Samarasa Suththa Sanmarga Sangam USA

Samarasa Suththa Sanmarga Sangam USA This is official page of "Samarasa Sutha Sanmarga Saththiya Sangam (USA Branch)" that was started by Vallalar in 1865 at Vadalur, Tamil nadu, India.

The goal of this page is to propagate Vallalar's teachings to the world!

இன்று அக்டோபர் - 5, 2026 வள்ளலாரின் பிறந்த நாள்!  வள்ளலார் தனது பெயர் பிரபலமாவதைக் கூட விரும்பாதவர். அவருக்கு பிறந்த நாள...
10/05/2026

இன்று அக்டோபர் - 5, 2026 வள்ளலாரின் பிறந்த நாள்! வள்ளலார் தனது பெயர் பிரபலமாவதைக் கூட விரும்பாதவர். அவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவது அவருக்கு அணுவளவும் பிடிக்காது. அவருக்கு பிறந்ந நாள் கொண்டாடுவதால், அவரது அருளும் அணுவளவும் கிடைக்காது. அதே நேரம், பசித்த மனிதரின் பசியைத் தீர்த்து வைத்தால், அவரது அருள் பல கோடி மடங்கு கிடைக்கும். அவரது பிறந்த நாளான இன்று, ஒரு பசித்த மனிதரைத் தேடிக் கண்டுபிடுத்து, பசியாற்றுவித்தல் செய்யுங்கள்! நன்றி!

நான் பசியாற்றுவித்தல் செய்வதன் பின்னால் என் வாழ்வில் வள்ளலார் நடத்திய முக்கிய அற்புதங்கள் குறித்து பேச அழைக்கப்படுள்ளேன்...
10/03/2026

நான் பசியாற்றுவித்தல் செய்வதன் பின்னால் என் வாழ்வில் வள்ளலார் நடத்திய முக்கிய அற்புதங்கள் குறித்து பேச அழைக்கப்படுள்ளேன். இந்நிகழ்வு அமெரிக்க பசிபிக் நேரம் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 4, 2026 அன்று பசிபிக் நேரம் காலை 6 மணி (இந்திய நேரம் மாலை 6:30 மணி), சூம் மீட்டிங் வழி நடைபெறும். ஆர்வமுள்ளோர் பங்கு பெறுங்கள்! நன்றி!
சூம் மீட்டிங் ஐடி : 821 823 1005
பாஸ்கோட் : 82828282

08/29/2026

இன்று நடக்கும் நேபாள பெருவெள்ளம் பற்றி 1867-லியேயே கணித்து அதற்குத் தீர்வும் வள்ளலார் கூறியுள்ளார்.

வள்ளலார் ஆன்மிக யாத்திரை அணுவளவும் கடவுள் அருள் தராது என்று 'ஜீவகாருண்ய ஒழுக்கத்தில்' கூறியுள்ளார். ஆனால் அதை மதியாது, 'கைலாய ஆன்மிக யாத்திரை' சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், நேபாள பெருவெள்ளத்தில் மரணமடைந்துள்ளனர். இப்படி ஆன்மிக யாத்திரைக்குச் செலவிட்ட பணத்தில், பசித்தோர் பசியைத் தீர்த்திருந்தால், அவர்களுக்கு இப்படி பெருவெள்ளத்தால் மரணம் வந்து இருக்காது என்று வள்ளலார் கூறுகிறார்!

ஜீவகாருண்ய ஒழுக்கம்:

புண்ணியபூமிகளை வலஞ்செய்தல், புண்ணியதீர்த்தங்களிலாடல், புண்ணியதலங்களில் வசித்தல், புண்ணியமூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ்செய்தல், ஜெபஞ்செய்தல், விரதஞ்செய்தல், யாகஞ்செய்தல், பூசைசெய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும் பத்தர்களும் இருடிகளும்..
சீவகாருணியம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால், மோட்ச மென்கிற மேல்வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்க ளென்று உண்மையாக அறியவேண்டும். இதனால், அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் சீவகாருணியமே கடவுள் வழிபாடு
என்றும் அறியப்படும்.

தீர்வு:
பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சீவகாருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதம் மேற்கொள்ளும்
"சீவகாருணியமுள்ள சமுசாரிகள்", ஆற்று வெள்ளத்தாலும் கள்ளர்களாலும் விரோதிகளாலும் கலக்கப்படார்கள்.
_வள்ளலார்

கைலாயம் போனால் சாவாய்! பசித்த மனிதன் பசியைத் தீர்த்து வைத்தால், உன் மரணம் தடுத்து நிறுத்தப்படும்!
08/28/2026

கைலாயம் போனால் சாவாய்! பசித்த மனிதன் பசியைத் தீர்த்து வைத்தால், உன் மரணம் தடுத்து நிறுத்தப்படும்!

