01/31/2026
அனைவருக்கும் வணக்கம்,
நியூயார்க் தமிழ்க் கல்விக் கழகம், உங்கள் அனைவரையும், “தமிழர் திருநாள்” விழாவிற்கு, Feb’ 07, 2026, சனிக்கிழமை அன்று, ஒரே குடும்பமாக இணைந்து, கொண்டாடி மகிழ்ந்திட, அன்புடன் அழைக்கிறது. நிகழ்ச்சியில் தங்கள் பங்கேற்பை உறுதி செய்ய, கீழ்காணும் படிவத்தை (google form ), கூடிய விரைவில் பூர்த்தி செய்து அனுப்புமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி!.
https://forms.gle/BWLyDygj8MD2tPhH6