Tamil Nadu Foundation 37th Convention 2012, Houston Texas

Tamil Nadu Foundation 37th Convention 2012, Houston Texas Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Nadu Foundation 37th Convention 2012, Houston Texas, Nonprofit Organization, Albans Street, Houston, TX.

A tamil short film shot in Houston. Do watch.
03/25/2018

A tamil short film shot in Houston. Do watch.

Tamil short film about new age love

வருக!! வருக!! 2017-18 தமிழ் பள்ளி ஆண்டின் முதல் நாள் ஆகஸ்ட் 19, 2017!! - Welcome !! 2017-18 Tamilஅன்புள்ள பெற்றோர்களே, வ...
08/19/2017

வருக!! வருக!! 2017-18 தமிழ் பள்ளி ஆண்டின் முதல் நாள் ஆகஸ்ட் 19, 2017!! - Welcome !! 2017-18 Tamil

அன்புள்ள பெற்றோர்களே,
வணக்கம்!!! நமது குழந்தைகளின் 2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ் பள்ளி முதல் நாள் - பதிவு / புரிந்துகொள்ளும் நாளாக வருகின்ற சனிக்கிழமை, கடந்த ஆண்டுகள் போல் நடைபெறும் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். இந்த ஆண்டும் கேட்டி கிளை பள்ளியோடு சேர்ந்து முதல் நாள் நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தேதி : ஆகஸ்ட் 19, 2017,
இடம் : Foundations Academy - 20817 Westheimer Pkwy, Katy, TX 77450
வருகை நேரம்: கேட்டி பள்ளிக்கு மதியம் 1:45 முதல் 2:45 வரை
வருகை நேரம்: மேற்கு கேட்டி பள்ளிக்கு மதியம் 2:45 முதல் 3:45 வரை

1. உங்களுக்கு தெரிந்த பழைய மாணவரகளின் பெற்றொர்கள் மற்றும் தமிழ் பயில ஆர்வம் உள்ள புதிய குழந்தைகளின் பெற்றோரிகளிடமும் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம்.
2. பள்ளி ஆண்டிற்கான கட்டணம் மற்றும் நன்கொடைக்கான காசோலைகள் அளிப்பவர்களுக்கு நன்றிகள்.
3. தன்னார்வலர்கள் தயவு செய்து 1:15 க்கு பள்ளிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம் .

Dear parents,
Hello !!! We want to remind you that the first day of Tamil school for our children's 2017-18 academic year will be this Saturday. Day will be a registration / Orientation and not a regular school. We plan to hold the first day events along with the Katy Branch School like last year.

Date: August 19, 2017,
Place: Foundations Academy - 20817 Westheimer Pkwy, Katy, TX 77450
Katy Time: Registrants of Katy branch from 1:45 to 2:45
West Katy Time: Registrants of West Katy branch from 2:45 to 3:45

1. Please pass on / ask, Parents of older students you know and new children's parents who are interested in Tamil studies.
2. Advance Thanks to the people who bring school year fees or Donation checks on the first day.

நன்றி,
மேற்கு கேட்டி கிளை - ஹுஸ்டன் தமிழ்ப் பள்ளி,
281-615-4751
[email protected]
www.houstontamilschools.org

தமிழ்ப்பள்ளி நிகழ்வுகளை YouTube மற்றும் Facebook ல் காண...
https://www.facebook.com/katy.tamilschool
http://www.youtube.com/channel/UCkzrY71ebymFCVHjsiqGivA/videos

Home ♦  Registration open 2017-2018 ♦Please click here for Registration Parents Handbook Tamil School Background: Teaching Tamil language to next generation kids in Houston area started as early as 2001. After 10 years of growth, Greater Houston Tamil School (HTS) was formed as a registered non-prof...

https://www.change.org/p/texas-education-agency-request-to-texas-education-agency-to-offer-tamil-language-course-in-scho...
05/15/2017

https://www.change.org/p/texas-education-agency-request-to-texas-education-agency-to-offer-tamil-language-course-in-school-curriculum?recruiter=720718685&utm_source=share_petition&utm_medium=whatsapp

Scientists believe that learning foreign languages helps students to appreciate other cultures, improve their confidence & decision making skills, and also helps to travel to and socialize in those regions. For native speakers, learning the language helps to know their roots, establish their ide...

06/02/2012
TNF Idol 2012
05/30/2012

TNF Idol 2012

Address

Albans Street
Houston, TX
77005

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Nadu Foundation 37th Convention 2012, Houston Texas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share