24/05/2026
📢 முக்கிய அறிவிப்பு
வரவிருக்கும் ஹாஜி மற்றும் விசாக தின விடுமுறைகள் காரணமாக, இந்த வாரம் மற்றும் அடுத்த வாரத்திற்கான நமது அலுவலக நாட்கள் சற்று வித்தியாசமாக இருக்கும். பின்வரும் மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளவும், அலுவலகம் திறந்திருக்கும்போது உங்களைச் சந்திப்போம்! ❤️
இந்த பொது விடுமுறை நாட்களில் (மே 27 மற்றும் மே 31) நீங்கள் பணிபுரிந்தால், உங்கள் சம்பளம் சரியாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள விரும்பினால், எங்கள் வழக்கமான நேரங்கள் மற்றும் இடங்களை கீழே காணலாம்.
பின்வரும் முகவரிகளில் உள்ள எங்கள் அலுவலகங்களுக்கு நீங்கள் வரலாம்:
📍 180B Bencoolen St, #09-01 The Bencoolen, Singapore 189648
☀️ வழக்கமாக திறக்கப்படும் நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை, 9am to 5pm
* (வருவதற்கு முன் WhatsApp வாயிலாக எங்களுடன் தொடர்புக்கொள்ளவும்)
📍 1C Rowell Road, Singapore 207958
🌜 வழக்கமாக திறக்கப்படும் நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை, 6:30pm to 8:30pm
💬☎️ WhatsApp: +65 62977564