Srilankan Eravur Associates - Saudi Arabia

Directions Contact the organization

Srilankan Eravur Associates - Saudi Arabia 𝘈𝘯 𝘢𝘴𝘴𝘰𝘤𝘪𝘢𝘵𝘪𝘰𝘯 𝘰𝘧 𝘌𝘳𝘢𝘷𝘶𝘳 𝘣𝘳𝘰𝘵𝘩𝘦𝘳𝘴 𝘵𝘩𝘰𝘴𝘦 𝘭𝘪𝘷𝘪𝘯𝘨 𝘪𝘯 𝘚𝘢𝘶𝘥𝘪 𝘈𝘳𝘢𝘣𝘪𝘢.

‘மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில்’ வெற்றியீட்டிய இலங்கை மாணவனுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு -----...
22/08/2026

‘மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன்
மனனப் போட்டியில்’ வெற்றியீட்டிய இலங்கை மாணவனுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

-----------------------------------------------

புனித மக்கா நகரில் இடம்பெற்ற 46ஆவது 'மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல் - குர்ஆன் மனனப் போட்டியில்’ வெற்றியீட்டிய இலங்கை மாணவன் அல் - ஹாபிழ் இம்தாத் இயாஸுக்கு இன்று (22) சனிக்கிழமை அதிகாலை விமான நிலையத்தில் வரவேற்களிக்கப்பட்டது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ராஜகிரிய மவாஹிபுல் உலும் மத்ரஸா ஆகியன இணைந்து இந்த வரவேற்பினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் கல்கின்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் முஸ்லிம் சலாஹூதீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அப்ரோஸ் அஹமட், திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தரும் குர்ஆன் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளரும் முப்தி முர்ஷி, பிரதி அமைச்சர் முனீர் முளப்பரின் இணைப்புச் செயலாளர் எல்.ஐ.ஏ.எம். சாஜஹான், ராஜகிரிய மவாஹிபுல் உலும் மத்ரஸாவின் விரிவுரையாளர்கள் மற்றும் கல்கின்னையைச் சேர்ந்த உலமாக்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

இதன்போது, மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் பங்கேற்ற ஏனைய மூன்று இலங்கை மாணவர்களும் பங்கேற்றனர்.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார மற்று தஃவா அமைச்சினால் நடத்தப்பட்ட இந்தப் போட்டியின் 5ஆம் பிரிவில் 3ஆம் இடத்தினை பெற்றுக்கொண்ட அல் - ஹாபிழ் இம்தாத் இயாஸுக்கு 55,000 சவூதி ரியல்கள் (சுமார் 4,900,000 இலங்கை ரூபாய்) பரிசாக வழங்கப்பட்டது.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சு, கொழும்பிலுள்ள சவூதி தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய இணைந்து 3ஆவது தடவையாக கடந்த ஜனவரியில் நடாத்திய தேசிய அல் - குர்ஆன் மனனப் போட்டியில் இந்த மாணவன் இரண்டாம் பிரிவில் முதலிடத்தினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Saudi Arabia’s Supreme Court has confirmed the sighting of the Dhul-Hijjah crescent. Here are the key dates:📅 1st Dhul-H...
17/05/2026

Saudi Arabia’s Supreme Court has confirmed the sighting of the Dhul-Hijjah crescent. Here are the key dates:

📅 1st Dhul-Hijjah — Monday, 18 May 2026
🕋 Day of Arafah — Tuesday, 26 May 2026
🎉 Eid al-Adha — Wednesday, 27 May 2026

Wishing all Muslims a blessed Dhul-Hijjah and an accepted Hajj. May Allah accept the deeds of the pilgrims and grant us all success. Ameen! 🤲

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُகடந்த 06.January.2026  சவூதி அரேபியா, ரியாத் புரைதா பகுதியில் மரணித்...
02/05/2026

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

கடந்த 06.January.2026 சவூதி அரேபியா, ரியாத் புரைதா பகுதியில் மரணித்த எமது ஏறாவூரைச் சேர்ந்த மர்ஹூம் மீராசாஹிம் முகம்மது இப்ராஹிம் அவர்களுடைய குடும்பத்திற்காக எமது சவூதி வாழ் ஏறாவூர் சகோதரர்களின் குழுமத்தினால் சேகரிக்கப்பட்ட நிதி ரூபா. 5,76 382.66 அவரது மனைவியுனுடைய வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு இருந்தது.

அதனை இன்று உத்தியோக பூர்வமாக அவர்களது வாளியப்பா தைக்கா பகுதியில் உள்ள அவர்களது இல்லத்திற்கு சென்று ஏறாவூர் ஜம்மியத்துல் உலமா சபை தலைவரினூடாக மரணித்தவரது மகளிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நன்மையான காரியத்தில் பங்காற்றிய அனைவருக்கும் இறைவனின் அருளும் பரக்கத்தும் கிடைக்க பிரார்த்திப்போம்.

ஆமீன்🤲🏻🤲🏻

Srilankan Eravur Associates - Saudi Arabia

"Wishing all of you and your families a joyous and blessed Eid al-Adha. May your sacrifices be accepted and your prayers...
05/06/2025

"Wishing all of you and your families a joyous and blessed Eid al-Adha. May your sacrifices be accepted and your prayers answered. Eid Mubarak!" تقبّل الله منّا ومنكم

اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ
لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ
اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ
وَلِلَّهِ الْحَمْدُ

𝗪𝗶𝘀𝗵𝗶𝗻𝗴 𝘆𝗼𝘂 𝗮𝗹𝗹 𝗮 𝗯𝗹𝗲𝘀𝘀𝗲𝗱 𝗥𝗮𝗺𝗮𝗱𝗮𝗻
28/02/2025

𝗪𝗶𝘀𝗵𝗶𝗻𝗴 𝘆𝗼𝘂 𝗮𝗹𝗹 𝗮 𝗯𝗹𝗲𝘀𝘀𝗲𝗱 𝗥𝗮𝗺𝗮𝗱𝗮𝗻

18/02/2025
10/02/2025
𝗛𝗮𝗽𝗽𝘆 𝟳𝟳𝘁𝗵 𝗜𝗻𝗱𝗲𝗽𝗲𝗻𝗱𝗲𝗻𝗰𝗲 𝗗𝗮𝘆🇱🇰❤️🇸🇦
04/02/2025

𝗛𝗮𝗽𝗽𝘆 𝟳𝟳𝘁𝗵 𝗜𝗻𝗱𝗲𝗽𝗲𝗻𝗱𝗲𝗻𝗰𝗲 𝗗𝗮𝘆
🇱🇰❤️🇸🇦

🇱🇰💐🇸🇦
25/01/2025

🇱🇰💐🇸🇦

Address

King Abdullah Road
Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Srilankan Eravur Associates - Saudi Arabia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Srilankan Eravur Associates - Saudi Arabia:

Shortcuts

Share