சை

இலவசமாக பதிவுசெய்ய:
🔗 isha.co/iyp-HosurYouth

🏡 இடம்: 76C, 2வது மாடி, ஸ்பார்க் ஐஐடி அகாடமி, அண்ணா நகர், ஜெய்சங்கர் காலனி, ஓசூர்
Map: https://maps.app.goo.gl/UV8MvfFhsopzb5uQ8

தொடர்புக்கு:
🤳 8056115544, 9487258074

🌟 ஓசூரில், இலவசமாக ஈஷா யோகா 7நாள் வகுப்பு இளைஞர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுகிறது ! 🤩🗓️ ஆகஸ்ட் 12 – 18, 2026⌚ 6:00 - 8...
07/08/2026

🌟 ஓசூரில், இலவசமாக ஈஷா யோகா 7நாள் வகுப்பு இளைஞர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுகிறது ! 🤩

🗓️ ஆகஸ்ட் 12 – 18, 2026
⌚ 6:00 - 8:30AM / 6:00 - 8:30PM
🧘🏻‍♀️ வயது: 15 முதல் 25 வரை

இலவசமாக பதிவுசெய்ய:
🔗 isha.co/iyp-HosurYouth 

தொடர்புக்கு:
🤳 8056115544, 9487258074

📍நிகழ்ச்சி நடைபெறும் இடம்: 
76C, 2வது மாடி, ஸ்பார்க் ஐஐடி அகாடமி, அண்ணா நகர், ஜெய்சங்கர் காலனி, ஓசூர்
Map: https://maps.app.goo.gl/UV8MvfFhsopzb5uQ8

உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள் ! 🌟

🌟 ஓசூரில்!ஈஷா யோகா வகுப்பு 25 வயதுக்குட்பட்ட  இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.💡உங்கள் வாழ்க்கையின் அடிப்படையையே மா...
05/08/2026

🌟 ஓசூரில்!
ஈஷா யோகா வகுப்பு 25 வயதுக்குட்பட்ட  இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

💡உங்கள் வாழ்க்கையின் அடிப்படையையே மாற்ற வல்லமை கொண்ட இந்த 7நாள் வகுப்பில் இணைந்து உங்கள் முழுத்திறமையை வெளிக்கொண்டு வாருங்கள்.

🗓️ ஆகஸ்ட் 12 – 18, 2026
⌚ 6:00 - 8:30AM / 6:00 - 8:30PM
🧘🏻‍♀️ வயது: 15 முதல் 25 வரை

இலவசமாக பதிவுசெய்ய:
🔗 isha.co/iyp-HosurYouth

🏡 இடம்: 76C, 2வது மாடி, ஸ்பார்க் ஐஐடி அகாடமி, அண்ணா நகர், ஜெய்சங்கர் காலனி, ஓசூர்
Map: https://maps.app.goo.gl/UV8MvfFhsopzb5uQ8

மேலும் விவரத்திற்கு:
🤳 8056115544, 9487258074

🏐🏆 **A wonderful conclusion to the 18th Isha Gramotsavam-2026 Krishnagiri/Hosur Cluster!** 🌾 Two unforgettable days of s...
03/08/2026

🏐🏆 **A wonderful conclusion to the 18th Isha Gramotsavam-2026 Krishnagiri/Hosur Cluster!** 🌾

Two unforgettable days of sports, smiles, friendships, and village pride came to a grand finish with exciting semi-finals, finals, and the prize distribution ceremony. Congratulations to our **Champions, Runners-up, and Third Place** teams! 👏🏆

Our sincere gratitude to **Discover College** and **Mr. Dilip Kumar** with his entire team for their exceptional hospitality and support in hosting this event. Special thanks to **Coach Thayumanavan** and the **Eagle's Sports Club** team—for their referees, commentators, volunteers, and flawless match management as our organizing partner.

A heartfelt thank you to every **Isha Volunteer**, players, families, spectators, and our Chief Guest for making this celebration truly memorable.

