Wind of Glory Ministries International

Wind of Glory Ministries International Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Wind of Glory Ministries International, Nonprofit Organization, 103A Avenue F, Bayonne, NJ.

+Glory Dew for the Day-17JUN2026+“As for Me,” says the Lord, “this is My covenant with them: My Spirit who is upon you, ...
06/17/2026

+Glory Dew for the Day-17JUN2026+
“As for Me,” says the Lord, “this is My covenant with them: My Spirit who is upon you, and My words which I have put in your mouth, shall not depart from your mouth, nor from the mouth of your descendants, nor from the mouth of your descendants’ descendants,” says the Lord, “from this time and forevermore.”(Isaiah 59:21)
"உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்." (ஏசாயா 59:21)

+Glory Dew for the Day-16JUN2026+"You did not choose Me, but I chose you and appointed you that you should go and bear f...
06/16/2026

+Glory Dew for the Day-16JUN2026+
"You did not choose Me, but I chose you and appointed you that you should go and bear fruit, and that your fruit should remain, that whatever you ask the Father in My name He may give you." (John 15:16)
"நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்."
(யோவான் 15:16)

+Glory Dew for the Day-15JUN2026+"Who were born, not of blood, nor of the will of the flesh, nor of the will of man, but...
06/15/2026

+Glory Dew for the Day-15JUN2026+
"Who were born, not of blood, nor of the will of the flesh, nor of the will of man, but of God."
(John 1:13)
"அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்."
(யோவான் 1:13)

+Glory Dew for the Day-14JUN2026+"கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்...
06/14/2026

+Glory Dew for the Day-14JUN2026+
"கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்."
(எபேசியர் 2:7)
"God has raised us up together, and made us sit together in heavenly places in Christ Jesus:"
(Ephesians 2:6)

+Glory Dew for the Day-13JUN2026+"A good man out of the good treasure of his heart brings forth good things, and an evil...
06/13/2026

+Glory Dew for the Day-13JUN2026+"A good man out of the good treasure of his heart brings forth good things, and an evil man out of the evil treasure brings forth evil things" (Matthew 12:35)"நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.(மத்தேயு 12:35)

+Glory Dew for the Day-12JUN2026+"I will rejoice in Jerusalem, And joy in My people..." (Isaiah 65:19)"நான் எருசலேமின்மே...
06/12/2026

+Glory Dew for the Day-12JUN2026+
"I will rejoice in Jerusalem, And joy in My people..." (Isaiah 65:19)
"நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்..."
(ஏசாயா 65:19)

+Glory Dew for the Day-11JUN2026+"For if by the one man’s offense death reigned through the one, much more those who rec...
06/11/2026

+Glory Dew for the Day-11JUN2026+
"For if by the one man’s offense death reigned through the one, much more those who receive abundance of grace and of the gift of righteousness will reign in life through the One, Jesus Christ.)" (Romans 5:17)
"ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே." (ரோமர் 5:17)

+Glory Dew for the Day-10JUN2026+"Blessed is she who believed, for there will be a fulfillment of those things which wer...
06/10/2026

+Glory Dew for the Day-10JUN2026+
"Blessed is she who believed, for there will be a fulfillment of those things which were told her from the Lord.”(Luke 1:45)
"விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும். (லூக்கா 1:45)

+Glory Dew for the Day-09JUN2026+"He who did not spare His own Son, but delivered Him up for us all, how shall He not wi...
06/09/2026

+Glory Dew for the Day-09JUN2026+
"He who did not spare His own Son, but delivered Him up for us all, how shall He not with Him also freely give us all things?" (Romans 8:32)
"தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" (ரோமர் 8:32)

+Glory Dew for the Day-08JUN2026+"Thanks be to God, who gives us the victory through our Lord Jesus Christ." (I Corinthi...
06/08/2026

+Glory Dew for the Day-08JUN2026+
"Thanks be to God, who gives us the victory through our Lord Jesus Christ." (I Corinthians 15:57)
"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." (I கொரிந்தியர் 15:57)

Address

103A Avenue F
Bayonne, NJ
07002

Alerts

Be the first to know and let us send you an email when Wind of Glory Ministries International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Wind of Glory Ministries International:

Share