Connecticut Tamil Sangam

Directions Website Contact the organization

Connecticut Tamil Sangam Connecticut Tamil Sangam was formed in 1990.

ஆழ்ந்த இரங்கல்With Prayers and Respect
10/17/2026

ஆழ்ந்த இரங்கல்
With Prayers and Respect

*பொன்னி இதழ்* | *Ponni Magazine (October 2026)*வணக்கம்!புதிய வடிவிலும் புதிய உற்சாகத்துடனும் *பொன்னி இதழ்* மீண்டும் வருக...
10/13/2026

*பொன்னி இதழ்* | *Ponni Magazine (October 2026)*

வணக்கம்!
புதிய வடிவிலும் புதிய உற்சாகத்துடனும் *பொன்னி இதழ்* மீண்டும் வருகிறது. இனி இது காலாண்டு இதழாக வெளிவந்து, நமது சமூகத்தின் சிந்தனைகள், படைப்புகள் மற்றும் சாதனைகளை வெளிக்கொண்டு வரும்.
*இதழைப் படிக்க* : _https://www.cttamilsangam.org/ctts/Attachments/Ponni/PONNI-Oct_2026.pdf_

உங்கள் சிறுகதைகள், கவிதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், அனுபவங்கள் அல்லது சாதனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
*மின்னஞ்சல்* : [email protected]
உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைக்க நன்றி!

*Greetings!*
*Ponni Magazine* is back with a fresh new look and renewed energy. As a quarterly publication, it will showcase the ideas, creativity, and achievements of our community.
*To Read the magazine* : _https://www.cttamilsangam.org/ctts/Attachments/Ponni/PONNI-Oct_2026.pdf_

We invite you to contribute your stories, poems, jokes, personal experiences, or achievements.
*Email* : [email protected]
Thank you for your continued support. Let’s build Ponni together as a magazine by the community, for the community.

Congratulations 🎉 Navanetham 'Navi' Pillay on Nobel Peace Prize
10/10/2026

Congratulations 🎉 Navanetham 'Navi' Pillay on Nobel Peace Prize

Get ready to light up the night with Connecticut Tamil Sangam at our annual Deepavali Thiruvizha! 🪔 Show off your skills...
10/09/2026

Get ready to light up the night with Connecticut Tamil Sangam at our annual Deepavali Thiruvizha! 🪔 Show off your skills at CTTS Got Talent and Win Prizes up-to $1000.
Your Talent, Your Stage. Register Now : https://forms.gle/hueJgvoRwEPSWDVw9

10/02/2026
வணக்கம்!கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், புகழ்பெற்ற தமிழ்  எழுத்தாளர், கவிஞர், பேராசிரியருமான *பெருமாள் முருகன்* ...
09/20/2026

வணக்கம்!

கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், கவிஞர், பேராசிரியருமான *பெருமாள் முருகன்* அவர்களுடன் ஒரு பொன்மாலைப் பொழுது! சமகால இலக்கிய உலகத்தின் மிகச்சிறந்த மற்றும் சக்திவாய்ந்த ஆளுமைகளில் ஒருவரான அவரிடம் கலந்துரையாடுவதற்கான ஒரு அரிய வாய்ப்பு. வாருங்கள், புத்தகங்கள் மீதான நமது நேசத்தையும், அர்த்தமுள்ள உரையாடல்களையும் பகிர்ந்துகொள்வதோடு, நம் கதையாடல் கலை மற்றும் தமிழ் இலக்கிய பாரம்பரியத்தைக் கொண்டாடும் இந்த இனிய மாலையில் அனைவரும் ஒன்றிணைவோம்!

*நிகழ்ச்சி விவரங்கள்* -

*நாள்* : ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 4 | Sunday Oct 4th
*நேரம்* : மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை | 4pm - 6pm
*இடம்* : NAATIYA Banquet Hall, 8 Mountain Ave, Bloomfield, CT

*பதிவு செய்ய/RSVP* : https://www.zeffy.com/en-US/ticketing/meet-and-greet-with-writer-perumal-murugan

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!Happy Vinayagar Chathuthi !
09/14/2026

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
Happy Vinayagar Chathuthi !

⛳🏌️‍♀️ 16th Annual CTTS Golf Tournament - Another Great Day! A huge THANK YOU to everyone who participated, sponsored, v...
09/13/2026

⛳🏌️‍♀️ 16th Annual CTTS Golf Tournament - Another Great Day!
A huge THANK YOU to everyone who participated, sponsored, volunteered, donated, and supported our tournament benefiting the CTTS Education Fund.
And a special thanks to those who couldn’t make it to the course but still supported us with generous donations. அனைவருக்கும் மிக்க நன்றி!
Your continued support helps us make a difference in the lives of our students and our community.
Together, we swing for a cause!

Our deepest condolences and respect
09/11/2026

Our deepest condolences and respect

Address

8 Mountain Ave
Bloomfield, CT
06002

Alerts

Be the first to know and let us send you an email when Connecticut Tamil Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Connecticut Tamil Sangam:

Shortcuts

Share