Greater Cincinnati Tamil Sangam(GCTS)

Greater Cincinnati Tamil Sangam(GCTS) GCTS also runs a weekly school for kids interested to learn Tamil.

Greater Cincinnati Tamil Sangam (GCTS) was formed in 2005 with a goal to bring the area Tamilians together and create opportunities for entertainment and growth.

We are proud to announce the launch of our Tamil Youth Committee. We warmly invite all young members of the Tamil commun...
03/17/2026

We are proud to announce the launch of our Tamil Youth Committee. We warmly invite all young members of the Tamil community to join us in this initiative and play an active role in strengthening and uplifting our community. Interested individuals who are currently freshmen in high school through senior year of college are encouraged to join and contribute to this meaningful initiative. Thank you!

https://forms.gle/BeUxD2Rbm6ZKrzPT8

வணக்கம் சின்சினாட்டி!நம்ம தமிழ்ச் சங்கத்தின் குளிர்கால நிகழ்வுகள், FeTNA-வின் இதழான அருவி-யில் மின்னச்சிடப்  பட்டுள்ளது ...
02/24/2026

வணக்கம் சின்சினாட்டி!
நம்ம தமிழ்ச் சங்கத்தின் குளிர்கால நிகழ்வுகள், FeTNA-வின் இதழான அருவி-யில் மின்னச்சிடப் பட்டுள்ளது என்பதை பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறோம்!
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் முழு இதழையும் படித்து மகிழுங்கள்!
நன்றி 🙏

https://fetna.org/wp-content/uploads/2026/02/ARUVI-Feb-2026.pdf

02/22/2026

சின்சித் தமிழ்ச் சங்கம் அன்போடு வரவேற்கிறது

LAST DAY TO BUY TICKETS !!!🌾 *Traditional Banana Leaf Feast – வாழையிலை விருந்து*🌾Ready to celebrate Pongal with an authe...
02/10/2026

LAST DAY TO BUY TICKETS !!!

🌾 *Traditional Banana Leaf Feast – வாழையிலை விருந்து*🌾
Ready to celebrate Pongal with an authentic festive meal served on a banana leaf?
✨ Veg & Non-Veg options available✨

🎟️ BUY YOUR TICKETS
⏰ Ends Feb 10, 11:00 PM
👉 https://cincytamilsangam.org
————————————————
📅 Date
February 22, 2026
————————————————
📍 Venue
Mason Early Childhood Center
4631 Hickory Woods Dr
Mason, OH 45040
————————————————
🎉 Don’t miss the celebration!

🙏 Thank You
GCTS Executive Committee

Greater Cincinnati Tamil Sangam (GCTS) is a non-profit organization serving the Tamil community of the Greater Cincinnati area, organizing cultural activities.

02/06/2026

வணக்கம் மக்களே!

நம்ம சங்கத்து பொங்கல் விழா மற்றும் வாழையிலை விருந்துல,
நம்ம மக்களுக்கு மருதாணி மற்றும் முகவர்ணம் இட்டு அழகு பார்க்க ஆசையா ?

அழகாக மருதாணி மற்றும் முகவர்ணமிட்டு விட விருப்பமுள்ள திறமையான தன்னார்வல தொண்டர், கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள், 513-257-1673.

Hello Everyone..!!

We hope everyone is getting ready for our GCTS Vaazhai Ilai Festival. If you are interested to volunteer in applying Mehendi or Face Painting for the guests, please reach out at 513-257-1673.

Thank you.!!
GCTS Executive Committee.!!

02/03/2026

நம்ம சங்கத்தோட, 2026-ம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த சனியன்று(01/31) இனிதே தொடங்கியது✨. இதன் தொடக்கமாக, அனைவருக்குமான சதுரங்கப்👑 போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்தது.

இதில் பங்கேற்ற அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்🎉 மற்றும் பாராட்டுக்கள்💐.

இப்போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற பெரிதும் உதவிய திரு. செந்தில்குமார் அய்யாசாமி மற்றும் திரு.வளத்தப்பன் சிவராமன் ஆகியோருக்கு மிக்க நன்றி🙏.

போட்டி சீராக நடக்க அயராது உழைத்த நமது தன்னார்வத் தொண்டர் மற்றும் பெற்றோருக்கும் நன்றி 🙏

சதுரங்கப் போட்டிகளின் எழுச்சியான நிகழ்வுகளின் தொகுப்பு, சிறியக் காணொளியாக உங்கள் பார்வைக்கு கீழே பதிவிடப் பட்டுள்ளது.

