Buffalo - Niagara Tamil Mandram

Directions Contact the organization

Buffalo - Niagara Tamil Mandram Buffalo-Niagara Tamil Mandram is a social organization with an objective to celebrate Tamil culture.

The people speaking Tamil Language residing in Western New York region, with a view to giving expression to our cultural, territorial, linguistic, philosophiscal and spiritual asppirations to promote understanding of our culture among the local communities.

1) The organization shall be a not-for-profit organization and non-political in nature and shall remain so for its entire life.

2) Conducting classes to educate, promote and develop a knowledge of Tamil language, Tamil culture and customs of India in our children, and promote English and local customs/norms to facilitate assimilation of the community members from the Southern Indian state of Tamilnadu in USA.

3) The programs may take several forms such as:

a) Organizing cultural programs, movies, spiritual discourses, etc. b) Conducting classes in languages of South India for our American-born children, as well as English classes where necessary to facilitate adjustment of new immigrants from India. c) Volunteer and participate in service activities that benefit the Tamilnadu origin community in WNY and the WNY community at large. e) Sponsor joint meetings with kindred organizations in the area to fulfill common objectives.

ரமலான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் Buffalo-Niagara தமிழ்மன்றத்தின் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்....
03/20/2026

ரமலான் பெருநாளைக் கொண்டாடும்
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்
Buffalo-Niagara தமிழ்மன்றத்தின்
இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்..!

ரமலான் உணர்த்தும் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகிய உயரிய பண்புகள் உலகெங்கும் தழைத்தோங்கட்டும்.

அன்பு, மற்றும் மனிதங்கள் மேம்பட்டு அனைவரின் குடும்பங்களிலும் அன்பும் அருளும் பெருகட்டும்..!

- Buffalo Niagara தமிழ்மன்றம்❤️❤️

🌸 International Women’s Day Celebration 🌸Hosted by *Buffalo- Niagara Tamil Mandram*🗓️ Saturday, March 21, 2026⏰ 4:00 PM ...
03/17/2026

🌸 International Women’s Day Celebration 🌸

Hosted by *Buffalo- Niagara Tamil Mandram*

🗓️ Saturday, March 21, 2026
⏰ 4:00 PM – 8:00 PM (Followed by Dinner)
📍 Clarence Global Methodist Church
10205 Greiner Rd, Clarence, NY

👩‍👧 *Exclusively for women and girls aged 12+*

✨ Event Highlights:
🎤 Informal Chat plus Q&A with Dr. Jayaselvi Kolli, MD – Board-Certified Obstetrician-Gynecologist & Ms. Leela Mookerjee - Attorney - Corporate & Tax & General Counsel - Planned parenthood of Central & Western Newyork

👗 Fashion Show
💃 Dance Performances
🎲 Fun Games
🍽 Dinner & Open Dance Floor

🎟 Register here:
https://www.zeffy.com/en-US/ticketing/international-womens-day-2026-celebrating-womens-day-with-buffalo-niagara-tamil-mandram

For Fashion Show and Cultural Participation, contact:
Simi Rajaram – (260) 385-1856
Dr. Devi Rajendran – (716) 906-9782
Selvi Senthil Kumar – (716) 482-2877

- Buffalo-Niagara Tamilmandram Board

இரங்கல் செய்தி திருமிகு Dr. Bindukumar Nair அவர்கள் 12/23/2025 செவ்வாய்க்கிழமை முன்பகல் 11:57 am மணியளவில் இறைவனடி சேர்ந...
12/25/2025

இரங்கல் செய்தி

திருமிகு Dr. Bindukumar Nair அவர்கள்
12/23/2025 செவ்வாய்க்கிழமை
முன்பகல் 11:57 am மணியளவில்
இறைவனடி சேர்ந்தார் என்பதை
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.🙏🏻

Dr.Bindukumar அவர்கள் நம் Buffalo சமூகத்தில் அனைவருக்கும் மிகவும் பரிச்சியமான மனிதர். அவருடன் நட்பிலிருந்த அத்தனை மனிதர்களுக்கும் தன்னால் இயன்ற சிறுசிறு நன்மைகளை அவர் அளித்துக்கொண்டே இருந்தார். கபடில்லாமல் பழகும் அவருடைய குணம், அவரது சிரித்த முகம் என நினைவுகள் பெருகி இக்கணம் கண்ணீரெழுகிறது.
இனி, நினைவுகளாக மட்டுமே நம்முள் எஞ்சப்போகும் சகோதரர் அவர்களின் ஆன்மா எத்தவிப்புமின்றி ஏகயிறையிடம் சேரட்டும்!
சகோதரருக்கு எங்கள் அஞ்சலிகள் 🙏🏻

நம் தமிழ்மன்ற ஆரம்ப காலங்களில் நமக்கு மிகவும் உறுதுணையாக இருந்தமைக்கு நன்றி தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறையருளை வேண்டுகிறோம்.

சகோதரரின் இறுதி மரியாதை
நாளை வெள்ளிக்கிழமை 12/26/25
மாலை 4:00 - 6:00 மணிவரை
கீழுள்ள அமரர் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்

Location: Amigone Funeral Home – 5200 Sheridan Drive, Williamsville,NY 14221

அவரது குடும்பத்தினருக்கு Buffalo- Niagara தமிழ்மன்றத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.🙏🏻💐💐

Address

Buffalo, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Buffalo - Niagara Tamil Mandram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Buffalo - Niagara Tamil Mandram:

Shortcuts

Share