தமிழ்க்களம்

  • Home
  • தமிழ்க்களம்

தமிழ்க்களம் இது தமிழ்க்களம்! தமிழர்களுக்கான களம்!
(4)

தமிழ்க்களம்

இனிய தமிழர்களே! வணக்கம் ! தமிழ்க்களம் என்பது தமிழ்நாட்டுத் தமிழர்கள் தாய்மொழி தமிழோடு இணைந்திருக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம், தொழில், கலை, பண்பாடு, அரசியல், கலாச்சாரம் என அனைத்து வழிகளிலும் தமிழால் உயர்வதற்கு வழிகாணவேண்டும். தாய்மொழி மட்டுமே தன்மாண உணர்ச்சியை ஊட்டும் என்பதை முன்னிலைப்படுத்தி அரசியல் களமாக செயல்பட விரும்பும் அமைப்பாகும்.

அரசியல் அதிகாரம் அறியாமல் அணுவும

் அசையாது அதனால் தான் தமிழ்க்களம் அறிவாயுதமாக அரசியல் செயல்பாட்டை நடைமுறைப்படுத்த ஆர்வம் கொண்டுள்ளது.

தமிழக அரசும், அரசியல் ஆட்சியாளர்களும் படிப்படியாகத் திட்டமிட்டுத் திட்டமிட்டு அரசுப்பணிகளிலிருந்து தமிழை வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் தமிழ் விருப்பப் பாடம் ஆங்கிலம் கட்டாயப் பாடம். தமிழ் அறியாமல் ஆட்சிப்பணியை பெறலாம் ஆங்கிலம் படிக்காமல் முதல் வகுப்புக்கு கூட தேர்ச்சி பெற முடியாது, ஆங்கிலம் படிக்காமல் எந்த வேலையும் பெற முடியாது. அரச பணிகள் அங்கன்வாடி ஆய வேலை தொடங்கி பல்கலைக்கழகத் துணை வேந்தர் வரை அனைத்து கையூட்டுக் கணக்காக பெற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள் இஃது நாடறிந்த நல்ல கமுக்கச் செய்தியாகும். கையூட்டு வழங்க முடியாது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஏழரைப்பற்கள் சிந்திக்க வேண்டும்.

இனிய தோழர்களே!
தூய தமிழ், பகுத்தறிவு, பொதுவுடமைச் சிந்தனைகளோடு தமிழ்க்களப் பணிகள் அனைத்து துறைகளிலும் அணைத்து நிலைகளிலும் தொடருவோம். வாருங்கள்! தமிழால் இணைவோம் தமிழால் உயர்வோம்!.

தமிழ்க்களம்! இது தமிழும் தமிழ்த்தேசிய இனமும் விடுதலைக்கு களம்!

இது கூட உங்கள் தேடலாக இருக்கலாம். அனைவரும் இப்பக்கத்தினை விரும்பி, பின்தொடர்ந்து பகிரவும்........................

Address

எண் 8, ஜி . எஸ். வணிக வளாகம் செந்துறை சாலை,

621704

Telephone

9047374559

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்க்களம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழ்க்களம்:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share