காணொளிப் பதிவு கரு மற்றும் உருவாக்கம், திரு. ஷியாம். நன்றி Shyam Nainamalai 🙏

அனைவருக்கும் வணக்கம் 🙏🏻 🌾🎉 பொங்கல் விழா / வாழையிலை விருந்து 🎉🌾அனைவரும் உங்கள் அனுமதிச்சீட்டை (Tickets) முன்பதிவு செய்துவ...
02/01/2026

அனைவருக்கும் வணக்கம் 🙏🏻

🌾🎉 பொங்கல் விழா / வாழையிலை விருந்து 🎉🌾

அனைவரும் உங்கள் அனுமதிச்சீட்டை (Tickets) முன்பதிவு செய்துவிட்டீர்களா?

🍽️ வாழையிலை விருந்து பந்திகள் வேகமாக நிரம்பி வருகின்றன!

👉 மொத்தம்: 3 பந்திகள்

❌ மதியம் 12:30 மணி பந்தி – *விற்றுத் தீர்ந்துவிட்டது!*

🎟️ தவறவிடாதீர்கள்!
இப்போதே முன்பதிவு செய்யுங்கள்:
👉 https://cincytamilsangam.org

🎭💃 நிகழ்ச்சிகள் & போட்டிகள்

• பிளாஷ் மாப் (Flash Mob)
• ஆடை அலங்கார அணிவகுப்பு
• கோலம் போடுதல்
• பூக்கட்டுதல் போட்டி 🌸
• குழந்தையருக்கான ஓவியப் போட்டி 🎨

👉 நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்க விருப்பமா?
பதிவு செய்ய:
👉 https://forms.gle/fCNozx18XDVndS9D6

💪🎯 ஆடவருக்கான சிறப்பு விளையாட்டுகளும் உண்டு – தவறவிடாதீர்கள்!

🌾🎉 Pongal Vizha / Vaazhai Ilai Virundhu 🎉🌾

All, have you booked your tickets yet?

🍽️ Vaazhai Ilai Virundhu slots are filling up fast!
👉 Total 3 slots available
❌ 12:30 PM slot – SOLD OUT

🎟️ Don’t miss out—reserve your spot now:
👉 https://cincytamilsangam.org

🎭💃Programs/Competitions
• Flash Mob
• Fashion Show (open for all)
• Kolam
• Competitions – Flower Stringing (Poo Kattudhal), Kids’ Drawing 🎨

👇 To participate register here:
👉 https://forms.gle/fCNozx18XDVndS9D6

And hey… why should girls have all the fun?🤩
💪🎯 Exciting games for men are planned on the event day too- don’t miss it!

📢குறிப்பு: ஒவ்வொரு நிகழ்விற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களே உள்ளன. எனவே, தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய ஏத...

All, Interested in taking part in the programs and competitions at our upcoming Pongal Vizha & Vaazhai Ilai Virundhu? 🌾🎉...
01/29/2026

All,

Interested in taking part in the programs and competitions at our upcoming Pongal Vizha & Vaazhai Ilai Virundhu? 🌾🎉

Register using the link

https://forms.gle/fCNozx18XDVndS9D6

அனைவருக்கும் வணக்கம் 🙏தித்திக்கும் *பொங்கல் விழாவை* அறுசுவை *வாழையிலை விருந்துடன்* கொண்டாடத் தயாராகி விட்டீர்களா? 🎉🍽️நிக...
01/23/2026

அனைவருக்கும் வணக்கம் 🙏

தித்திக்கும் *பொங்கல் விழாவை* அறுசுவை *வாழையிலை விருந்துடன்* கொண்டாடத் தயாராகி விட்டீர்களா? 🎉🍽️

நிகழ்ச்சி விவரங்களும், அனுமதி சீட்டு வாங்குவதற்கான இணையதளமும் தயாராகி விட்டன.

🎟️ அனுமதி சீட்டு வாங்க:
👉 https://cincytamilsangam.org/
இணையதளத்திற்கு சென்று “Members” >> “Login” செய்து,
“நம்ம தமிழ்ச்சங்கம்” இணையதளப் பக்கத்தில் அனுமதி சீட்டை வாங்கிக் கொள்ளலாம்.

⏰ Early Bird Pricing – குறுகிய காலத்திற்கு மட்டும்!
🎟️ தற்போது உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி சீட்டுகள் கிடைக்கும்.

🍽️ வாழையிலை விருந்து 3 பந்திகளாக நடைபெறும்.
ஒவ்வொரு பந்திக்கும் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே உள்ளதால்,
உங்களுக்கு விருப்பமான நேரத்தை உறுதி செய்ய விரைவாக பதிவு செய்யுங்கள் –
தவற விடாதீர்கள்! 😊

Address

Cincinnati, OH
45040

Alerts

Be the first to know and let us send you an email when Greater Cincinnati Tamil Sangam(GCTS) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Greater Cincinnati Tamil Sangam(GCTS):

Share