City Meter Auto madurai

City Meter Auto madurai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from City Meter Auto madurai, Labor Union, Aundipatti.

மதுரை சிட்டி மீட்டர் ஆட்டோ

மீட்டர் கட்டணத்தில் (24*7) பயணம் செய்ய கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்
🤳80 98 21 80 98
🤳80 98 21 80 20.
ஓட்டுனராக சேர விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள என்னை தொடர்பு கொள்ளவும்
👉97 89 29 20 19
👉86 08 10 10 45

19/06/2026

City Meter Auto✌️

15/06/2026

Pride Of Madurai 👉 City Meter Auto

12/06/2026
SDTU மதுரை வடக்கு மாவட்டம்SDTU மாநில துணைத்தலைவர் அப்துல் சிக்கந்தர் அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் கும்பகோணம் எஸ் டி ட...
06/06/2026

SDTU மதுரை வடக்கு மாவட்டம்
SDTU மாநில துணைத்தலைவர் அப்துல் சிக்கந்தர் அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் கும்பகோணம்
எஸ் டி டி யு தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் யூசுப்அவர்களின் உறவினர்கள் குடும்பத்துடன் வந்த வாகனம் மதுரை ஒத்தக்கடை பிரிவில் விபத்துக்குள்ளானது
SDTU மாவட்டச் செயலாளர் S.M.பஹ்ர்தீன் சாதிக் நேரில் சென்று காவல் நிலையத்திலும் போக்குவரத்து துறை அலுவலகத்திலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக முழுமையாக செய்து கொடுக்கப்பட்டது

04/05/2026 SDTU தொழிற்சங்கம் மதுரை வடக்கு மாவட்டம் சிட்டி மீட்டர் ஆட்டோ மதுரைசார்பாக இன்று சித்திரைத் திருவிழாவையோட்டி ந...
05/05/2026

04/05/2026
SDTU தொழிற்சங்கம் மதுரை வடக்கு மாவட்டம்
சிட்டி மீட்டர் ஆட்டோ மதுரை
சார்பாக
இன்று சித்திரைத் திருவிழாவையோட்டி நீர்மோர் வழங்கும் நிகழ்வு
சிட்டி மீட்டர் ஆட்டோ தலைவர் அனஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது

சிறப்பு விருந்தினர்களாக
இந்நிகழ்வில்
SDTU மாவட்டச் செயலாளர் S .M. பஹ்ர்தீன் சாதிக்
மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் கலந்து கொண்டார்கள் மற்றும்
சிட்டி மீட்டர் பொருளாளர் சார்லஸ்

ADMIN

ஷேக் ஒலி
மாரிமுத்து
சுல்தான்
பிரபு
இப்ராஹிம்
ஆகியோர் கலந்துகொண்டு பொது மக்களுக்கு குளிர்பானம் வழங்கினார்கள்

Address

Aundipatti

Telephone

+919789292019

Website

Alerts

Be the first to know and let us send you an email when City Meter Auto madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category