ஐயப்பனையும், ஐயப்ப பக்தியையும் கேவலப்படுத்தும் 'இருமுடி' திரைப்படத்தை உடனே தடை செய்! இருமுடி திரைப்படம் கூறுவது:1. பதினா...
08/27/2026

ஐயப்பனையும், ஐயப்ப பக்தியையும் கேவலப்படுத்தும் 'இருமுடி' திரைப்படத்தை உடனே தடை செய்!

இருமுடி திரைப்படம் கூறுவது:

1. பதினாறு வருடங்கள் தொடர்ந்து, 41 நாள் கொடிய விரதம் இருந்து, இருமுடி கட்டி, பல நூறு மைல்கள் யாத்திரை செய்து, கால் வலிக்க மலையேறி, 18 படியேறி, ஐயப்பனை வழிபட்டால், அத்தகைய குருசாமியின் 15 வயது மகளை, ஒருவன் பல மாதங்களாகக் கொடூரமாகக் கற்பழித்து சீரழிக்கும் நிலையை ஐயப்பன் தருவார். குருசாமி 'சாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தியில் பாடல் பாடும் அதே நொடியில், அவரது பெண் குழந்தையை ஒருவன் கொடூரமாகக் கதற கதற கற்பழிப்பதைத் தடுக்க வக்கில்லாத தெய்வம் தான் ஐயப்பன்! இப்படி ஐயப்பனைச் சித்தரித்தரித்திருப்பது மிக தவறு.

2. ஒரு மிக நல்ல உத்தமனான ஐயப்ப பக்தன், 'சாமியே சரணம் ஐயப்பா' என்று ஐயப்பனுக்கு மாலை போட்டு, 41 நாள் விரதம் இருக்கும் காலத்தில், ஏனைய மாலை போட்ட ஐயப்ப பக்தர்களோடு ஒன்றாகச் சேர்ந்து, இரவு நேரத்தில், ஐயப்ப பக்தி பாடல்கள் பாடி கூட்டு வழிபாடு செய்யும், அதே நேரத்தில், அந்த நல்ல எளிய பக்தனின், 10 வயது பிஞ்சு பெண் குழந்தையை, அந்த ஐயப்ப பக்தர்களின் குருசாமி, கழுத்தை நெரித்து, துடிக்க துடிக்க, மூச்ச இழுத்து இழுத்து, கொடூரமாக கொலை செய்வான். ஐயப்பனை நம்பி, தன் குழந்தை நலமாக இருக்க வேண்டும் என மாலை போட்டவனுக்கு, அவனது குழந்தை கொடூர கொலை செய்யப்படும் போதும், அக்குழந்தையைக் காப்பாற்ற வக்கல்லாத தெய்வம் தான் ஐயப்பன்! இப்படி ஐயப்பனைச் சித்தரித்தரித்திருப்பது மிக தவறு.

3. 16 வருடம் ஐயப்ப விரதம் இருந்து 'குருசாமி' நிலைக்கு வருபவர்கள், அதே ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தில் உள்ள ஒருவரின் பத்து வயது பெண் குழந்தையைக் கதற கதற, துடிக்க துடிக்க கழுத்தை நெறித்துக் கொள்ளும் கொடியவர்களாக இருப்பார்கள்! இப்படிப்பட்ட குழந்தைக் கொலைகாரர்களைத் தான் 16 வருட ஐயப்ப பக்தி உருவாக்ககும்! அத்தகைய கேவலமானது தான் ஐயப்ப விரதம்! இப்படி ஐயப்ப விரதத்தைச் சித்தரித்தரித்திருப்பது மிக தவறு.

ஐயப்ப குருசாமியை ஏன் இப்படி கேவலமாகக் காட்ட வேண்டும்? ஏன் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரைக் காட்டலாமே? அல்லது இஸ்லாமிய குருவைக் காட்டலாமே?

ஏன் ஐயப்ப விரதம் இருக்கும் பக்தனின் 10 வயது பெண் குழந்தையை, விரதம் இருந்து 'சாமியே சரணம் ஐயப்பா' என பாடும் அதே பாடல் காட்சயில், அதே நேரந்தில், ஐயப்ப குருசாமி கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொல்வதைப் போல் காட்ட வேண்டும்? இதனையே இஸ்லாமியர் ஒருவர் ஹஜ் யாத்திரை செல்லும் போது, அவரது 10 வயது மகளை, இன்னொரு இஸ்லாமிய மதகுரு (ஹாஜி) கழுத்தை நெறித்துக் கொல்வதாக கதை அமைக்கலாமே? ஏன் செய்யவில்லை?

