TAGS - Tamil Association of Greater Springfield

TAGS - Tamil Association of Greater Springfield TAGS ( Tamil Association Of Greater Springfield) 2017- ல் ஸ்பிரிங்பீல்? "தேடல்" என்றுமே ஒரு புதிய துவ‌க்கத்திற்கு வழி வகுக்கும்.

TAGS ( Tamil Association Of Greater Springfield) தமிழ் சங்கம் 2017- ல் ஸ்பிரிங்பீல்ட் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் தமிழ் மரபின் பெருமையையும், மொழியின் பெருமையை மக்களுக்கு மேம்படுத்தவும் , கல்வி நோக்கத்திற்கும் உருவாக்கப்பட்டது.

இரண்டாம் தலைமுறை குழந்தைகளுக்கு தமிழ் கலாச்சாரத்தை எடுத்துரைக்கவும் எந்தவித சாதி/மத அரசியல் சீரமைப்பு இல்லாமல் பிறந்தது. இன்று விதையாய் தொடங்கப்பட்ட அமைப்பு நாளைய விருக்ஷமாய்!!

04/08/2022

Address

Springfield, IL
62711

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAGS - Tamil Association of Greater Springfield posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TAGS - Tamil Association of Greater Springfield:

Share