அஞ்சிறை இலக்கிய வட்டம் Anjirai Literary circle

Directions Website

அஞ்சிறை இலக்கிய வட்டம் Anjirai Literary circle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அஞ்சிறை இலக்கிய வட்டம் Anjirai Literary circle, Nonprofit Organization, 901 Abbe Road, Little Falls, NJ.

வணக்கம் நண்பர்களே! 🌟எழுத்தாளர் ‘ உமா மகேஸ்வரி ’அவர்களின் ‘மரப்பாச்சி ’ சிறுகதை  கலந்துரையாடலுக்கு  அன்புடன் அழைக்கிறோம்!...
10/15/2026

வணக்கம் நண்பர்களே! 🌟
எழுத்தாளர் ‘ உமா மகேஸ்வரி ’அவர்களின் ‘மரப்பாச்சி ’ சிறுகதை கலந்துரையாடலுக்கு அன்புடன் அழைக்கிறோம்!

📅 நாள் & நேரம்:அமெரிக்கக் கிழக்கு நேரம் (EST): அக் 21, 2026 (புதன்கிழமை) | இரவு 8:00 மணி
இந்திய நேரம் (IST): அக் 22, 2026 (வியாழக்கிழமை) | காலை 5:30 மணி

💻 நிகழ்வில் இணைய:

https://uic.zoom.us/j/89277861759?pwd=dyro0VMptCbl9Dao2VZFtJiK8hrXrP.1
Link for the Story:
https://www.sirukathaigal.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/

நான் ஒரு மேக்னோலியா மரத்தில் ஏறிக்கொண்டிருக்கிறேன், தேனீக்கள் உருவாவதற்கு முன்பே மேக்னோலியா மரங்கள் இருந்தன என்று நீ என்...
10/10/2026

நான் ஒரு மேக்னோலியா மரத்தில் ஏறிக்கொண்டிருக்கிறேன்,
தேனீக்கள் உருவாவதற்கு முன்பே மேக்னோலியா மரங்கள் இருந்தன
என்று நீ என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாய்.
அதாவது டைனோசர்கள்
மேக்னோலியா மலர்களை முகர்ந்திருக்கின்றன,
மேலும் எல்லாம் மோசமாகி, இருண்டு,
மிக மோசமாகிப் போவதற்கு முன்பு
ஒரு டைனோசர் முகர்ந்த
இறுதி வாசனை அதுவாகவே இருந்திருக்கலாம்.
நான் பத்திரமாக
மரத்தின் மேல் இருக்கும்போது,
நீ உன் கைகளை ஒரு கிண்ணத்தின் வடிவத்திலோ அல்லது
ஒரு மேக்னோலியா மலரின் வடிவத்திலோ ஒன்றாக இணைக்கிறாய்.
நான் தூங்க விரும்பும் இடம் அதுதான்,
அப்படியே நானும் செய்கிறேன், அவ்வாறே நானும் உறங்குகிறேன்.

- டால்டன் டே
- தமிழில் க. மோகனரங்கன்

🌿 அஞ்சிறை இலக்கிய வட்டம் ஒருங்கிணைக்கும் 🌿யாப்பிலக்கணப் பயிலரங்கம்‘கவிதைப் பயிலரங்கு’கவிதையை எழுதுவதில் உள்ள நுட்பங்களை ...
10/09/2026

