07/23/2025
இரிச்மணடு தமிழ்ச் சங்கம் வழங்கும் – BioBlitz 2025! 🌿🦋
இயற்கையோடு இணைவோம் – அறிவியலை வளர்ப்போம்!
நாள்: சனிக்கிழமை, ஜூலை 26, 2025
நேரம்: 7:15 AM - 10.00 AM
இடம்: Deep Run Park, Ridgefield Road, Henrico
👨👩👧👦 குடும்பத்துடன் வெளியில் நேரம் செலவிட ஒரு அருமையான வாய்ப்பு!
🌱 பசுமை சூழலை அனுபவிக்கவும், பிள்ளைகளுடன் சேர்ந்து செடிகள், மரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் பல உயிரினங்களை கண்டறியவும் வாருங்கள்!
🔬 உங்கள் ஒவ்வொரு புகைப்பட பதிவேற்றமும்அறிவியலுக்கு பங்களிக்கிறது!
உங்கள் கண்டுபிடிப்புகள் உலகளாவிய உயிரியல் தரவுத்தொகுப்புகளுடன் பகிரப்படும்.
🎥 இந்த TED உரையை பாருங்கள் – இது BioBlitz பற்றி முழுமையாக விளக்குகிறது! https://go.ted.com/hQhmZ
📱 iNaturalist செயலியை பதிவிறக்கம் செய்து பங்கேற்க தயாராகுங்கள்:
உங்கள் மொபைலில் iNaturalist செயலியை நிறுவுங்கள்
செயலியில் அல்லது இணையதளத்தில் (https://www.inaturalist.org) கணக்கு உருவாக்குங்கள்
வழிகாட்டி: https://help.inaturalist.org/en/support/solutions/folders/151000552105
சில காண்புகளை பதிவேற்றம் செய்து பழகுங்கள்
எங்கள் திட்டத்தில் சேருங்கள்:
🔗 https://www.inaturalist.org/projects/richmond-tamil-sangam-july-bioblitz
BioBlitz-இல் பங்கேற்று, உயிரினங்களை அடையாளம் காணும் பணியில் பங்களியுங்கள்!
📣 வாருங்கள்! உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து இயற்கையை ஆராயுங்கள், அறிவியலை வளர்த்திடுங்கள்!
A BioBlitz for the Richmond Tamil community in Central Virginia. This is to introduce species identification and reporting to the younger generation.