California Muthamizh Sangam

California Muthamizh Sangam கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியின் கலாச்சாரம் தொடர அமெரிக்க மண்ணில் மற்றுமொரு அமைப்பு

04/15/2016

வெம்முகம் என்னும் துன்முகி வருடம்
இருளை நீக்கி ஒளியை அருள

புதிய காற்று ,
புதிய கருத்துக்கள் ,
புதிய திறமை,
புதிய சக்தி பரவ

தமிழ் மகளே வருக

புத்தாண்டில் புத்தொளி தருக

அனைவருக்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

01/14/2015

வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்!
வறட்சி நீங்கி செழிப்பு பொங்கட்டும்!
அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும்!
இருள் மறைந்து ஒளி பொங்கட்டும்!
அனைத்தும் பொங்க!
இல்லம் தோறும்சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்!

பொங்கலோ பொங்கல்

01/01/2015

எல்லோருக்கும் வாழ்க்கையில்
இன்பம் நிறைந்து
துன்பம் மறைந்து
வஞ்சம் இன்றி
வாழ்வு மலர்ந்து
நெஞ்சம் எல்லாம்
வேண்டுவது கிடைத்து
கண்கள் இரண்டும்
கண்ணீரை மறந்து
புன்னைகையோடு
வாழ்க்கை செழித்து
இனி வரும் காலம்
எல்லோருக்கும்
இன்பமாய் அமைந்திட
இந்த இனிய நாள் அதை
இதயம் கனிந்து வணங்கி
எல்லோருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நண்பர் திரு. சண்முக சுந்தரம் அவர்களின் வாதம் - கலிபோர்னியா முத்தமிழ் சங்க பட்டிமன்றம் - வாங்க சிரிக்கலாம் -2014 - நடுவர்...
06/24/2014

நண்பர் திரு. சண்முக சுந்தரம் அவர்களின் வாதம் - கலிபோர்னியா முத்தமிழ் சங்க பட்டிமன்றம் - வாங்க சிரிக்கலாம் -2014 - நடுவர் திரு. சாலமன் பாப்பையா
https://www.youtube.com/watch?v=nVNi_WfV9Wo

நண்பர் திரு. சண்முக சுந்தரம் அவர்களின் வாதம் - கலிபோர்னியா முத்தமிழ் சங்க பட்டிமன்றம் - வாங்க சிரிக்கலாம் -2014 - நடுவர் திரு. சாலமன் பாப்பையா

தோழி திருமதி.வித்யாலட்சுமி அவர்களின் வாதம் - கலிபோர்னியா முத்தமிழ் சங்க பட்டிமன்றம் - வாங்க சிரிக்கலாம் -2014 - நடுவர் த...
06/10/2014

தோழி திருமதி.வித்யாலட்சுமி அவர்களின் வாதம் - கலிபோர்னியா முத்தமிழ் சங்க பட்டிமன்றம் - வாங்க சிரிக்கலாம் -2014 - நடுவர் திரு. சாலமன் பாப்பையா

https://www.youtube.com/watch?v=3Cccr9I5bMI

தோழி திருமதி.வித்யாலட்சுமி அவர்களின் வாதம் - கலிபோர்னியா முத்தமிழ் சங்க பட்டிமன்றம் - வாங்க சிரிக்கலாம் -2014 - நடுவர் திரு. சாலமன் பாப்பையா

தோழி திருமதி.செல்வி  அமிர்தலிங்கம் அவர்களின் வாதம் - கலிபோர்னியா முத்தமிழ் சங்க பட்டிமன்றம் - வாங்க சிரிக்கலாம் -2014 - ...
06/08/2014

தோழி திருமதி.செல்வி அமிர்தலிங்கம் அவர்களின் வாதம் - கலிபோர்னியா முத்தமிழ் சங்க பட்டிமன்றம் - வாங்க சிரிக்கலாம் -2014 - நடுவர் திரு. சாலமன் பாப்பையா

http://youtu.be/QJwsCvB8ZUw

தோழி திருமதி.செல்வி அமிர்தலிங்கம் அவர்களின் வாதம் - கலிபோர்னியா முத்தமிழ் சங்க பட்டிமன்றம் - வாங்க சிரிக்கலாம் -2014 - நடுவர் திரு. சாலமன் பாப்பையா

