09/05/2026
வள்ளுவன் தமிழ் அகாடமி தனது 17-வது கல்வியாண்டின் துவக்கத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. முதல் நாளில் 470-க்கும் மேற்பட்ட மாணவர்களை மகிழ்வோடு வரவேற்றோம். ஃபேர்ஃபாக்ஸ் கவுண்டி மேற்பார்வையாளர்கள் வாரியத்தின் துணைத் தலைவர் திருமதி கேத்தி ஸ்மித் மற்றும் ஃபேர்ஃபாக்ஸ் கவுண்டி பொதுப் பள்ளிகளின் கண்காணிப்பாளர் முனைவர் மிஷெல் ரீட் ஆகியோர் நமது வகுப்பறைகளைப் பார்வையிட்டு, மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் கலந்துரையாடியது எங்களுக்குக் கிடைத்த நற்பேறாகும். தமிழ்மொழிக் கல்வியை முன்னெடுத்துச் செல்வதில் தொடர்ந்து ஆதரவும் அர்ப்பணிப்பும் வழங்கி வரும் பெற்றோர், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Valluvan Tamil Academy is proud to announce the commencement of its 17th academic year, welcoming over 470 students on opening day. We were privileged to host Ms. Kathy Smith, Vice Chair of the Fairfax County Board of Supervisors, and Dr. Michelle Reid, Superintendent of Fairfax County Public Schools, who visited our classrooms to engage with students and faculty. We extend our sincere gratitude to our parents, students, and volunteers for their continued dedication and support in advancing Tamil language education. Sully Supervisor Kathy Smith , County Public Schools,