🌿 அஞ்சிறை இலக்கிய வட்டம் ஒருங்கிணைக்கும் 🌿
யாப்பிலக்கணப் பயிலரங்கம்
‘கவிதைப் பயிலரங்கு’
கவிதையை எழுதுவதில் உள்ள நுட்பங்களை அறிந்துகொள்ளவும், கவிதையின் கட்டமைப்பையும் புரிந்துகொள்ள உதவும் யாப்பிலக்கணத்தை அறிமுகப்படுத்தும் வகையில், அஞ்சிறை இலக்கிய வட்டம் சார்பில் பயிலரங்கு ஒருங்கிணைக்கப்படுகிறது.
இந்தப் பயிலரங்கின் வழியாக,
📖 யாப்பிலக்கணத்தின் அடிப்படைகளை அறிதல்
✍️ கவிதையின் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளுதல்
🎵 கவிதையின் ஓசை மற்றும் இசைத்தன்மையை உணர்தல்
📝 எளிய யாப்பு வடிவங்களில் கவிதை எழுதிப் பயிற்சி பெறுதல்
🔎 வாசிக்கும் கவிதைகளை யாப்பியல் நோக்கில் அணுகுதல்
என வாசிப்பையும் எழுத்தையும் இணைக்கும் வகையில் பயிற்சிகள் அமைய உள்ளன.
கவிதை எழுதத் தொடங்கியவர்கள், ஏற்கெனவே கவிதை எழுதுபவர்கள், தமிழ் யாப்பிலக்கணத்தை அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என கவிதை மீது ஆஆர்வமுள்ளவர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம்
📅 பயிற்சிக் காலம் : 12 – 15 வாரங்கள்
அக்டோபர் 8 முதல் டிசம்பர் 31 வரை
🕗 வகுப்பு நேரம்
🇺🇸 அமெரிக்கக் கிழக்கு நேரம் (EST):
வியாழன் இரவு 8:00 மணி
🇮🇳 இந்திய நேரம் (IST):
வெள்ளி காலை 5:30 மணி
👤 பயிற்றுநர்
திரு. சித்தார்த் சண்முகம்
‘எளிய பாக்கள் எழுதலாம்’ மற்றும்
‘நெஞ்சத்தைம்பது’ நூல்களின் ஆசிரியர்.
#அஞ்சிறைஇலக்கியவட்டம்
#யாப்பிலக்கணம்
#கவிதைப்பயிலரங்கு
#தமிழ்க்கவிதை
#தமிழ்இலக்கியம்
#கவிதை
#யாப்பு

வணக்கம் நண்பர்களே! 🌟எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன் (கு.ப.ரா.) அவர்களின் "நூருன்னிசா" சிறுகதை குறித்த இந்த வாரக் கலந்துரையா...
10/05/2026

வணக்கம் நண்பர்களே! 🌟
எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன் (கு.ப.ரா.) அவர்களின் "நூருன்னிசா" சிறுகதை குறித்த இந்த வாரக் கலந்துரையாடலுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்!

📅 நாள் & நேரம்:அமெரிக்கக் கிழக்கு நேரம் (EST): அக் 07, 2026 (புதன்கிழமை) | இரவு 8:00 மணி
இந்திய நேரம் (IST): அக் 8, 2026 (வியாழக்கிழமை) | காலை 5:30 மணி.
Link for the Story: https://archive.org/details/orr-11571_Noorunnisa/mode/2up
💻 நிகழ்வில் இணைய:
https://uic.zoom.us/j/89277861759?pwd=dyro0VMptCbl9Dao2VZFtJiK8hrXrP.1

வணக்கம் நண்பர்களே! 🌟எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன் (கு.ப.ரா.) அவர்களின் "கனகாம்பரம்" சிறுகதை குறித்த இந்த வாரக் கலந்துரையா...
09/27/2026

வணக்கம் நண்பர்களே! 🌟
எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன் (கு.ப.ரா.) அவர்களின் "கனகாம்பரம்" சிறுகதை குறித்த இந்த வாரக் கலந்துரையாடலுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்!

📅 நாள் & நேரம்:அமெரிக்கக் கிழக்கு நேரம் (EST): செப் 30, 2026 (புதன்கிழமை) | இரவு 8:00 மணி
இந்திய நேரம் (IST): அக் 1, 2026 (வியாழக்கிழமை) | காலை 5:30 மணி

💻 நிகழ்வில் இணைய:

https://uic.zoom.us/j/89277861759?pwd=dyro0VMptCbl9Dao2VZFtJiK8hrXrP.1

வணக்கம் நண்பர்களே! 🌟எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன் (கு.ப.ரா.) அவர்களின் "ஆற்றாமை" சிறுகதை குறித்த இந்த வாரக் கலந்துரையாடலு...
09/18/2026

வணக்கம் நண்பர்களே! 🌟
எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன் (கு.ப.ரா.) அவர்களின் "ஆற்றாமை" சிறுகதை குறித்த இந்த வாரக் கலந்துரையாடலுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்!

📅 நாள் & நேரம்:அமெரிக்கக் கிழக்கு நேரம் (EST): செப் 23, 2026 (புதன்கிழமை) | இரவு 8:00 மணி
இந்திய நேரம் (IST): செப் 24, 2026 (வியாழக்கிழமை) | காலை 5:30 மணி

💻 நிகழ்வில் இணைய:

https://uic.zoom.us/j/89277861759?pwd=dyro0VMptCbl9Dao2VZFtJiK8hrXrP.1

வணக்கம் நண்பர்களே!!!    தமிழ் சிறுகதை உலகின் முன்னோடிகளில் ஒருவரான கு. ப. ராஜகோபாலன் (கு.ப.ரா.) அவர்களின்   "விடியுமா?" ...
09/12/2026

வணக்கம் நண்பர்களே!!!