நண்பர் திரு முருகன் அவர்களின் வாதம் - கலிபோர்னியா முத்தமிழ் சங்க பட்டிமன்றம் - வாங்க சிரிக்கலாம் -2014 - நடுவர் திரு. சா...
06/08/2014

நண்பர் திரு முருகன் அவர்களின் வாதம் - கலிபோர்னியா முத்தமிழ் சங்க பட்டிமன்றம் - வாங்க சிரிக்கலாம் -2014 - நடுவர் திரு. சாலமன் பாப்பையா
https://www.youtube.com/watch?v=dKbyMGKDZ48

நண்பர் திரு முருகன் அவர்களின் வாதம் - கலிபோர்னியா முத்தமிழ் சங்க பட்டிமன்றம் - வாங்க சிரிக்கலாம் -2014 - நடுவர் திரு. சாலமன் பாப்பையா

06/08/2014

நண்பர் திரு பழனி அவர்களின் வாதம் - கலிபோர்னியா முத்தமிழ் சங்க பட்டிமன்றம் - வாங்க சிரிக்கலாம் -2014 - நடுவர் திரு. சாலமன் பாப்பையா

http://youtu.be/gdn2W_BqePE

06/05/2014
05/13/2014

எம் தமிழ் சொந்தங்களே!

வணக்கம்,

We have only 3 days remaining for our upcoming and long awaited event in Southern California organized by California Muthamizh Sangam.

நிகழ்ச்சி (Event): "வாங்க சிரிக்கலாம் " Tamil New Year Kondattam - 2014"

தலைமை (Chief Guest): கலைமாமணி, பேராசிரியர் "சாலமன் பாப்பையா"அவர்கள்
(Kalaimamani Professor Solomon Pappaiah)

பட்டிமன்றம் தலைப்பு & பேச்சாளர்கள் (Topic & Participants):

நிறைவான மகிழ்ச்சிக்கு காரணம் பணமா? உறவா?

We have the following exciting speakers who will be talking in the pattimandram.

பணமே !! உறவே!!

Markandu S. Vigneswaran Hari Ramasamy
Vidhyalakshmi D Visu Cornelius
Palanivelu Muthukrishnan ShanmugaSundaram
Murugan Lakshmanan Selvi Amirrthalingam

தேதி (Date): Saturday, May 31th 2014

நேரம் (Time): 3:00 PM onwards

இடம் (Location): Luther Middle School Auditorium
3700 Jeffries Ave, Burbank, CA 91505

For directions to event location, please click on the following link
https://www.google.com/maps/place/Luther+Burbank+Middle+School/@34.180382,-118.351486,17z/data=!3m1!4b1!4m2!3m1!1s0x80c2959ed02bbc25:0x78c9f533c0e3efce?hl=en

Tickets

Adult: $15.00 ($20.00 @ door)
Kids (between 5 and 12): $10.00
Admissions for Kids under 5 Years are FREE.

VIP Rows (front seats) available for:

VIP per person : $300.00, $150.00 and $75.00
VIP (Family of 4): $400.00

Limited seats Available. Tickets are selling out fast. Hurry.

Food/Snacks will be available for a nominal cost
For tickets please visit http://www.catamil.org/events-ticket-booking/



-----------------------------------------------------------------
Please email: [email protected] in case of questions.

05/11/2014

கலிபோர்னியா தமிழ் சங்கம் அன்னையர் தின வாழ்த்துக்களை
அன்புடன் பகிர்ந்து கொள்கிறது

Address

7250 Sarazen Drive
Moorpark, CA
93021

Opening Hours

Monday 8am - 3pm
Tuesday 8am - 3pm
Wednesday 8am - 3pm
Thursday 8am - 3pm
Friday 8am - 2pm
Saturday 10am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+18183398049

Alerts

Be the first to know and let us send you an email when California Muthamizh Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to California Muthamizh Sangam:

Share