Lakeland Tamil Mandram

Lakeland Tamil Mandram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lakeland Tamil Mandram, Nonprofit Organization, Lakeland, FL.

கடந்த ஞாயிறு (அக்டோபர் 26) லேக்லேண்ட் தமிழ் மன்றத்தின் சார்பாக "தீபாவளி விழா" இனிதே நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் சிறார...
10/29/2025

கடந்த ஞாயிறு (அக்டோபர் 26) லேக்லேண்ட் தமிழ் மன்றத்தின் சார்பாக "தீபாவளி விழா" இனிதே நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் சிறார்களின் கலை நிகழ்ச்சிகள், தீபாவளி பட்டாசுகள் மற்றும் மதிய உணவுகளுடன் நடைபெற்றது. பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கிய குழந்தைகளுக்கும் உதவிய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

குழந்தைகளின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்க பரிசளிப்பும் நிகழ்வும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

10/14/2025
இன்று (மே 11) லேக்லேண்ட் தமிழ் மன்றத்தின் கோடை கொண்டாட்ட விழா மிக விமரிசையாக நடைபெற்றது. குழந்தைகளுக்கான விளையாட்டு போட்...
05/12/2025

இன்று (மே 11) லேக்லேண்ட் தமிழ் மன்றத்தின் கோடை கொண்டாட்ட விழா மிக விமரிசையாக நடைபெற்றது. குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் மதிய உணவுகள் பரிமாறப்பட்டன.

அன்னையர் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் அன்னையர்களின் கை அச்சுகள் நினைவு பரிசாக அளிக்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

லேக்லேண்ட் தமிழ் மன்றத்தின் இந்த விழாவைச் சிறப்பித்த அனைத்து குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்கள் வணக்கங்களும், நன்றிகளும்🙏

வணக்கம்,கடந்த வெள்ளி செப்-13 அன்று நடந்த லேக்லேண்ட் தமிழ் மன்றத்தின் கார்கால கலை விழா-வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும...
09/16/2024

வணக்கம்,

கடந்த வெள்ளி செப்-13 அன்று நடந்த லேக்லேண்ட் தமிழ் மன்றத்தின் கார்கால கலை விழா-வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கிய குழந்தைகளுக்கும் ஊக்கமளித்த பெற்றோருக்கும் சிறப்பான வாழ்த்துகள்.

லேக்லேண்ட் தமிழ் குடும்பங்களின் ஆதரவுடன் தன்னார்வ நண்பர்களின் உதவியுடன் வருங்காலத்திலும் மேலும் பல நிகழ்ச்சிகளை தொடருவோம்🙏

Address

Lakeland, FL
33803

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lakeland Tamil Mandram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share