Michigan TamilSangam

Michigan TamilSangam "Preserve and Nurture the Tamil language, culture and arts in Michigan, in a unique social atmosphere".

இனிய மிச்சிகன் தமிழ் மக்களே! அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தை  கொண்டாடும் இந்த வேளையில், படைப்பாற்றல் மற்றும் தமி...
07/15/2026

இனிய மிச்சிகன் தமிழ் மக்களே! அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், படைப்பாற்றல் மற்றும் தமிழ் அறிவை வளர்க்கும் தமிழ்ச் சங்க நடவடிக்கைகளில் பங்கேற்க நம் குழந்தைகளை ஊக்குவிப்போம்.
Calling all Tamil Children ! 🌟 Come showcase your talents at our fun-filled competition:

🎤 Speech (பேச்சுப் போட்டி)
✍️ Essay Writing (கட்டுரைப் போட்டி)
🎨 Drawing (ஓவியப் போட்டி)
🎭 Fancy Dress (மாறுவேடப் போட்டி)

📅 Date: Sunday, August 02, 2026
⏰ Time: 1:30 PM – 4:30 PM
📍 Venue: Auditorium, Farmington Hills Library, 32737 W 12 Mile Rd, Farmington Hills, MI 48334

✅ FREE Entry – Everyone is Welcome! 🙌, Please register! No walk -ins.

Register now by scanning the QR code on the flyer!

Let’s celebrate Tamil !Nurture our children’s talent together 💛

தமிழால் ஒன்றிணைவோம்… செயலால் வென்றிடுவோம்… 🚩

அன்பிற்கினிய மிச்சிகன் தமிழ் மக்களே, வணக்கம். நம் தமிழ்ச் சங்கத்தின் காலாண்டு இதழான கதம்பத்தில் வெளியிட, தங்கள் படைப்புக...
07/10/2026

அன்பிற்கினிய மிச்சிகன் தமிழ் மக்களே,
வணக்கம். நம் தமிழ்ச் சங்கத்தின் காலாண்டு இதழான கதம்பத்தில் வெளியிட, தங்கள் படைப்புகளை அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்பார்ந்த பெற்றோர்களே,2026–2027 கல்வியாண்டிற்கான தமிழ்ப்பள்ளி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.தற்போதைய மாணவர...
06/30/2026

அன்பார்ந்த பெற்றோர்களே,

2026–2027 கல்வியாண்டிற்கான தமிழ்ப்பள்ளி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

தற்போதைய மாணவர்களுக்கான மறுபதிவும், புதிய மாணவர்களுக்கான சேர்க்கையும் ஆரம்பமாகியுள்ளது.

பதிவு இணைப்பு:
https://forms.gle/BmTSUMeGYCmxtXVi6

மேலும் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன.
தமிழை கற்போம், தமிழை வளர்ப்போம்!

அன்புடன்
மிச்சிகன் தமிழ்ப் பள்ளிகள்

The following is a paid advertisement.  Michigan Tamil Sangam makes no representations or warranties of any kind, about ...
06/28/2026

The following is a paid advertisement. Michigan Tamil Sangam makes no representations or warranties of any kind, about the content of this advertisement.

05/09/2026

*Note: The following is a paid advertisement. Michigan Tamil Sangam makes no representations or warranties of any kind, about the content of this advertisement.

Excellence isn’t claimed. It’s earned.

For over a decade, Best Brains has been a trusted leader in academic excellence - consistently raising the bar and delivering real results.

We are proud to share that Best Brains Novi has been honored as Midwest Franchisee of the Year - a truly prestigious recognition.

But this award isn’t a trophy on a shelf. It represents thousands of student success stories, trusted parent partnerships, and a community that believes in excellence.

To our families, students, and teachers - THANK YOU for being part of this extraordinary journey.

Address

Farmington Hills, MI

Alerts

Be the first to know and let us send you an email when Michigan TamilSangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Michigan TamilSangam:

Shortcuts

Share