Chicago Tamil Sangam

Directions Website

Chicago Tamil Sangam Bonded by the common identity of heritage with one of the world’s ancient Languages – Tamil and its p

சிகாகோ தமிழ்ச் சங்கம் 1969- ல் இருந்து சிகாகோ பெருநகரில் வாழ்ந்து, வளர்ந்து வரும் தமிழ் மக்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் உதவிக் கரங்களாக இருந்து வருகிறது. சங்கத்தை அமைத்த முன்னோக்குடையார்களும், சலிப்பின்றி உழைக்கும் உள்ளார்வத் தொண்டர்களும், தொடர்ந்து உற்சாகத்தை அளிக்கும் உறுப்பினர்களும்தான் இச்சங்கத்தின் வெற்றிக்கு வித்துக்களாவர். வித்துக்கள்தாம் ஏனெனில் இது மேலும், மேலும் வளர்ந்து மிகப்பெரும், முது பெரும் தருவாக வளரவிருக்கின்றது.

10/17/2026
🎉✨ தேதியைக் குறித்துக் கொள்ளுங்கள்!🎉🌟 *குழந்தைகளின் திறமைக்கு மேடை! தமிழின் பெருமைக்குக் கொண்டாட்டம்!* 🌟🎤 மழலைக் குரல்கள...
10/10/2026

🎉✨ தேதியைக் குறித்துக் கொள்ளுங்கள்!🎉

🌟 *குழந்தைகளின் திறமைக்கு மேடை! தமிழின் பெருமைக்குக் கொண்டாட்டம்!* 🌟

🎤 மழலைக் குரல்களின் இனிய இசை! 💃 ஆடல், பாடல் மற்றும் அசத்தலான கலை நிகழ்ச்சிகள்! 🐝 தமிழறிவை வெளிப்படுத்தும் விறுவிறுப்பான தமிழ்த் தேனிப் *போட்டிகள்*!

சிகாகோ தமிழ்ச் சங்கம் பெருமையுடன் வழங்கும்

🎊 *குழந்தைகள் நாள் 2026 & தமிழ் அறிஞர்கள் நாள்* 🎊

📅 *நாள்*: சனிக்கிழமை, நவம்பர் 21, 2026

📍**இடம்**: A011 Auditorium, College of Lake County, Grayslake, IL

❤️ நம் குழந்தைகளின் திறமைகளைக் கொண்டாடவும், தமிழ்மொழியின் சிறப்பைப் போற்றவும், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றுகூடி மகிழவும் ஓர் அருமையான வாய்ப்பு!

🌟 *நம் குழந்தைகள் மிளிரட்டும்! நம் தமிழ் செழிக்கட்டும்!* 🌟

📣 *தேதியைக் குறித்துக் கொள்ளுங்கள்! உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிருங்கள்!*

🎉 மேலும் பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் விரைவில்!

#சிகாகோதமிழ்ச்சங்கம் #குழந்தைகள்நாள் #தமிழ்அறிஞர்கள்நாள் #தமிழ்த்தேனி #தமிழ்மொழி #தமிழ்ப்பண்பாடு

🎉✨ *SAVE THE DATE, CHICAGO!*✨🎉

🌟 *A Celebration of Our Children, Our Language & Our Tamil Heritage!* 🌟

🎤Little voices, big dreams!
💃 Energetic dances, melodious music & incredible talent!
🐝 Exciting தமிழ்த் தேனி (Thamizh Theni) competitions!

Chicago Tamil Sangam proudly presents

🎊 *CHILDREN’S DAY 2026 AND THAMIZH ARINGARGAL NAAL* 🎊

📅 *Saturday, November 21, 2026*
📍 *A011 Auditorium, College of Lake County, Grayslake, IL*

Get ready for a spectacular celebration where our young stars shine, talents take center stage, and the Tamil language and culture come alive! 🌟

❤️ Mark your calendars, spread the word, and bring your family and friends!

✨ More exciting details coming soon! 🎉

நோபல் பரிசு பெறும் நீதியரசர் நவநீதம் “நவி” பிள்ளை அவர்களுக்கு சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!மனித உரிமைக...
10/10/2026

நோபல் பரிசு பெறும் நீதியரசர் நவநீதம் “நவி” பிள்ளை அவர்களுக்கு சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

மனித உரிமைகள் காக்கவும், நீதிக்காக குரல் கொடுக்கவும், உலகெங்கும் அமைதி மற்றும் நீதியை நிலைநிறுத்தவும் தங்களின் உயரிய பணிக்கு எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகள்!

===========

Heartfelt Congratulations from Chicago Tamil Sangam to Judge Navanethem “Navi” Pillay on receiving the Nobel Prize!

Your lifelong dedication to human rights, justice and World peace has inspired people around the world.

We congratulate you on this well-deserved honour and wish you continued success.




09/20/2026
Parai and Thidumbattam workshop👉 Register: tinyurl.com/cts-parai-workshop-2026 📞 Contact: RamkumarDhatchanamoorthy | 847...
09/12/2026

Parai and Thidumbattam workshop
👉 Register: tinyurl.com/cts-parai-workshop-2026
📞 Contact: RamkumarDhatchanamoorthy | 847-271-9943📧[email protected]

Day 1 Beginner session started!! Still welcoming beginners to sign up!!Please register at: 👉 tinyurl.com/cts-parai-works...
09/12/2026

Day 1 Beginner session started!! Still welcoming beginners to sign up!!

Please register at: 👉 tinyurl.com/cts-parai-workshop-2026
📞 Contact: RamkumarDhatchanamoorthy | 847-271-9943📧[email protected]

Address

Chicago Tamil Sangam, PO BOX 5021
Vernon Hills, IL
60061

Alerts

Be the first to know and let us send you an email when Chicago Tamil Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share