**This wasn't just a tournament—it was the true spirit of Isha Gramotsavam, bringing villages together through sports.** 💛🙏

**One Spirit. One Celebration. One Bharat.**

🏐🌾 The celebration has begun!The 18th Isha Gramotsavam is underway! 🎉Today Day 1, Krishnagiri and hosur cluster level vi...
01/08/2026

🏐🌾 The celebration has begun!

The 18th Isha Gramotsavam is underway! 🎉

Today Day 1, Krishnagiri and hosur cluster level villages have come together for the league volleyball matches — not just to compete, but to celebrate the spirit of rural enthusiasm, sportsmanship, unity, and community. Every serve, every cheer, and every smile reflects the vibrant sporting culture of rural Bharat.

A heartfelt thank you to all the players, families, volunteers, Discover College of Arts & Science, Eagle’s Sports Club, Hosur, and everyone who made this celebration possible.

This is more than a tournament…
This is Isha Gramotsavam. 💛

One Spirit. One Celebration. One Bharat.

🏐🌾 The celebration has begun!The 18th Isha Gramotsavam is underway! 🎉Today, villages have come together—not just to comp...
01/08/2026

🏐🌾 The celebration has begun!

The 18th Isha Gramotsavam is underway! 🎉

Today, villages have come together—not just to compete, but to celebrate the spirit of sportsmanship, unity, and community. Every serve, every cheer, and every smile reflects the vibrant sporting culture of rural Bharat.

A heartfelt thank you to all the players, families, volunteers, Discover College of Arts & Science, Eagle’s Sports Club, Hosur, and everyone who made this celebration possible.

This is more than a tournament…
This is Gramotsavam. 💛

One Spirit. One Celebration. One Bharat.

🏀 ஓசூரில் ஈஷா கிராமோத்சவம் 2026 🏆💥 இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டுத் திருவிழா🗓 ஆகஸ்ட் 1 & 2, 2026காலை 10:30am ...
31/07/2026

🏀 ஓசூரில் ஈஷா கிராமோத்சவம் 2026 🏆

💥 இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டுத் திருவிழா

🗓 ஆகஸ்ட் 1 & 2, 2026
காலை 10:30am to 5pm வரை

🏡 இடம்: Discover college of Arts & Science, தளி ரோடு, மதகொண்டப்பள்ளி, ஓசூர் - 635114
Map: maps.app.goo.gl/LfNiHa8gQL27AmZZA

🥳 உற்சாகமும் கொண்டாட்டமும் நிறைந்த இந்நிகழ்வில் அனைவரும் நேரில் கலந்துகொண்டு போட்டிகளை கண்டுகளிக்கவும், வீரர்களை உற்சாகபடுத்தவும் அன்புடன் அழைக்கிறோம்.

அனுமதி இலவசம் !
அனைவரும் வருக !!

மேலும் தகவல்களுக்கு
📲 9487258074, 7395868279

🎉 ஓசூரில் ஈஷா கிராமோத்சவம் 2026 கொண்டாட்டம் 🏀🗓 ஆகஸ்ட் 1 & 2, 2026காலை 10:30am to 5pm வரை"அரை மனதுடன் உங்களால் விளையாட மு...
30/07/2026

🎉 ஓசூரில் ஈஷா கிராமோத்சவம் 2026 கொண்டாட்டம் 🏀

🗓 ஆகஸ்ட் 1 & 2, 2026
காலை 10:30am to 5pm வரை

"அரை மனதுடன் உங்களால் விளையாட முடியாது. விளையாட்டு என்பது முழுவீச்சில் நடக்கும் வாழ்க்கை. நீங்கள் விளையாடத் தயாரா?
- சத்குரு

🏡 இடம்:
Discover college of Arts & Science,
தளி ரோடு, மதகொண்டப்பள்ளி, ஓசூர் - 635114
Map: maps.app.goo.gl/LfNiHa8gQL27AmZZA

மேலும் விவரங்களுக்கு:
📲 9487258074, 7395868279

🥳🎊 வாருங்கள், கிராமோத்சவம் 2026-ஐ கொண்டாட்டமாக மாற்றுவோம்!

Address

Hosur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Isha Hosur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Isha Hosur:

Shortcuts

Share