Daily Bible Verses / 𝐃𝐁𝐕 𝐓𝐯

Daily Bible Verses / 𝐃𝐁𝐕 𝐓𝐯 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Bible Verses / 𝐃𝐁𝐕 𝐓𝐯, Nonprofit Organization, Singapore.

�Join Our 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 Group�
👇𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙩𝙝𝙞𝙨 𝙡𝙞𝙣𝙠 𝙩𝙤 𝙟𝙤𝙞𝙣 𝗖𝗵𝗿𝗶𝘀𝘁𝗶𝗮𝗻 𝙘𝙤𝙢𝙢𝙪𝙣𝙞𝙩𝙮: ❤️

சர்வதேச நெட்வொர்க்கில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளவும்

https://chat.whatsapp.com/BTgIfywaZ0l3HP9LUQ3C1w

நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உபாகமம் 28:3You will be blessed in t...
01/06/2026

நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
உபாகமம் 28:3
You will be blessed in the city and blessed in the country.
Deuteronomy 28:3

நான் உன்னோடேகூட இருப்பேன். ஆதியாகமம் 31:3I will be with you.Genesis 31:3
31/05/2026

நான் உன்னோடேகூட இருப்பேன்.
ஆதியாகமம் 31:3
I will be with you.
Genesis 31:3

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, ...
29/05/2026

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
சங்கீதம் 22:24
For he has not despised or scorned the suffering of the afflicted one; he has not hidden his face from him but has listened to his cry for help.
Psalm 22:24

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 4:...
28/05/2026

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 4:6
Not by might nor by power, but by my Spirit,’ says the Lord Almighty.
Zechariah 4:6

இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். வெளிப்படுத்தின விசேஷம் 3:8See, I have plac...
27/05/2026

இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:8
See, I have placed before you an open door that no one can shut.
Revelation 3:8

நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. செப்பனியா 3:14Be glad and rejoice with all your heart.Zephaniah 3:14
26/05/2026

நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
செப்பனியா 3:14
Be glad and rejoice with all your heart.
Zephaniah 3:14

உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும். சங்கீதம் 22:26May your hearts live forever!Psalm 22:26
25/05/2026

உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
சங்கீதம் 22:26
May your hearts live forever!
Psalm 22:26

அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்.உபாகமம் 31:6Do not be afraid or terrified because of them.Deuteronomy 31:6
24/05/2026

அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்.
உபாகமம் 31:6
Do not be afraid or terrified because of them.
Deuteronomy 31:6

நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். ஏசாயா 55:3I will make an everlasting covenant with...
22/05/2026

நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.
ஏசாயா 55:3
I will make an everlasting covenant with you.
Isaiah 55:3

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்.சங்கீதம் 46:7The Lord Almighty is with us.Psalm 46:7
20/05/2026

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
சங்கீதம் 46:7
The Lord Almighty is with us.
Psalm 46:7

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when Daily Bible Verses / 𝐃𝐁𝐕 𝐓𝐯 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share