இப்படி இஸ்லாமியரையோ, கிறிஸ்தவரையோ காட்டினால், அந்த மதத்தினர் போராட்டம் செய்வர் என்று பயமா? அல்லது ஐயப்ப பக்தர்கள் ஏதும் செய்ய இயலாதவர்கள் என்ற எண்ணமா???

"இருமுடி" திரைப்படத்தை உடனே தடை செய்!

- சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,
அமெரிக்கா

08/13/2026

"மனிதருக்கு பசியாற்றுவித்தல் செய்யாமல்", கோவிலுக்குப் போய் தெய்வ வழிபாடு செய்பவன், விரதம் இருப்பவன், கடவுளை நினைத்து மந்திரம் சொல்பவன், மூச்சுப் பயிற்சி, தியானம் செய்பவன், மகா பெரிய சித்துக்கள் செய்பவன் முதலிய அனைவரும் அறிவு விளங்காதவர்கள் - வள்ளலார்

ஜீவகாருண்ய ஒழுக்கம் பகுதி - 1 (வள்ளலார்):
புண்ணியபூமிகளை வலஞ்செய்தல், புண்ணியதீர்த்தங்களிலாடல், புண்ணியதலங்களில் வசித்தல், புண்ணியமூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ்செய்தல், ஜெபஞ்செய்தல், விரதஞ்செய்தல், யாகஞ்செய்தல், பூசைசெய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும் பத்தர்களும் இருடிகளும், உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயச்சார்புகளைத் துறந்து இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து யோகத்திலிருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும், நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுக்களையும் துறந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், சீவகாருணியம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால், மோட்ச மென்கிற மேல்வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்க ளென்று உண்மையாக அறியவேண்டும். இதனால், அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் சீவகாருணியமே கடவுள் வழிபாடு என்றும் அறியப்படும்.

07/22/2026

நான் கடவுள் ஆகி, கடவுள் இன்பத்தை அனுபவித்த தருணம்! இன்று (ஜூலை 22, 2026) நடுநிசி இரவில் பசித்த ஒரு மனிதருக்கு, சான் ஹோஸ் நகரில் பசியாற்றுவித்த தருணம். இந்த 'கடவுள் இன்பத்தை' பசியாற்றுவித்தல் மூலம் மட்டுமே அனுபவிக்க இயலும். வேறு எந்த விதத்திலும் (கோவில் போவது, தியானம், தவம் செய்வது, ஜெபம் செய்வது போன்றவை) அணுவளவும் அனுபவிக்க இயலாது!

ஜீவகாருண்ய ஒழுக்கம் (வள்ளலார்):
இவ்வளவு அவத்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவர்களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது.
இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுள் அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.

This is at San Jose, at midnight.. He was hesitant to ask for food. But when I asked he was so hungry and served two food bags. I was so happy seeing him releived from the suffering of hunger. This is the only way through which you can feel *"the very unique pleasure of being God"* and there is no other way. Video recording consent received.
_ Vincent

07/21/2026

HANG MONSTER MODI to death for killing soldiers in Pulwama and now killing students through NEET and bearting kids with his brutal police & army!

தன் சொந்த நாட்டு ராணுவ வீரர்களை புல்வாமில் கொலை செய்தும், தன் நாட்டு மாணவர்களை நீட் தேர்வால் கொலை செய்தும், தன் நாட்டுக் குழந்தைகளை தனது போலீஸ் & ராணுவம் மூலம் அடித்து துன்புறுத்தும் அரக்கன் மோடியை சாகும் வரை தூக்கில் தொங்க விட வேண்டும்.

06/28/2026

ஏழரை நடத்தும் சனிக்கு ஏழரை நடத்த வேண்டுமா? பசித்தவருக்கு தினமும் உணவு கொடு! பிறகு சனி முதல் எல்லா கோள்களும் உன் காலில் வந்து சேவை செய்யும்!

05/16/2026

When Tamils slapping Sanadhana dharma with Cheppal!

Address

2570 N 1ST Street STE 200
San Jose, CA
95131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samarasa Suththa Sanmarga Sangam USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Samarasa Suththa Sanmarga Sangam USA:

Shortcuts

Share