தமிழ் சிறுகதை உலகின் முன்னோடிகளில் ஒருவரான கு. ப. ராஜகோபாலன் (கு.ப.ரா.) அவர்களின் "விடியுமா?" சிறுகதை குறித்து கலந்துரையாட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

நாள் , நேரம் :
அமெரிக்கக் கிழக்கு : செப் 16, 2026 புதன்கிழமை இரவு 8:00 மணி
இந்திய நேரம் : செப் 17, வியாழன் காலை 5:30 மணி

நிகழ்வில் கலந்து கொள்ள :
https://uic.zoom.us/j/89277861759?pwd=dyro0VMptCbl9Dao2VZFtJiK8hrXrP.1

Anjirai Literary Circle is hosting "The Reading Lab's-  Critical Reading Workshop", a 5-week online program built specif...
09/04/2026

Anjirai Literary Circle is hosting "The Reading Lab's- Critical Reading Workshop", a 5-week online program built specifically for middle and high schoolers.

Through stories, poetry, essays, and letters from world literature, students will explore different writing styles, discover deeper meanings, connect literature with their own experiences, and develop the habit of thinking independently.

The sessions will be interactive, with discussions and practical reading assignments every week.

👨‍🏫 Facilitator: Vignesh Hariharan
Literary Critic | Translator | Speaker

📅 October 3–31, 2026 | Saturdays
⏰ 10:00 AM – 12:30 PM EST
💻 Online | Instruction in English
🎯 For Middle & High School Students

🌱 Let us help young readers peel back the layers of a text, think with untethered freedom, and forge a lifelong, personal relationship with literature.

Limited seats available. To secure a spot, Please fill out the Google form in the comment section.







அனைவருக்கும் வணக்கம் !!! தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா அவர்களின் சிறுகதைகளில் "ஓலைப்பட்டாசு" குறித்து இ...
06/15/2026

அனைவருக்கும் வணக்கம் !!!

தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா அவர்களின் சிறுகதைகளில் "ஓலைப்பட்டாசு" குறித்து இந்த வாரம் கலந்துரையாட இருக்கிறோம்.

📅 ஜூன் 17, 2026 (புதன்கிழமை)
⏰ இரவு 8:00 – 9:30 மணி (EST)

📍 Zoom Meeting ID: 892 7786 1759
🔑 Passcode: a25030700

அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்!

அனைவருக்கும் வணக்கம் !!!தமிழ் இலக்கிய வரலாற்றில் சில எழுத்தாளர்கள் ஒரு காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்; சிலர் ஒ...
06/04/2026

அனைவருக்கும் வணக்கம் !!!

தமிழ் இலக்கிய வரலாற்றில் சில எழுத்தாளர்கள் ஒரு காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்;

சிலர் ஒரு இலக்கியப் போக்கை உருவாக்குகிறார்கள்;

மிகச் சிலரே ஒரு புதிய வாசகர் சமூகத்தை உருவாக்குகிறார்கள்.

அந்த அரிய வரிசையில் இடம்பெறுபவர் சுஜாதா.

அறிவியல், தொழில்நுட்பம், காதல், மனித உறவுகள், சமூக விமர்சனம் என எந்த துறையைக் கையாண்டாலும், வாசகனை சிந்திக்க வைக்கும் தனித்துவமான எழுத்தாளர்.

இந்த வாரம், அவரது குறிப்பிடத்தக்க சிறுகதைகளில் ஒன்றான "எல்டோராடோ" குறித்து கலந்துரையாட இருக்கிறோம்.

📅 ஜூன் 10, 2026 (புதன்கிழமை)
⏰ இரவு 8:00 – 9:30 மணி (EST)

📍 Zoom Meeting ID: 892 7786 1759
🔑 Passcode: a25030700

அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்!


#சுஜாதா
#எல்டோராடோ
#அஞ்சிறை
#கலந்துரையாடல்
#சிறுகதை

Address

901 Abbe Road
Little Falls, NJ
07424

Alerts

Be the first to know and let us send you an email when அஞ்சிறை இலக்கிய வட்டம் Anjirai Literary circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share